புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_lcapஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_voting_barஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 20, 2013 4:25 pm

First topic message reminder :

வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லணும்.

வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.

அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸூக்கு போட்டு செல்லாதீர்கள்.

பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும். ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது.

அடுத்து சாக்ஸ்... சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள், வெளி நாடுகளில் ஃபுட் பவுடரே விற்கிறதாம் முடிந்தால் அதை வாங்கி கொள்ளுங்கள், இல்லை என்றால் பியூட்டி பின்க் பான்ஸே போதுமானது.

தலையில் கேப்போ, சன் கிளாஸோ அணிந்து கொள்ளலாம்.

அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலெட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும். ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கீரிம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். பேர் அண்ட் லவுலி அழகு கிரீம் மட்டும் அல்ல நல்ல சன் புரடக்ஷனும் கூட, அதை கூட சிறிது போட்டு கொள்ளலாம். அப்ப்டி நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதீங்க.. முகத்தில் கீழிருந்து மேலாக சர்குலர் மூமெண்டில் தடவுங்கள். இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.

வெயிலில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல், அந்த காலத்தில் பையன் ஊருக்கு போகிறான் என்றதும் அம்மா மார்கள் "ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா என்பார்கள்" அது நிறைய பேருக்கு சிரிப்பு வரும். ஏன் சொல்கிறார்கள் என்று யோசிப்பது கிடையாது.
எண்ணை தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தணிகிறது. தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் நல்லது.

எண்ணை தேய்த்து குளிக்கிறேன்னு பாத்ரூம் முழுவதும் எண்ணையாக்கி அடுத்து நுழைபவரை விழ வைத்து மண்டைய பிளந்துடாதீங்க...

துணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.

வெயில் காலத்தில் பாலிஸ்டர் மிக்ஸ்டு காட்டன் போடாதீர்கள். 100% காட்டனே உபயோகப்படுத்துங்க.

கர்சீப், சாக்ஸ் போன்றவைகளை அப்பப்போ குளியல் சோப் கொண்டே கசக்கி பிழிந்துடலாம், நல்ல மணமாக இருக்கும்.

நிறைய பேருக்கு வெயில் சூட்டினால் ஃபைல்ஸ், மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வரலாம்.

அதற்கு, அடிக்கடி தயிர் சாதம் சாப்பிடலாம். இல்லை லஸ்ஸி அடித்து வகையா, மேங்கோ லஸ்ஸி, பைனாப்பிள் லஸ்ஸி, ஆரஞ்சு லஸ்ஸி என குடிக்கலாம்.

அதே போல் நீராகாரம் நிறைய சாப்பிடுவது நல்லது. தினம் மோர் குடிப்பதை (பீர் இல்ல( பழக்கத்தில் வைத்து கொள்ளுங்கள். ஜூஸ் வகைகள், பழங்கள் இது போல் வெயில் காலங்களில் நிறைய சாப்பிடுவது நல்லது.

தண்ணீர் நிறைய குடியுங்கள், முடிந்தால் இள நீர், தர்பூசணி, மாதுளை போன்ற பழங்கள் சாப்பிடலாம். இவையெல்லாம் சாப்பிடுவதால் கொப்புளங்கள், வேனல் கட்டிகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

பேச்சுலர்கள் ஈசியாக சாலடுகள் தயாரித்து சாப்பிடலாம்

* கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, இவைகளை வட்ட வடிவமாக அரிந்து சால்ட், பெப்பர், லெமென் பிழிந்து சாப்பிடலாம்.. இது ஈசியன உடனடி சாலட்.

* அல்லது மாங்காய் சாலட் செய்து சாப்பிடலாம்.

* மாங்காய் வேர்கடலை சாலட், வேர்கடலையை ஊறவைத்து முடிந்தால் மைக்ரோவேவில் கூட வேகவைத்து கொள்ளலாம், அதில் கேரட், வெள்ளரி தக்காளியை பொடியாக அரிந்து சாட் மசாலா, தேன், லெமன் பிழிந்து சாப்பிடலாம்.

* இதே போல் கொண்டைக்கடலையிலும் செய்யலாம்.


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 20, 2013 7:52 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:என்னிடம் பேண்டும் 7 உள்ளது ஒரே மாதிரி புன்னகை
எனக்கு 7 பிரெண்ஸ் இருக்காங்க பாஸ் அதுனால கவலை இல்லை
எப்படி பாஸ் 7 பேருடைய பேன்ட நீங்க போடுவீங்களோ. அப்பா அவங்க கதி ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 20, 2013 7:57 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:என்னிடம் பேண்டும் 7 உள்ளது ஒரே மாதிரி புன்னகை
எனக்கு 7 பிரெண்ஸ் இருக்காங்க பாஸ் அதுனால கவலை இல்லை
எப்படி பாஸ் 7 பேருடைய பேன்ட நீங்க போடுவீங்களோ. அப்பா அவங்க கதி ?
என்னை போல ஒரு நண்பன் கிடைச்சது அவுங்க விதி அதுக்கு நாம என்ன பண்றது சட்டை பேன்ட் எல்லாமே நமக்கு கவலை இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 20, 2013 8:04 pm

அண்ணா தண்ணிர் எப்போதும் சூடாக வருமே (குளிர் காலத்தை தவிர) எப்படி குளிபீர்கள் அதற்கும் எதாவது ஐடியா இருக்க. ஏனா நான் வேற துபாயில் இருக்கும் போது வெயில் காலத்திலே தெரியா தனமா அஞ்சாறு தடவ குளுச்சிடேன். புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 20, 2013 8:09 pm

ராஜு சரவணன் wrote:அண்ணா தண்ணிர் எப்போதும் சூடாக வருமே (குளிர் காலத்தை தவிர) எப்படி குளிபீர்கள் அதற்கும் எதாவது ஐடியா இருக்க. ஏனா நான் வேற துபாயில் இருக்கும் போது வெயில் காலத்திலே தெரியா தனமா அஞ்சாறு தடவ குளுச்சிடேன். புன்னகை
இங்க குளிர் காலத்துலயும் சூடாத்தான் இருக்கும் பாஸ் அதுவும் இப்போ ஒரு மாசமா கொளுத்தோ கொளுத்துனு கொளுத்துது முடியல என்ன பண்றது கடமை கண்ணியம் கட்டுபாடுகள் உள்ளதே வேற வழி இல்லை ஈர சட்டையை மாட்டிகிட்டு ஆபிஸ் போரதுக்குல்லையே காஞ்சிடுது அயன் பண்ண இன்னும் சூடு அதிகம் ஆகிடுங்கரதால் அயனும் பண்ணுவதில்லை இப்பொழுதெல்லாம் இனி ப்ரிஜுக்குல்ல வச்சுத்தான் போட்டுகனும்போல இதுல இந்த வெள்ளை சட்டை , லயிட்கலர் சட்டைனா பிறேச்சனைத்தான் தினமும் தோய்க்கவேண்டி இருக்கும் ஏற்கனவே இந்த வெள்ளை சட்டை பத்தி ஒரு பதிவு கூட போட்டதா நியாபகம் இருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 20, 2013 8:15 pm

இங்க குளிர் காலத்துலயும் சூடாத்தான் இருக்கும் பாஸ்
குளிச்சிருந்தால் தானே தெரியும் என்று கேட்பது இங்கு கேட்குது பாஸ். புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 20, 2013 8:16 pm

என்ன ஒரு அநியாயம் மது????????????? அதென்ன ஆண்களுக்கு மட்டும் தனியா வெயில் காயுதா? எங்களுக்கு கிடையாதா? ம்....ம்.... கோபம் உங்களை ரெண்டு போட்டா சரியாகிவிடும் என்று நினைக்கிறேன் மண்டையில் அடி மண்டையில் அடி நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 20, 2013 8:17 pm

ராஜு சரவணன் wrote:
இங்க குளிர் காலத்துலயும் சூடாத்தான் இருக்கும் பாஸ்
குளிச்சிருந்தால் தானே தெரியும் என்று கேட்பது இங்கு கேட்குது பாஸ். புன்னகை
அப்படி பச்சையா சொல்லமுடியாது ஒரு யூகமாவெனுமுனா சொல்லலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 20, 2013 8:22 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:
இங்க குளிர் காலத்துலயும் சூடாத்தான் இருக்கும் பாஸ்
குளிச்சிருந்தால் தானே தெரியும் என்று கேட்பது இங்கு கேட்குது பாஸ். புன்னகை
அப்படி பச்சையா சொல்லமுடியாது ஒரு யூகமாவெனுமுனா சொல்லலாம்
பாஸ் நீங்க ரொம்ப பிரங்க பேசுறீங்க புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 20, 2013 8:24 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:
இங்க குளிர் காலத்துலயும் சூடாத்தான் இருக்கும் பாஸ்
குளிச்சிருந்தால் தானே தெரியும் என்று கேட்பது இங்கு கேட்குது பாஸ். புன்னகை
அப்படி பச்சையா சொல்லமுடியாது ஒரு யூகமாவெனுமுனா சொல்லலாம்
பாஸ் நீங்க ரொம்ப பிரங்க பேசுறீங்க புன்னகை
நாமத்தான் எப்பவுமே திறந்த புத்தகமாசே யார் வேணுமுனாலும் ரெபரென்ஸ் பார்த்துக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 20, 2013 9:06 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:என்ன பாஸ் இது கொடுமையா இருக்கு ஆண்டாண்டு காலமா நம் வெயில் காலத்தில் கடைப்பித்து வரும் அணைத்து பழக்க வழக்கங்களை இவர் தவறு என்று சொல்கிறார். நான் ஒரே சட்டை போன்று 7 சட்டைகள் வைத்துளேன். தினமும் ஒவ்வொரு சட்டையா தான் போடுறேன். பழசுன்ன நமக்கு ரொம்ப அலர்ஜி பாருங்கள் போட்ட சட்டையை மறுநாள் கண்டிப்பா போடமாட்டேன். ஆனால் இவர் நம்மை ஒரே சட்டைதான் 7 நாலும் போடுவது போல் அல்லவா சொல்கிறார் . சோகம்
விடுங்க பாஸ் அவுங்க வீட்டுல ஆள் வச்சு சட்டையை தொஇக்கராங்க போலிருக்கு அவுங்கவுங்க சட்டையை அவுங்கவுங்களே தொசாதானே அதனோட கஷ்ட்டம் தெரியும் அதுனாலத்தான் நான் கட்டம் போட்ட சட்டை டார்க் கலருல சட்டைன்னு வச்சிருக்கேன் எத்தனை நாள் தொஇக்கலெனாலும் பாக்குறவங்களுக்கு ஒன்னும் தெரியாது
கருமம்



ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 Mஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 Aஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 Dஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 Hஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 U



ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக