ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

+4
Muthumohamed
சிவா
balakarthik
மதுமிதா
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Empty ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Post by மதுமிதா Mon May 20, 2013 4:25 pm

வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லணும்.

வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.

அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸூக்கு போட்டு செல்லாதீர்கள்.

பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும். ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது.

அடுத்து சாக்ஸ்... சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள், வெளி நாடுகளில் ஃபுட் பவுடரே விற்கிறதாம் முடிந்தால் அதை வாங்கி கொள்ளுங்கள், இல்லை என்றால் பியூட்டி பின்க் பான்ஸே போதுமானது.

தலையில் கேப்போ, சன் கிளாஸோ அணிந்து கொள்ளலாம்.

அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலெட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும். ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கீரிம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். பேர் அண்ட் லவுலி அழகு கிரீம் மட்டும் அல்ல நல்ல சன் புரடக்ஷனும் கூட, அதை கூட சிறிது போட்டு கொள்ளலாம். அப்ப்டி நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதீங்க.. முகத்தில் கீழிருந்து மேலாக சர்குலர் மூமெண்டில் தடவுங்கள். இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.

வெயிலில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல், அந்த காலத்தில் பையன் ஊருக்கு போகிறான் என்றதும் அம்மா மார்கள் "ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா என்பார்கள்" அது நிறைய பேருக்கு சிரிப்பு வரும். ஏன் சொல்கிறார்கள் என்று யோசிப்பது கிடையாது.
எண்ணை தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தணிகிறது. தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் நல்லது.

எண்ணை தேய்த்து குளிக்கிறேன்னு பாத்ரூம் முழுவதும் எண்ணையாக்கி அடுத்து நுழைபவரை விழ வைத்து மண்டைய பிளந்துடாதீங்க...

துணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.

வெயில் காலத்தில் பாலிஸ்டர் மிக்ஸ்டு காட்டன் போடாதீர்கள். 100% காட்டனே உபயோகப்படுத்துங்க.

கர்சீப், சாக்ஸ் போன்றவைகளை அப்பப்போ குளியல் சோப் கொண்டே கசக்கி பிழிந்துடலாம், நல்ல மணமாக இருக்கும்.

நிறைய பேருக்கு வெயில் சூட்டினால் ஃபைல்ஸ், மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வரலாம்.

அதற்கு, அடிக்கடி தயிர் சாதம் சாப்பிடலாம். இல்லை லஸ்ஸி அடித்து வகையா, மேங்கோ லஸ்ஸி, பைனாப்பிள் லஸ்ஸி, ஆரஞ்சு லஸ்ஸி என குடிக்கலாம்.

அதே போல் நீராகாரம் நிறைய சாப்பிடுவது நல்லது. தினம் மோர் குடிப்பதை (பீர் இல்ல( பழக்கத்தில் வைத்து கொள்ளுங்கள். ஜூஸ் வகைகள், பழங்கள் இது போல் வெயில் காலங்களில் நிறைய சாப்பிடுவது நல்லது.

தண்ணீர் நிறைய குடியுங்கள், முடிந்தால் இள நீர், தர்பூசணி, மாதுளை போன்ற பழங்கள் சாப்பிடலாம். இவையெல்லாம் சாப்பிடுவதால் கொப்புளங்கள், வேனல் கட்டிகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

பேச்சுலர்கள் ஈசியாக சாலடுகள் தயாரித்து சாப்பிடலாம்

* கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, இவைகளை வட்ட வடிவமாக அரிந்து சால்ட், பெப்பர், லெமென் பிழிந்து சாப்பிடலாம்.. இது ஈசியன உடனடி சாலட்.

* அல்லது மாங்காய் சாலட் செய்து சாப்பிடலாம்.

* மாங்காய் வேர்கடலை சாலட், வேர்கடலையை ஊறவைத்து முடிந்தால் மைக்ரோவேவில் கூட வேகவைத்து கொள்ளலாம், அதில் கேரட், வெள்ளரி தக்காளியை பொடியாக அரிந்து சாட் மசாலா, தேன், லெமன் பிழிந்து சாப்பிடலாம்.

* இதே போல் கொண்டைக்கடலையிலும் செய்யலாம்.
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Empty Re: ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Post by Guest Mon May 20, 2013 4:39 pm

அட அட அசத்தி விட்டீர்கள் நண்பா .. நல்ல பகிர்வு . நன்றிகள் புன்னகை ஓகே!!!!
avatar
Guest
Guest


Back to top Go down

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Empty Re: ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Post by மதுமிதா Mon May 20, 2013 4:42 pm

புரட்சி wrote:அட அட அசத்தி விட்டீர்கள் நண்பா .. நல்ல பகிர்வு . நன்றிகள் புன்னகை ஓகே!!!!
மறுபடியும் முதலில் இருந்து நண்பா... இல்லிங்கோ தோழி அழுகை அழுகை அழுகை
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Empty Re: ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Post by balakarthik Mon May 20, 2013 4:42 pm

துணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.
பால்கனியில் வேணுமுனா மெய் மறப்போம் சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Empty Re: ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Post by மதுமிதா Mon May 20, 2013 4:44 pm

இந்த user name change பண்ண ஏதாவது வழி இருந்த சொல்லுங்கப்பா அழுகை என்ன கொடுமை சார் இது
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Empty Re: ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Post by சிவா Mon May 20, 2013 4:44 pm

நானும் வெயிலுக்கு சன் கிளாஸ் (Police brand) வாங்கலாம் எனச் சென்றேன், விலை 15000 ரூபாய் சொல்கிறார்கள். யாராவது வாங்கித் தருகிறீர்களா?


ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Empty Re: ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Post by Guest Mon May 20, 2013 4:45 pm

சிவா wrote:நானும் வெயிலுக்கு சன் கிளாஸ் (Police brand) வாங்கலாம் எனச் சென்றேன், விலை 15000 ரூபாய் சொல்கிறார்கள். யாராவது வாங்கித் தருகிறீர்களா?

அப்போ நீங்க மாட்டி இருப்பது எவ்ளோ அண்ணே ? சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Empty Re: ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Post by Guest Mon May 20, 2013 4:46 pm

madhukrish wrote:
புரட்சி wrote:அட அட அசத்தி விட்டீர்கள் நண்பா .. நல்ல பகிர்வு . நன்றிகள் புன்னகை ஓகே!!!!
மறுபடியும் முதலில் இருந்து நண்பா... இல்லிங்கோ தோழி அழுகை அழுகை அழுகை

சரி தோழி .. மன்னித்து விடுங்கள் :நல்வரவு:
avatar
Guest
Guest


Back to top Go down

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Empty Re: ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Post by மதுமிதா Mon May 20, 2013 4:46 pm

சிவா wrote:நானும் வெயிலுக்கு சன் கிளாஸ் (Police brand) வாங்கலாம் எனச் சென்றேன், விலை 15000 ரூபாய் சொல்கிறார்கள். யாராவது வாங்கித் தருகிறீர்களா?
sales man கண்ணா போதிங்கோங்க அண்ணா... கூட பாலா அண்ணா வ கூட்டிடு போங்க மத்தத அவர் சரியாய் செஞ்சுடுவாரு
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Empty Re: ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Post by சிவா Mon May 20, 2013 4:46 pm

புரட்சி wrote:
சிவா wrote:நானும் வெயிலுக்கு சன் கிளாஸ் (Police brand) வாங்கலாம் எனச் சென்றேன், விலை 15000 ரூபாய் சொல்கிறார்கள். யாராவது வாங்கித் தருகிறீர்களா?

அப்போ நீங்க மாட்டி இருப்பது எவ்ளோ அண்ணே ? சிரி

அது சாலையோரக் கடையில் 30 ரூபாய்க்கு வாங்கியது!

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: 2wY3

எனக்கு இதுதான் வேண்டும்!


ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்: Empty Re: ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum