புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூண்டு ஊறுகாய் Poll_c10பூண்டு ஊறுகாய் Poll_m10பூண்டு ஊறுகாய் Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
பூண்டு ஊறுகாய் Poll_c10பூண்டு ஊறுகாய் Poll_m10பூண்டு ஊறுகாய் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
பூண்டு ஊறுகாய் Poll_c10பூண்டு ஊறுகாய் Poll_m10பூண்டு ஊறுகாய் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பூண்டு ஊறுகாய் Poll_c10பூண்டு ஊறுகாய் Poll_m10பூண்டு ஊறுகாய் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
பூண்டு ஊறுகாய் Poll_c10பூண்டு ஊறுகாய் Poll_m10பூண்டு ஊறுகாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூண்டு ஊறுகாய் Poll_c10பூண்டு ஊறுகாய் Poll_m10பூண்டு ஊறுகாய் Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
பூண்டு ஊறுகாய் Poll_c10பூண்டு ஊறுகாய் Poll_m10பூண்டு ஊறுகாய் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
பூண்டு ஊறுகாய் Poll_c10பூண்டு ஊறுகாய் Poll_m10பூண்டு ஊறுகாய் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பூண்டு ஊறுகாய் Poll_c10பூண்டு ஊறுகாய் Poll_m10பூண்டு ஊறுகாய் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
பூண்டு ஊறுகாய் Poll_c10பூண்டு ஊறுகாய் Poll_m10பூண்டு ஊறுகாய் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூண்டு ஊறுகாய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 2:54 am

http://media.dinamani.com/2013/05/18/garlic.JPG/article1595778.ece/alternates/w460/garlic.JPG

ஊறுகாய் பிடிக்காதவர்கள் கூட பூண்டு ஊறுகாயை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம், அது உடலுக்கு நல்லது என்பதால். வீட்டிலேயே ருசியான பூண்டு ஊறுகாயை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

பூண்டு - 2 கப் (தோல் உரித்தது)

வறுத்து அரைத்த சீரகத் தூள் -4 ஸ்பூன்

மிளகாய் தூள் - 4 ஸ்பூன்

வெந்தயத் தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

எலுமிச்சை சாறு - கால் கப்

எண்ணெய், உப்பு கடுகு - தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, அதில் பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பூண்டு வதங்கியதும் அதில் மிளகாய் தூள், வெந்தயத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

இறக்கியதும் எலுமிச்சை சாறை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.

பூண்டில் மசாலா தன்மை ஊறியதும் பயன்படுத்தலாம்.



பூண்டு ஊறுகாய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 20, 2013 10:59 am

சூப்பருங்க சூப்பர் தல எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது. சில நேரம் குழம்புக்கு பதில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவிடுவேன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 20, 2013 11:05 am

ஐயோ , மாமா அங்கள் நல்ல சமையல் குறிப்பெல்லாம் தர்ராருங்க.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 20, 2013 11:46 am

மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ , மாமா அங்கள் நல்ல சமையல் குறிப்பெல்லாம் தர்ராருங்க.

எல்லாம் அனுபவம் தானே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 20, 2013 5:52 pm

நேருல பாத்தா அப்படி ஒன்னும் தெரியலையே, அன்னைக்கு அக்காதான் சமச்சி கிட்டு இருந்தாங்க. மாமா அங்கள் மட்டும் லுங்கி கட்டிட்டு காலு மேல காலு போட்டு கிட்டு டிவி பாத்துகிட்டுல்ல இருந்தாரு. எங்க மாமா அங்கள் சூப்பர் நடிகருங்கோ.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 20, 2013 5:58 pm

ராஜா wrote: சூப்பருங்க சூப்பர் தல எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது. சில நேரம் குழம்புக்கு பதில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவிடுவேன்

பல நேரங்களில் குழம்பு இல்லாத போது இத விட்ட எனக்கு வேற ஒன்னும் கிடைக்காது. எனக்கு ரொம்பவே பிடிக்கும். புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 20, 2013 6:44 pm

சிவா, இதில் சீரகம் போட்டால் எப்படி இருக்கும் என்று தெரியலையே , நான் போட்டது இல்லை புன்னகை பூண்டும் சீரகமும் ஒத்துபோகுமா (சுவை இல் ) ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக