புதிய பதிவுகள்
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Poll_c10முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Poll_m10முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Poll_c10 
158 Posts - 78%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Poll_c10முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Poll_m10முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Poll_c10 
323 Posts - 78%

46 Posts - 11%

15 Posts - 4%
Dr.S.Soundarapandian
முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Poll_c10முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Poll_m10முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 20 May 2013 - 18:28

First topic message reminder :

ஆண் என்பவன் தன்னை முழு அளவில் ஆண் என்று வெளிப்படுத்த வேண்டும். பெண் என்பவள் தன்னை முழு அளவில் பெண் என வெளிப்படுத்த வேண்டும். இரண்டுமே அவரவரைப் பொருத்த வரை பெரும் பாக்கியமாகும்.

40 மார்க் வாங்கினால் பாஸ் ஆகி விடலாம் என்றாலும், நூறு மார்க் வாங்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம்.

மாதம் பத்தாயிரம் ரூபாய் போதும் என்றாலும் வண்ணக் கனவுகள் எல்லாம் நிறைவேறும் அளவுக்கும், அதை விட அதிகமாகவும் கிடைக்க வேண்டும் என முயற்சிக்கிறோம்; ஆசைப்படுகிறோம்.

ஆண்மை எனும் பாக்கியத்தைக் காட்டிக் கொள்வதில் மட்டும் தான் இந்தப் போதுமென்ற மனநிலை இருக்கிறது.

முகத்தில் முடி இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ இல்லறத்திற்கு முக்கியமானது இல்லை என்ற நிலையிலும் இறைவன் ஆணுக்கு மட்டும் முடி வளரச் செய்து பெண்களுக்கு வளரச் செய்யாமல் விட்டுள்ளான்.

ஆடைகளைப் பொருத்த வரை ஆண்கள் அணியும் ஆடையைப் பெண்களும் அணிந்திட முடியும். தாடி வைக்க முடியாது.

எனவே அனைத்திலும் முழுமையை விரும்பும் ஆண்களும் லி பெண்களும், ஆண்மையிலும் லி பெண்மையிலும் முழுமையை விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

தாடியை வைக்க பெரிய அளவில் பொருளாதாரச் செலவும் ஏற்படாது. எடுப்பதற்குத் தான் செலவு ஏற்படும்.

எளிதில் கடைப்பிடிக்க இயன்ற ஒரு கம்பீரத்தை தானாகவே ஆண்கள் இழந்து விட வேண்டாம் என்பது தான் இஸ்லாத்தின் விருப்பம்.

பிஜேயின் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் என்னும் நூலிலிருந்து

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 22 May 2013 - 15:24

ramanking wrote:என்னை தப்பாக கருத வேண்டாம். தெரிஞ்சிக்கணும் என்ற ஆசைதான் தவிர, வேறொன்றும் இல்லை நண்பரே

சகோதரர் தமீமின் விளக்கம் போதுமா நண்பரே

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Mமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Uமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Uமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Mமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Oமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Aமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Mமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Eமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 22 May 2013 - 15:25

உங்க விளக்க பதிவு அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Mமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Uமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Uமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Mமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Oமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Aமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Mமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Eமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 22 May 2013 - 15:30

சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:
ramanking wrote:ஒரு ஆண்மகனுக்கு மீசைதான் அழகு. தாடி அழகு என்று எதிலும் சொல்லப்படவில்லை. மீசை இல்லாத தாடி அருவருப்பகதான் இருக்கும், ஆண்மையை காட்டாது.
ஏதோ ஒரு முடிவோட தான் இருக்கிங்க

என்ன விளக்கம் குடுத்தாலும் குறை காணுவீர்கள்

குறை காணுவதில் ஒன்றுமில்லை.

ஒவ்வொரு மதத்திலும் வழக்கங்கள் பல உள்ளன. அதில் எது சரி, எது தவறு என்று உணர்ந்து
அவரவருக்கு தகுந்து செயல் படவேண்டும். ஒரு வழக்கத்தை பொதுமை படுத்தி நியாயப்படுத்த முயற்சி செய்யும் பொழுது, அது இருக்கும் மதிப்பையும் இழந்துவிடும்.

உதாரணமாக மண் சோறு உண்பது அறிவியல் ரீதியில் சரி என்று ஒரு பதிவை பதிந்தால், பார்க்கும் அனைவரும் ஏற்க இயலுமா ? அதில் சிலிகா இருக்கிறது, அதுவே சரி..ஆகையால் தான் பண்டைய நாள்களில் மண் பானையில் சோறு செய்தார்கள் என்று சொன்னால், படிக்கும் பிற மதத்தினருக்கு என்ன தோன்றுமோ, அதுவே இப்பதிவிலும் தோன்றும்.

சிறுபான்மை blog களில் இருந்து எந்த ஒரு மத பதிவுகளையும் பொது மேடையில் பதியும் பொழுது, வெகு கவனத்துடன் பதிய வேண்டும். இல்லையேல் அது உயர்ந்த எண்ணத்தை வளர்ப்பதற்கு மாறாக, இருக்கும் மதிப்பையும் குறைக்கும்

இது அனைத்து மதத்துக்கும் பொருந்தும்...

நீங்க சொல்றதும் சரி தான்

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் பல விஷயங்கள் விஞ்சானிகளால் சோதித்து இது நல்ல விஷயம் தான் என்று சான்று தருகிறார்களே அதையும் பார்க்க வேண்டும்

தெரிஞ்சுகொள்வது நல்லது தான் ஆனால் அவர்களின் அந்த வழக்கம் சரி இல்லை இந்த வழக்கம் சரி இல்லை என்று குற்றம் காண்பது கூடாது

இந்த முறை கூடவே கூடாது

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed 22 May 2013 - 16:00

முஸ்லிம் நண்பர்களை எனக்கு மற்ற எல்லாவற்றவையும் விட ஒரு விசயத்தில் ரொம்ப பிடிக்கும் அது கடின உழைப்பு. .

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Pமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Oமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Sமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Vமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Eமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Emptyமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Kமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Aமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Rமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Cமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 K
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 22 May 2013 - 16:02

positivekarthick wrote:முஸ்லிம் நண்பர்களை எனக்கு மற்ற எல்லாவற்றவையும் விட ஒரு விசயத்தில் ரொம்ப பிடிக்கும் அது கடின உழைப்பு. .

உண்மை தான் நண்பரே

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Mமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Uமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Uமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Mமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Oமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Aமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Mமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Eமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed 22 May 2013 - 16:18

ஒரு விஷயம் பிடிக்காது பசு இறைச்சி உண்பது.இந்த ஒரு விஷயம் தான் மனதை கொஞ்சம் நெருடும்.மற்றபடி பெண்களை மதிப்பது.கடின உழைப்பு ,எந்த ஒரு காரியத்தையும் துணிந்து செய்வது வெரி கிரேட்.கிட்ட தட்ட இந்தியாவின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆணிவேர் என்றே துணிந்து சொல்வேன்.
முக்கிய குறிப்பு .
நான் முஸ்லிம் அல்ல.

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Pமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Oமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Sமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Vமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Eமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Emptyமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Kமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Aமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Rமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Cமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 K
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 22 May 2013 - 16:44

positivekarthick wrote:ஒரு விஷயம் பிடிக்காது பசு இறைச்சி உண்பது.இந்த ஒரு விஷயம் தான் மனதை கொஞ்சம் நெருடும்.மற்றபடி பெண்களை மதிப்பது.கடின உழைப்பு ,எந்த ஒரு காரியத்தையும் துணிந்து செய்வது வெரி கிரேட்.கிட்ட தட்ட இந்தியாவின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆணிவேர் என்றே துணிந்து சொல்வேன்.
முக்கிய குறிப்பு .
நான் முஸ்லிம் அல்ல.

இதுக்கு பேருதான் சொம்பு அடிக்கிறது

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed 22 May 2013 - 16:52

maniajith007 wrote:
positivekarthick wrote:ஒரு விஷயம் பிடிக்காது பசு இறைச்சி உண்பது.இந்த ஒரு விஷயம் தான் மனதை கொஞ்சம் நெருடும்.மற்றபடி பெண்களை மதிப்பது.கடின உழைப்பு ,எந்த ஒரு காரியத்தையும் துணிந்து செய்வது வெரி கிரேட்.கிட்ட தட்ட இந்தியாவின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆணிவேர் என்றே துணிந்து சொல்வேன்.
முக்கிய குறிப்பு .
நான் முஸ்லிம் அல்ல.

இதுக்கு பேருதான் சொம்பு அடிக்கிறது

அப்படின்னா !!!!!! ஒன்னும் புரியல

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Pமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Oமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Sமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Vமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Eமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Emptyமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Kமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Aமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Rமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 Cமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 K
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 22 May 2013 - 16:54

positivekarthick wrote:
maniajith007 wrote:
positivekarthick wrote:ஒரு விஷயம் பிடிக்காது பசு இறைச்சி உண்பது.இந்த ஒரு விஷயம் தான் மனதை கொஞ்சம் நெருடும்.மற்றபடி பெண்களை மதிப்பது.கடின உழைப்பு ,எந்த ஒரு காரியத்தையும் துணிந்து செய்வது வெரி கிரேட்.கிட்ட தட்ட இந்தியாவின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆணிவேர் என்றே துணிந்து சொல்வேன்.
முக்கிய குறிப்பு .
நான் முஸ்லிம் அல்ல.

இதுக்கு பேருதான் சொம்பு அடிக்கிறது

அப்படின்னா !!!!!! ஒன்னும் புரியல

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 676261 ஜிங் சக் ஜிங் ஜிங் சக்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed 22 May 2013 - 16:56

சதாசிவம் wrote:
Muthumohamed wrote:
சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:
ramanking wrote:ஒரு ஆண்மகனுக்கு மீசைதான் அழகு. தாடி அழகு என்று எதிலும் சொல்லப்படவில்லை. மீசை இல்லாத தாடி அருவருப்பகதான் இருக்கும், ஆண்மையை காட்டாது.
ஏதோ ஒரு முடிவோட தான் இருக்கிங்க

என்ன விளக்கம் குடுத்தாலும் குறை காணுவீர்கள்

குறை காணுவதில் ஒன்றுமில்லை.

ஒவ்வொரு மதத்திலும் வழக்கங்கள் பல உள்ளன. அதில் எது சரி, எது தவறு என்று உணர்ந்து
அவரவருக்கு தகுந்து செயல் படவேண்டும். ஒரு வழக்கத்தை பொதுமை படுத்தி நியாயப்படுத்த முயற்சி செய்யும் பொழுது, அது இருக்கும் மதிப்பையும் இழந்துவிடும்.

உதாரணமாக மண் சோறு உண்பது அறிவியல் ரீதியில் சரி என்று ஒரு பதிவை பதிந்தால், பார்க்கும் அனைவரும் ஏற்க இயலுமா ? அதில் சிலிகா இருக்கிறது, அதுவே சரி..ஆகையால் தான் பண்டைய நாள்களில் மண் பானையில் சோறு செய்தார்கள் என்று சொன்னால், படிக்கும் பிற மதத்தினருக்கு என்ன தோன்றுமோ, அதுவே இப்பதிவிலும் தோன்றும்.

சிறுபான்மை blog களில் இருந்து எந்த ஒரு மத பதிவுகளையும் பொது மேடையில் பதியும் பொழுது, வெகு கவனத்துடன் பதிய வேண்டும். இல்லையேல் அது உயர்ந்த எண்ணத்தை வளர்ப்பதற்கு மாறாக, இருக்கும் மதிப்பையும் குறைக்கும்

இது அனைத்து மதத்துக்கும் பொருந்தும்...

நீங்க சொல்றதும் சரி தான்

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் பல விஷயங்கள் விஞ்சானிகளால் சோதித்து இது நல்ல விஷயம் தான் என்று சான்று தருகிறார்களே அதையும் பார்க்க வேண்டும்

தெரிஞ்சுகொள்வது நல்லது தான் ஆனால் அவர்களின் அந்த வழக்கம் சரி இல்லை இந்த வழக்கம் சரி இல்லை என்று குற்றம் காண்பது கூடாது

இந்த முறை கூடவே கூடாது

நல்லது அனைத்து மதத்திலும் இருக்கிறது உதாரணம் யோகா இதில் நல்லது இருக்கும் பொழுதும் பிற மதத்தினர் இதை ஏற்க இயலுமா ? ஒரு சில வருடங்களுக்கு முன் வட மாநிலத்தில் பள்ளிக்கூட உடற்பயிற்சியில் சூரிய நமஸ்காரத்தை, யோகாவை சேர்க்கும் பொழுது இஸ்லாமியர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் மருத்துவ ரீதியில் நன்மை இருக்கும் பொழுது எதற்கு எதிர்க்க வேண்டும். நல்லதை மட்டும் பார்க்கும் குணம் ஏன் இல்லை.

ஒன்றை உயர்த்தி சொல்வதற்காக அர்த்தமற்று பேசுவதையும் கவனிக்க வேண்டும். பன்றி இறைச்சியை பற்றி பேசும் பொழுது அதன் குணம் ஒன்றும் ஒன்றும் வகையற்று இணையும், அதை தின்பவரும் அப்படித் தான் இருப்பர் என்று சொல்லும் பொழுது, ஆடு மாடு என்ன அக்கா தங்கை அம்மா என்ற உறவு தெரிந்தா பழகுகிறது என்ற கேள்வியை கேட்க வேண்டிய சூழல் நேருகிறது. இதையும் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முகத்தில் தாடி வைத்த ஆண் ஆண்மையுடன் இருக்கிறான் என்ற ஒருவர் ஆராய்ச்சியில் சொன்னால், தாடி வைத்து மீசை இல்லாமல் இருப்பவர் எப்படி இருப்பர் என்றும் கூற வேண்டும். அப்பொழுதான் அந்த ஆராய்ச்சி நம்பும் படி இருக்கும். மேலும் உலகில் உள்ள ஆண்களில் 20 % க்கும் குறைவான நாடுகளில் உள்ள ஆண்களே தாடி மீசை வைத்துள்ளனர். பெரும்பாலான நாடுகளில் மழ மழ என்று இருப்பதே பெண்களை கவருகிறது இதுவே நிதர்சனம்.

ஆகையால் கட்டுரைகள் பொதுப் பார்வையில் பதியும் பொழுது கவனம் தேவை. அது இருக்கும் மதிப்பையும் குறைத்து விடும்.

சதாசிவம்
முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக