புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 I_vote_lcapமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 I_voting_barமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 I_vote_rcap 
9 Posts - 47%
ayyasamy ram

5 Posts - 26%
Anthony raj

2 Posts - 11%
mohamed nizamudeen

VENKUSADAS

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 20 May 2013 - 17:50

First topic message reminder :

மைசூர் பாகு, பர்பி, ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகள் தூளாக மிஞ்சிவிட்டதா? கவலையை விடுங்கள். இவற்றுக்காகவே போளி செய்து இனிப்புத் துகள்களைப் பூரணத்துடன் கலந்து உபயோகிக்கலாம்.

முறுக்கு வகைகளை ஆரம்பத்திலேயே தண்ணீ­ர் கலந்து பிசையாமல் வெண்ணெய், உப்பு மற்றும் எல்லாச் சாமான்களையும் போட்டு நன்றாகக் கலக்கவும் இந்த உதிரான மாவை ருசி பார்த்துப் பிறகு நீர் கலந்து பிசைந்தால் அதிகம் ஊறாமலும் அளவான உப்பு, கார ருசியுடனும் இருக்கும்.

பலகாரம் செய்த பிறகு மீதமாகும் சுட்ட எண்ணெயில் வாழைக்காய் வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.

முறுக்கு அல்லது தேன் குழல் செய்யும்போது ஏலக்காய் விதையை நீர் தெளித்து மையாக அரைத்து மாவில் கலந்து கொள்ளலாம். ஏலக்காய் மணத்தில் முறுக்கு, தேன்குழல் கமகமவென்று இருக்கும்.

தினமும் பாலைக் காய்ச்சி ஃப்ரிட்ஜில் வையுங்கள். ஆடை நன்றாகப் படியும். தினமும் இந்த ஆடையைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜிலேயே வைத்து விடுங்கள். ஒரு வாரம் சென்றபின் அரை லிட்டர் பாலில் தேவையான சர்க்கரை சேர்த்துக் கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும். ஃபிரிட்ஜில் சேகரித்திருக்கும் ஆடையைச் சேர்த்துக் கிளறி ஏலப் பொடி, முந்திரி சேர்க்கவும். சுவையான பாஸந்தி செய்ய ஓர் எளிய வழி இது.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue 21 May 2013 - 15:18

எத்தன கிளாஸ் குடிசிங்க?

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Mமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Aமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Dமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Hமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 U

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 21 May 2013 - 15:18

MADHUMITHA wrote:எத்தன கிளாஸ் குடிசிங்க?

கணக்கில் அடங்காது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue 21 May 2013 - 15:20

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:எத்தன கிளாஸ் குடிசிங்க?

கணக்கில் அடங்காது
அப்போ ஒன்னும் பண்ண முடியாது தூக்கம்

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Mமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Aமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Dமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Hமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 U

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 May 2013 - 15:23

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் டிப்ஸ்

என்ன பானு , டிப்ஸ் ரொம்ப பிடித்து விட்டதா? புன்னகை

ஏன் இப்படி ஒரு கேள்வி கேக்குறிங்க

இல்லை, இரண்டு முறை "சூப்பர் டிப்ஸ்" என்று போட்டிருக்கிங்களே .... அதுதான் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue 21 May 2013 - 15:24

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் டிப்ஸ்

என்ன பானு , டிப்ஸ் ரொம்ப பிடித்து விட்டதா? புன்னகை

ஏன் இப்படி ஒரு கேள்வி கேக்குறிங்க

இல்லை, இரண்டு முறை "சூப்பர் டிப்ஸ்" என்று போட்டிருக்கிங்களே .... அதுதான் ஜாலி ஜாலி ஜாலி
அவங்க நேத்துல இருந்து இப்பிடி தான் அம்மா போடறாங்க இரண்டு முறை மூன்று முறை என்று

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Mமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Aமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Dமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Hமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 U

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 21 May 2013 - 15:33

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் டிப்ஸ்

என்ன பானு , டிப்ஸ் ரொம்ப பிடித்து விட்டதா? புன்னகை

ஏன் இப்படி ஒரு கேள்வி கேக்குறிங்க

இல்லை, இரண்டு முறை "சூப்பர் டிப்ஸ்" என்று போட்டிருக்கிங்களே .... அதுதான் ஜாலி ஜாலி ஜாலி

தெரியலம்மா ஏன் அப்படி வருதுனு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 May 2013 - 15:36

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் டிப்ஸ்

என்ன பானு , டிப்ஸ் ரொம்ப பிடித்து விட்டதா? புன்னகை

ஏன் இப்படி ஒரு கேள்வி கேக்குறிங்க

இல்லை, இரண்டு முறை "சூப்பர் டிப்ஸ்" என்று போட்டிருக்கிங்களே .... அதுதான் ஜாலி ஜாலி ஜாலி
அவங்க நேத்துல இருந்து இப்பிடி தான் அம்மா போடறாங்க இரண்டு முறை மூன்று முறை என்று

o.... idhu vera ஜொள்ளு problem pola irukke:) நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue 21 May 2013 - 16:23

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் டிப்ஸ்

என்ன பானு , டிப்ஸ் ரொம்ப பிடித்து விட்டதா? புன்னகை

ஏன் இப்படி ஒரு கேள்வி கேக்குறிங்க

இல்லை, இரண்டு முறை "சூப்பர் டிப்ஸ்" என்று போட்டிருக்கிங்களே .... அதுதான் ஜாலி ஜாலி ஜாலி
அவங்க நேத்துல இருந்து இப்பிடி தான் அம்மா போடறாங்க இரண்டு முறை மூன்று முறை என்று

o.... idhu vera ஜொள்ளு problem pola irukke:) நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
உங்களுக்கு என்ன problem ஆச்சும்மா ?

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Mமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Aமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Dமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Hமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 U

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 21 May 2013 - 16:28

கொஞ்சம் கவனமா பண்ணினா ரசிச்சு சாப்பிட்டு காலி ஆயிடும்.

சாப்பிடவே முடியாதபடி பண்ணிட்டு காலி ஆகாததை காலி பண்ண ஐடியாவா? புன்னகை

இல்ல சாப்பிடறவங்கள காலி பண்ண அடியாவா? புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue 21 May 2013 - 16:29

யினியவன் wrote:கொஞ்சம் கவனமா பண்ணினா ரசிச்சு சாப்பிட்டு காலி ஆயிடும்.

சாப்பிடவே முடியாதபடி பண்ணிட்டு காலி ஆகாததை காலி பண்ண ஐடியாவா? புன்னகை

இல்ல சாப்பிடறவங்கள காலி பண்ண அடியாவா? புன்னகை
இவர காலி பண்ண யாராவது ஐடியா குடுங்கப்பா உடுட்டுக்கட்டை அடி வ

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Mமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Aமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Dமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 Hமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 U

மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக