புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
79 Posts - 51%
heezulia
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
61 Posts - 39%
mohamed nizamudeen
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
4 Posts - 3%
vista
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
mini
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
Anthony raj
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
balki1949
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
436 Posts - 58%
heezulia
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
259 Posts - 34%
mohamed nizamudeen
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
23 Posts - 3%
prajai
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
3 Posts - 0%
vista
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_m10பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon May 20, 2013 8:55 am

பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  20120321-convertir-tous-vos-documents-en-pdf
இணையத்தில் ஏதேனும் ஒரு தளத்திலிருந்து, பி.டி.எப். பைல் ஒன்றை தரவிறக்கம் செய்திடுகையில் குரோம் பிரவுசர், இந்த பைல் உங்கள் கணனியைக் கெடுக்கும் இதனைத் தக்க வைக்கவா? அல்லது இறக்குவதை நிராகரிக்கட்டுமா? என்று கேட்கிறது.மற்ற பிரவுசர்கள் இந்த கேள்வியைக் கேட்பதில்லை. குரோம் மட்டும் ஏன் கேட்கிறது? உண்மையிலேயே பி.டி.எப். பைல்கள் கணனியைக் கெடுக்குமா? சற்று விரிவாக இங்கு பார்க்கலாம்.

முதலில் பி.டி.எப். பைல் என்பது, டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் கொண்ட ஒரு பைல் மட்டுமே. இது எப்படி கணனியைக் கெடுக்கும் அளவிற்கு அபாயத் தன்மை கொண்டதாக இருக்க முடியும்? என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

ஆனால், இந்தக் கேள்வி பொருளற்றது என்று இதனைச் சற்று ஆய்வு செய்திடுகையில் தெரிகிறது. அதனை இங்கு காணலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே, பி.டி.எப். பைல்களைப் படிக்க நாம் பயன்படுத்தும் அடோப் ரீடர் போன்ற புரோகிராம்கள், இணையத்தில் வைரஸ்கள் எளிதாகத் தாக்குவதற்கான நிலையில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், பி.டி.எப். பைல்கள் வெறும் டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் மட்டும் கொண்டதல்ல.

ஸ்கிரிப்ட், பதிக்கப்பட்ட இமேஜ் மற்றும் சில கேள்விக்குரியவைகளும் இதில் அடங்கியுள்ளன. பி.டி.எப். பைல் வடிவத்தில் பல குழப்பமான படிமங்களில் விடயங்கள் அடுக்கப்பட்டு கிடைக்கின்றன.

இப்படி அடைக்கப்படும் பல விடயங்கள், வைரஸ்களை அனுப்பும் ஹேக்கர்களுக்கு, விஷமத்தனமான செயல்பாடுகளை மேற்கொள்ள இடம் அளிக்கின்றன. இவற்றில் எவை ஹேக்கர்களுக்குச் சாதகமான சூழ்நிலையை அமைக்கின்றன என்று பார்க்கலாம்.

1. ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script):

பி.டி.எப். பைல்களில் ஜாவா ஸ்கிரிப்ட் இடம் பெறலாம். இந்த மொழியைத் தான் வெப் பிரவுசர்களில் பயன்படுத்துகின்றனர். எனவே, அடோப் ரீடர் வழியாக, ஹேக்கர்கள் இதனைப் பயன்படுத்தி தங்கள் விஷமத்தன வேலைகளை மேற்கொள்கின்றனர்.

மேலும், அடோப் ரீடர், அடோப் தொகுப்பிற்கான ஸ்பெஷல் ஜாவா ஸ்கிரிப்டைப் பயன்படுத்துகிறது. இது பாதுகாப்பாற்றது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

2. பதிக்கப்பட்ட ப்ளாஷ் (Embedded Flash)

பி.டி.எப். பைல்களில், பதிக்கப்பட்ட ப்ளாஷ் விடயங்கள் இடம் பெறலாம். 2012 ஏப்ரல் வரை, அடோப் அதனுடைய ப்ளாஷ் பிளேயரையே பயன்படுத்தி வந்தது. பொதுவாக ப்ளாஷ் பிளேயரில் காணப்படும் பிழைகள் அப்படியே இங்கும் இருப்பதால் ஹேக்கர்கள் இதனையும் பயன்படுத்துகின்றனர்.

தற்போது, பி.டி.எப். ரீடர்கள், பைலில் உள்ள ப்ளாஷ் பிளேயரைப் பயன்படுத்தாமல், கணனிகளில் உள்ள ப்ளாஷ் பிளேயரையே பயன்படுத்தி வருகின்றன.

3. நேரடியான செயல்பாடு:

பி.டி.எப். பைல்களில், ஏதேனும் ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ள கட்டளை இருந்தால் வாடிக்கையாளருக்கு ஒரு பாப் அப் விண்டோவில் தகவல் தந்துவிட்டு, முந்தைய அடோப் பி.டி.எப். ரீடர் உடனடியாக அதனை இயக்கும் வகையில் செயல்படும். இப்போதைய அடோப் ரீடரில், பி.டி.எப். பைல்கள் இயக்கக் கூடாத இ.எக்ஸ்.இ. பைல்கள் பட்டியல் ஒன்று இணைக்கப்பட்டு, அவை நேரடியாக இயங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

4. உள்ளாக ஒரு பி.டி.எப். (GoToE):

பி.டி.எப். பைல்களுக்குள்ளாக ஒரு பி.டி.எப். பைல் இருக்கலாம். இது சுருக்கப்பட்டு பதிக்கப்பட்டிருக்கும். ஹேக்கர்கள், இந்த உள்ளாகப் பதிக்கப்பட்ட பி.டி.எப். பைல்களில் தங்கள் வைரஸ் குறியீடுகளைப் பதிந்து வைக்கலாம். ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள், உள்ளாக உள்ள பி.டி.எப். பைல்களைப் படிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

5. மீடியா கண்ட்ரோல்கள்:

ப்ளாஷ் மட்டுமின்றி, பி.டி.எப். பைல்களில், மீடியா பிளேயர், ரியல் பிளேயர் மற்றும் குயிக் டைம் மீடியா ஆகியவையும் பதிக்கப்பட்டிருக்கலாம். இந்த பிளேயர்களில் உள்ள குறைகளும், ஹேக்கர்கள் பயன்படுத்த இடம் தருகின்றன.

மேலே சொல்லப்பட்ட குறைகள் இருந்தாலும், இப்போது அடோப் ரீடர், பல நிலைகளில் பாதுகாப்பினை அமைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.டி.எப். பைல்கள், பாதுகாப்பு வளையத்திற்குள்ளாகவே இயக்கப்படுகின்றன.

இவை, கம்ப்யூட்டரின் சில பிரிவுகளை மட்டுமே தொடர்பு கொள்கின்றன. ஆப்பரேட்டிங் சிஸ்டம் முழுவதையும் பயன்படுத்துவதில்லை. எனவே அஞ்சத் தேவையில்லை என அடோப் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு மாறாக, பல தர்ட் பார்ட்டி பி.டி.எப். ரீடர்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவை, அனைத்து இயக்க வசதிகளையும் கொண்டிருப்பதில்லை.

எனவே, தேவையில்லாமல், பிழை உள்ளவற்றைத் திறந்து வைரஸ்களை அனுமதிப்பதில்லை. இருப்பினும், பி.டி.எப். பைல்கள் விடயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது.

வியப்பு

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்  Knight

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக