புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_m10ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 20, 2013 4:25 pm

First topic message reminder :

வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லணும்.

வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.

அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸூக்கு போட்டு செல்லாதீர்கள்.

பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும். ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது.

அடுத்து சாக்ஸ்... சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள், வெளி நாடுகளில் ஃபுட் பவுடரே விற்கிறதாம் முடிந்தால் அதை வாங்கி கொள்ளுங்கள், இல்லை என்றால் பியூட்டி பின்க் பான்ஸே போதுமானது.

தலையில் கேப்போ, சன் கிளாஸோ அணிந்து கொள்ளலாம்.

அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலெட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும். ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கீரிம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். பேர் அண்ட் லவுலி அழகு கிரீம் மட்டும் அல்ல நல்ல சன் புரடக்ஷனும் கூட, அதை கூட சிறிது போட்டு கொள்ளலாம். அப்ப்டி நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதீங்க.. முகத்தில் கீழிருந்து மேலாக சர்குலர் மூமெண்டில் தடவுங்கள். இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.

வெயிலில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல், அந்த காலத்தில் பையன் ஊருக்கு போகிறான் என்றதும் அம்மா மார்கள் "ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா என்பார்கள்" அது நிறைய பேருக்கு சிரிப்பு வரும். ஏன் சொல்கிறார்கள் என்று யோசிப்பது கிடையாது.
எண்ணை தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தணிகிறது. தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் நல்லது.

எண்ணை தேய்த்து குளிக்கிறேன்னு பாத்ரூம் முழுவதும் எண்ணையாக்கி அடுத்து நுழைபவரை விழ வைத்து மண்டைய பிளந்துடாதீங்க...

துணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.

வெயில் காலத்தில் பாலிஸ்டர் மிக்ஸ்டு காட்டன் போடாதீர்கள். 100% காட்டனே உபயோகப்படுத்துங்க.

கர்சீப், சாக்ஸ் போன்றவைகளை அப்பப்போ குளியல் சோப் கொண்டே கசக்கி பிழிந்துடலாம், நல்ல மணமாக இருக்கும்.

நிறைய பேருக்கு வெயில் சூட்டினால் ஃபைல்ஸ், மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வரலாம்.

அதற்கு, அடிக்கடி தயிர் சாதம் சாப்பிடலாம். இல்லை லஸ்ஸி அடித்து வகையா, மேங்கோ லஸ்ஸி, பைனாப்பிள் லஸ்ஸி, ஆரஞ்சு லஸ்ஸி என குடிக்கலாம்.

அதே போல் நீராகாரம் நிறைய சாப்பிடுவது நல்லது. தினம் மோர் குடிப்பதை (பீர் இல்ல( பழக்கத்தில் வைத்து கொள்ளுங்கள். ஜூஸ் வகைகள், பழங்கள் இது போல் வெயில் காலங்களில் நிறைய சாப்பிடுவது நல்லது.

தண்ணீர் நிறைய குடியுங்கள், முடிந்தால் இள நீர், தர்பூசணி, மாதுளை போன்ற பழங்கள் சாப்பிடலாம். இவையெல்லாம் சாப்பிடுவதால் கொப்புளங்கள், வேனல் கட்டிகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

பேச்சுலர்கள் ஈசியாக சாலடுகள் தயாரித்து சாப்பிடலாம்

* கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, இவைகளை வட்ட வடிவமாக அரிந்து சால்ட், பெப்பர், லெமென் பிழிந்து சாப்பிடலாம்.. இது ஈசியன உடனடி சாலட்.

* அல்லது மாங்காய் சாலட் செய்து சாப்பிடலாம்.

* மாங்காய் வேர்கடலை சாலட், வேர்கடலையை ஊறவைத்து முடிந்தால் மைக்ரோவேவில் கூட வேகவைத்து கொள்ளலாம், அதில் கேரட், வெள்ளரி தக்காளியை பொடியாக அரிந்து சாட் மசாலா, தேன், லெமன் பிழிந்து சாப்பிடலாம்.

* இதே போல் கொண்டைக்கடலையிலும் செய்யலாம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 20, 2013 4:47 pm

madhukrish wrote:இந்த user name change பண்ண ஏதாவது வழி இருந்த சொல்லுங்கப்பா அழுகை என்ன கொடுமை சார் இது

விடுங்க இப்போ செஞ் பண்ணா மட்டும் என்ன ஓவர் நயிட்டுல ஒபாமாவா ஆகபோரிங்க (அச்சோ ஒபாமாவும் ஆம்பளையா) சரி ஒபாமாமியா ஆகபோறீங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 20, 2013 4:49 pm

சொல்லுங்க அண்ணா எல்லத்துக்கும் பதில் சொல்ல முடியல .....
கீழ signum வர மாட்டுது அழுகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 20, 2013 4:49 pm

madhukrish wrote:
சிவா wrote:நானும் வெயிலுக்கு சன் கிளாஸ் (Police brand) வாங்கலாம் எனச் சென்றேன், விலை 15000 ரூபாய் சொல்கிறார்கள். யாராவது வாங்கித் தருகிறீர்களா?
sales man கண்ணா போதிங்கோங்க அண்ணா... கூட பாலா அண்ணா வ கூட்டிடு போங்க மத்தத அவர் சரியாய் செஞ்சுடுவாரு
நாங்கலாம் கண்ணா தொறந்துகிட்டு இருக்கும் பொழுதே காண்டாக்ட் லென்சை சுடுபவர்கள் இந்த மாதிரி சில்லறை திருட்டெல்லாம் செய்வதில்லை Business Ethics

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 20, 2013 4:54 pm

madhukrish wrote:சொல்லுங்க அண்ணா எல்லத்துக்கும் பதில் சொல்ல முடியல .....
கீழ signum வர மாட்டுது அழுகை
user name நீங்க மாத்தமுடியாது மது தலைமை நடத்துனர்கள்த்தான் மாத்தனும்
இந்த பதிவுல போய் உங்களுக்கு என்ன பெயர் மாற்றனுமுனு விரும்புரின்களோ அந்த பெயரை கொடுங்க தலைமை நடத்துனர்கள் மாற்றிதருவாங்க அடுத்தமுறை அந்த புதிய பெயரில்தான் உள்நுழைய முடியும்

http://www.eegarai.net/t1813p1050-topic
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 4:55 pm

balakarthik wrote:
madhukrish wrote:சொல்லுங்க அண்ணா எல்லத்துக்கும் பதில் சொல்ல முடியல .....
கீழ signum வர மாட்டுது அழுகை
user name நீங்க மாத்தமுடியாது மது தலைமை நடத்துனர்கள்த்தான் மாத்தனும்
இந்த பதிவுல போய் உங்களுக்கு என்ன பெயர் மாற்றனுமுனு விரும்புரின்களோ அந்த பெயரை கொடுங்க தலைமை நடத்துனர்கள் மாற்றிதருவாங்க அடுத்தமுறை அந்த புதிய பெயரில்தான் உள்நுழைய முடியும்

http://www.eegarai.net/t1813p1050-topic

அருமை! சூப்பருங்க

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 20, 2013 7:10 pm

பயனுள்ள பதிவு சூப்பருங்க

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Mஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Uஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Tஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Hஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Uஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Mஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Oஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Hஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Aஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Mஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 Eஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 20, 2013 7:36 pm

அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸூக்கு போட்டு செல்லாதீர்கள். பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும். ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது. அடுத்து சாக்ஸ்... சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள், வெளி நாடுகளில் ஃபுட் பவுடரே விற்கிறதாம் முடிந்தால் அதை வாங்கி கொள்ளுங்கள், இல்லை என்றால் பியூட்டி பின்க் பான்ஸே போதுமானது
என்ன பாஸ் இது கொடுமையா இருக்கு ஆண்டாண்டு காலமா நம் வெயில் காலத்தில் கடைப்பித்து வரும் அணைத்து பழக்க வழக்கங்களை இவர் தவறு என்று சொல்கிறார். நான் ஒரே சட்டை போன்று 7 சட்டைகள் வைத்துளேன். தினமும் ஒவ்வொரு சட்டையா தான் போடுறேன். பழசுன்ன நமக்கு ரொம்ப அலர்ஜி பாருங்கள் போட்ட சட்டையை மறுநாள் கண்டிப்பா போடமாட்டேன். ஆனால் இவர் நம்மை ஒரே சட்டைதான் 7 நாலும் போடுவது போல் அல்லவா சொல்கிறார் . சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 20, 2013 7:41 pm

ராஜு சரவணன் wrote:என்ன பாஸ் இது கொடுமையா இருக்கு ஆண்டாண்டு காலமா நம் வெயில் காலத்தில் கடைப்பித்து வரும் அணைத்து பழக்க வழக்கங்களை இவர் தவறு என்று சொல்கிறார். நான் ஒரே சட்டை போன்று 7 சட்டைகள் வைத்துளேன். தினமும் ஒவ்வொரு சட்டையா தான் போடுறேன். பழசுன்ன நமக்கு ரொம்ப அலர்ஜி பாருங்கள் போட்ட சட்டையை மறுநாள் கண்டிப்பா போடமாட்டேன். ஆனால் இவர் நம்மை ஒரே சட்டைதான் 7 நாலும் போடுவது போல் அல்லவா சொல்கிறார் . சோகம்
விடுங்க பாஸ் அவுங்க வீட்டுல ஆள் வச்சு சட்டையை தொஇக்கராங்க போலிருக்கு அவுங்கவுங்க சட்டையை அவுங்கவுங்களே தொசாதானே அதனோட கஷ்ட்டம் தெரியும் அதுனாலத்தான் நான் கட்டம் போட்ட சட்டை டார்க் கலருல சட்டைன்னு வச்சிருக்கேன் எத்தனை நாள் தொஇக்கலெனாலும் பாக்குறவங்களுக்கு ஒன்னும் தெரியாது

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 20, 2013 7:43 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:என்ன பாஸ் இது கொடுமையா இருக்கு ஆண்டாண்டு காலமா நம் வெயில் காலத்தில் கடைப்பித்து வரும் அணைத்து பழக்க வழக்கங்களை இவர் தவறு என்று சொல்கிறார். நான் ஒரே சட்டை போன்று 7 சட்டைகள் வைத்துளேன். தினமும் ஒவ்வொரு சட்டையா தான் போடுறேன். பழசுன்ன நமக்கு ரொம்ப அலர்ஜி பாருங்கள் போட்ட சட்டையை மறுநாள் கண்டிப்பா போடமாட்டேன். ஆனால் இவர் நம்மை ஒரே சட்டைதான் 7 நாலும் போடுவது போல் அல்லவா சொல்கிறார் . சோகம்
விடுங்க பாஸ் அவுங்க வீட்டுல ஆள் வச்சு சட்டையை தொஇக்கராங்க போலிருக்கு அவுங்கவுங்க சட்டையை அவுங்கவுங்களே தொசாதானே அதனோட கஷ்ட்டம் தெரியும் அதுனாலத்தான் நான் கட்டம் போட்ட சட்டை டார்க் கலருல சட்டைன்னு வச்சிருக்கேன் எத்தனை நாள் தொஇக்கலெனாலும் பாக்குறவங்களுக்கு ஒன்னும் தெரியாது
என்னிடம் பேண்டும் 7 உள்ளது ஒரே மாதிரி புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 20, 2013 7:46 pm

ராஜு சரவணன் wrote:என்னிடம் பேண்டும் 7 உள்ளது ஒரே மாதிரி புன்னகை
எனக்கு 7 பிரெண்ஸ் இருக்காங்க பாஸ் அதுனால கவலை இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக