புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_m10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10 
81 Posts - 68%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 3%
sureshyeskay
மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_m10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_m10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_m10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_m10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_m10மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 20, 2013 4:20 pm

First topic message reminder :

மைசூர் பாகு, பர்பி, ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகள் தூளாக மிஞ்சிவிட்டதா? கவலையை விடுங்கள். இவற்றுக்காகவே போளி செய்து இனிப்புத் துகள்களைப் பூரணத்துடன் கலந்து உபயோகிக்கலாம்.

முறுக்கு வகைகளை ஆரம்பத்திலேயே தண்ணீ­ர் கலந்து பிசையாமல் வெண்ணெய், உப்பு மற்றும் எல்லாச் சாமான்களையும் போட்டு நன்றாகக் கலக்கவும் இந்த உதிரான மாவை ருசி பார்த்துப் பிறகு நீர் கலந்து பிசைந்தால் அதிகம் ஊறாமலும் அளவான உப்பு, கார ருசியுடனும் இருக்கும்.

பலகாரம் செய்த பிறகு மீதமாகும் சுட்ட எண்ணெயில் வாழைக்காய் வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.

முறுக்கு அல்லது தேன் குழல் செய்யும்போது ஏலக்காய் விதையை நீர் தெளித்து மையாக அரைத்து மாவில் கலந்து கொள்ளலாம். ஏலக்காய் மணத்தில் முறுக்கு, தேன்குழல் கமகமவென்று இருக்கும்.

தினமும் பாலைக் காய்ச்சி ஃப்ரிட்ஜில் வையுங்கள். ஆடை நன்றாகப் படியும். தினமும் இந்த ஆடையைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜிலேயே வைத்து விடுங்கள். ஒரு வாரம் சென்றபின் அரை லிட்டர் பாலில் தேவையான சர்க்கரை சேர்த்துக் கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும். ஃபிரிட்ஜில் சேகரித்திருக்கும் ஆடையைச் சேர்த்துக் கிளறி ஏலப் பொடி, முந்திரி சேர்க்கவும். சுவையான பாஸந்தி செய்ய ஓர் எளிய வழி இது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 21, 2013 3:01 pm

யினியவன் wrote:கொஞ்சம் கவனமா பண்ணினா ரசிச்சு சாப்பிட்டு காலி ஆயிடும்.

சாப்பிடவே முடியாதபடி பண்ணிட்டு காலி ஆகாததை காலி பண்ண ஐடியாவா? புன்னகை

இல்ல சாப்பிடறவங்கள காலி பண்ண அடியாவா? புன்னகை

நான் சாப்பிட்டு காலி பண்ணிட்டு திரும்ப வேணும்னு கேக்குற மாதிரி செய்வேனாக்கும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 21, 2013 3:02 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:கொஞ்சம் கவனமா பண்ணினா ரசிச்சு சாப்பிட்டு காலி ஆயிடும்.

சாப்பிடவே முடியாதபடி பண்ணிட்டு காலி ஆகாததை காலி பண்ண ஐடியாவா? புன்னகை

இல்ல சாப்பிடறவங்கள காலி பண்ண அடியாவா? புன்னகை

நான் சாப்பிட்டு காலி பண்ணிட்டு திரும்ப வேணும்னு கேக்குற மாதிரி செய்வேனாக்கும்
வட மாதிரியா அக்கா ?

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Mமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Aமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Dமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Hமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 U

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 21, 2013 3:04 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:கொஞ்சம் கவனமா பண்ணினா ரசிச்சு சாப்பிட்டு காலி ஆயிடும்.

சாப்பிடவே முடியாதபடி பண்ணிட்டு காலி ஆகாததை காலி பண்ண ஐடியாவா? புன்னகை

இல்ல சாப்பிடறவங்கள காலி பண்ண அடியாவா? புன்னகை

நான் சாப்பிட்டு காலி பண்ணிட்டு திரும்ப வேணும்னு கேக்குற மாதிரி செய்வேனாக்கும்
வட மாதிரியா அக்கா ?

ஆமோதித்தல்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 21, 2013 3:13 pm

ஜாஹீதாபானு wrote:நான் சாப்பிட்டு காலி பண்ணிட்டு திரும்ப வேணும்னு கேக்குற மாதிரி செய்வேனாக்கும்
இத கன்பர்ம் பண்ண சாப்பிட்ட எந்த சாட்சியையாவது உயிருடன் உங்களால கொண்டு வர முடியுமா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 21, 2013 3:14 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் சாப்பிட்டு காலி பண்ணிட்டு திரும்ப வேணும்னு கேக்குற மாதிரி செய்வேனாக்கும்
இத கன்பர்ம் பண்ண சாப்பிட்ட எந்த சாட்சியையாவது உயிருடன் உங்களால கொண்டு வர முடியுமா?

ஈகரை உறவுகள் இவ்ளோ பேர் இருக்கிங்களே இது போதாதா....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 21, 2013 3:14 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் சாப்பிட்டு காலி பண்ணிட்டு திரும்ப வேணும்னு கேக்குற மாதிரி செய்வேனாக்கும்
இத கன்பர்ம் பண்ண சாப்பிட்ட எந்த சாட்சியையாவது உயிருடன் உங்களால கொண்டு வர முடியுமா?
சொல்லுங்க பானு சொல்லுங்க அண்ணா கேக்ராங்கள சொல்லுங்க

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Mமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Aமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Dமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Hமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 U

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 21, 2013 3:16 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் சாப்பிட்டு காலி பண்ணிட்டு திரும்ப வேணும்னு கேக்குற மாதிரி செய்வேனாக்கும்
இத கன்பர்ம் பண்ண சாப்பிட்ட எந்த சாட்சியையாவது உயிருடன் உங்களால கொண்டு வர முடியுமா?

ஈகரை உறவுகள் இவ்ளோ பேர் இருக்கிங்களே இது போதாதா....
இனியவன் அண்ணா பழைய பதிவுகள் பார்த்துட்டு இருந்தேர்ன் அதில் பாதி பேர் ஆளா காணமே னு காலையில தான் யோசிச்சுடு இருந்தேன் இப்போ புரியுது சோகம்

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Mமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Aமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Dமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 Hமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 U

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 21, 2013 3:18 pm

ஜாஹீதாபானு wrote:ஈகரை உறவுகள் இவ்ளோ பேர் இருக்கிங்களே இது போதாதா....
உங்க வடை படத்த பார்த்த பாதி பேருக்கு பயாப்சி பண்ணினதா தகவல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 21, 2013 3:21 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் சாப்பிட்டு காலி பண்ணிட்டு திரும்ப வேணும்னு கேக்குற மாதிரி செய்வேனாக்கும்
இத கன்பர்ம் பண்ண சாப்பிட்ட எந்த சாட்சியையாவது உயிருடன் உங்களால கொண்டு வர முடியுமா?

ஈகரை உறவுகள் இவ்ளோ பேர் இருக்கிங்களே இது போதாதா....
இனியவன் அண்ணா பழைய பதிவுகள் பார்த்துட்டு இருந்தேர்ன் அதில் பாதி பேர் ஆளா காணமே னு காலையில தான் யோசிச்சுடு இருந்தேன் இப்போ புரியுது சோகம்

அவுங்க எல்லாரும் லீவுல போயிருக்காங்க உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 21, 2013 3:22 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஈகரை உறவுகள் இவ்ளோ பேர் இருக்கிங்களே இது போதாதா....
உங்க வடை படத்த பார்த்த பாதி பேருக்கு பயாப்சி பண்ணினதா தகவல்

அது எப்போ ? அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக