ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!

+3
யினியவன்
பாலாஜி
ராஜா
7 posters

Go down

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Empty ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!

Post by ராஜா Mon May 20, 2013 11:46 am

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 3 வீரர்களையும் டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் 3 வீரர்களையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி ரவிசவானி தலைமையிலான விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் 3 வீரர்கள் மீதும் இறுதிக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் போலீசில் கிரிமினல் புகாரும் அளித்து உள்ளது.

இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிட் சிக்க வைத்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீசாந்தின் செயல்பாட்டால் டிராவிட் அதிருப்தி அடைந்து இருந்தார். இதனால் கடந்த 9-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இடம் பெறுவதை விரும்பவில்லை. எப்படியோ அந்த ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றுவிட்டார்.

அந்த ஆட்டத்தில்தான் அவர் தனது 2-வது ஓவரில் 13 ரன்களை விட்டுக் கொடுத்து ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக ஸ்ரீசாந்த் ரூ.40 லட்சம் பணத்தை சூதாட்ட தரகரிடம் பெற்று இருக்கிறார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு ராஜஸ்தான் ஆடிய சென்னை (12-ந்தேதி), மும்பை (15-ந்தேதி) அணிகளுக்கு எதிராக ஸ்ரீசாந்த் சேர்க்கப்படவில்லை. மும்பையுடன் மோதிய ஆட்டத்துக்கு மறுநாள்தான் (16-ந்தேதி) ஸ்பாட் பிக்சிங் வழக்கில் ஸ்ரீசாந்த் கைதானார்.

மேலும் ஸ்ரீசாந்த் அணியில் இருந்து கடந்த 12-ந்தேதியே கழற்றி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது சண்டித்தனம் அதிகரித்ததால் சென்னை அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு வீரர்கள் தங்கி இருந்த ஓட்டலை விட்டு வெளியேறுமாறு அணி நிர்வாகம் அவரை கேட்டுக் கொண்டுள்ளது.

ஸ்ரீசாந்தின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்துதான் அவரை கேப்டன் டிராவிட் சிக்க வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணி நிர்வாகி ஒருவர் இதை மறுத்துள்ளார். அவர் கூறும்போது மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டதற்கும், ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் ஸ்பாட் பிக்சிங் சந்தேகம் எதுவுமில்லை. தற்செயலாக எடுக்கப்பட்ட முடிவு. ஸ்பாட்பிக்சிங் நடந்து இருக்கலாம் என்ற எண்ணம் எதுவும் எங்களுக்கு அப்போது இல்லை என்றார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Empty Re: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!

Post by பாலாஜி Mon May 20, 2013 11:51 am

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டதற்கும், ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் ஸ்பாட் பிக்சிங் சந்தேகம் எதுவுமில்லை. தற்செயலாக எடுக்கப்பட்ட முடிவு. ஸ்பாட்பிக்சிங் நடந்து இருக்கலாம் என்ற எண்ணம் எதுவும் எங்களுக்கு அப்போது இல்லை என்றார்.

ஸ்ரீசாந்த் என்றாலே சர்ச்சைதான் போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Empty Re: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!

Post by யினியவன் Mon May 20, 2013 11:55 am

அப்படியே டிராவிட் அவரை சிக்க வைத்திருந்தாலும் - அது இந்தியக் கிரிக்கெட்டுக்கு நல்லது தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Empty Re: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!

Post by balakarthik Mon May 20, 2013 2:45 pm

என்னது சிவாஜி செத்துட்டாரா சோகம் சோகம் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Empty Re: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!

Post by ராஜு சரவணன் Mon May 20, 2013 2:58 pm

balakarthik wrote:என்னது சிவாஜி செத்துட்டாரா சோகம் சோகம் சோகம்

என் இவ்வளவு ஷாக் உங்களுக்கு கடன் கொடுத்த சிவாஜி தானே இறந்தார் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Empty Re: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!

Post by balakarthik Mon May 20, 2013 3:03 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:என்னது சிவாஜி செத்துட்டாரா சோகம் சோகம் சோகம்
என் இவ்வளவு ஷாக் உங்களுக்கு கடன் கொடுத்த சிவாஜி தானே இறந்தார் புன்னகை
கடன் கொடுத்த அவர் இறந்தாரோ இல்ல எனக்கு கடன் கொடுத்ததுனாலையே இறந்தாரோ எதுவா இருந்தாலு முதலில் ஷாக் ஆகணும் அப்புறம் பேக் ஓடனும் இது நான் கத்துகிட்ட பாலபாடம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Empty Re: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!

Post by Muthumohamed Mon May 20, 2013 7:08 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:என்னது சிவாஜி செத்துட்டாரா சோகம் சோகம் சோகம்
என் இவ்வளவு ஷாக் உங்களுக்கு கடன் கொடுத்த சிவாஜி தானே இறந்தார் புன்னகை
கடன் கொடுத்த அவர் இறந்தாரோ இல்ல எனக்கு கடன் கொடுத்ததுனாலையே இறந்தாரோ எதுவா இருந்தாலு முதலில் ஷாக் ஆகணும் அப்புறம் பேக் ஓடனும் இது நான் கத்துகிட்ட பாலபாடம்

சூப்பருங்க



ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Mஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Uஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Tஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Hஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Uஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Mஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Oஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Hஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Aஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Mஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Eஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Empty Re: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!

Post by ரா.ரா3275 Mon May 20, 2013 10:56 pm

என்னாச்சு?...


ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! 224747944

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Rஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Aஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Emptyஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Rஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!! Empty Re: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "மேட்ச் பிக்சிங்' பாக்.,கிரிக்., வீரர்களுக்கு சிறை - லண்டன் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது
» சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..?
» இலங்கை கிரிக்கெட் அணியில் 'மேட்ச் பிக்சிங்'-ஹசன் திலகரத்னே புகார்
» மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!
» பில்லா 2 சூட்டிங் ஸ்பாட் - புகைப்பட தொகுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum