புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிலிப்பைன்ஸ் Poll_c10பிலிப்பைன்ஸ் Poll_m10பிலிப்பைன்ஸ் Poll_c10 
366 Posts - 49%
heezulia
பிலிப்பைன்ஸ் Poll_c10பிலிப்பைன்ஸ் Poll_m10பிலிப்பைன்ஸ் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிலிப்பைன்ஸ் Poll_c10பிலிப்பைன்ஸ் Poll_m10பிலிப்பைன்ஸ் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பிலிப்பைன்ஸ் Poll_c10பிலிப்பைன்ஸ் Poll_m10பிலிப்பைன்ஸ் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பிலிப்பைன்ஸ் Poll_c10பிலிப்பைன்ஸ் Poll_m10பிலிப்பைன்ஸ் Poll_c10 
25 Posts - 3%
prajai
பிலிப்பைன்ஸ் Poll_c10பிலிப்பைன்ஸ் Poll_m10பிலிப்பைன்ஸ் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பிலிப்பைன்ஸ் Poll_c10பிலிப்பைன்ஸ் Poll_m10பிலிப்பைன்ஸ் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிலிப்பைன்ஸ் Poll_c10பிலிப்பைன்ஸ் Poll_m10பிலிப்பைன்ஸ் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பிலிப்பைன்ஸ் Poll_c10பிலிப்பைன்ஸ் Poll_m10பிலிப்பைன்ஸ் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பிலிப்பைன்ஸ் Poll_c10பிலிப்பைன்ஸ் Poll_m10பிலிப்பைன்ஸ் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிலிப்பைன்ஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 3:31 am


தீவுக்கூட்டங்கள்தான் பிலிப்பைன்ஸ். 7,100-க்கும் மேற்பட்ட தீவுகளைத் தன்னகத்தே கொண்ட நாடு. தென்கிழக்கு ஆசியாவில், தென்சீனக் கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது.

இங்கிருக்கும் தீவுகளில் லூசான் மற்றும் மிண்டாநாவே ஆகியவைதான் அளவில் பெரியவை. நாட்டின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு இந்த இரு தீவுகளில் அடங்கும். 7,100 தீவுகளில் மூன்றில் ஒரு பகுதியில்தான் மக்கள் வசிக்கின்றனர். மற்றவை மக்களையே பார்த்திராத மிகவும் குட்டியான தீவுகள்.

விதவிதமான பூச்செடிகள், நூற்றுக்கணக்கான வகைகளில் இங்கு வளர்கின்றன. அத்தனையும் பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கும். வசிப்பிடங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதால் காடுகளில் மரங்களுக்குப் பதிலாக உயரமான புற்கள் வளர்ந்து எங்கும் நிறைந்துள்ளன.

200-க்கும் மேற்பட் உயிரினங்கள் இங்குள்ளன. குரங்குகள், அணில்கள், லெமூர்கள், எலிகள், கீரிகள், காட்டுப் பூனைகள், மான்கள் என்று விதவிதமான விலங்கு வகைகளை இங்கு காணலாம். "பின்டூராங்' என்று அழைக்கப்படும் ஆசிய கரடிப் பூனைகள் ஒருகாலத்தில் இங்கு ஏராளமாக இருந்தன. இப்போதோ இந்த விலங்குகள் அரிதாகி வருகின்றன. இதே போல "தமராவ்' என்றழைக்கப்படும் நீர் எருமையும் அரிய வகை விலங்கினங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

மயில், புறா, கிளி, மீன்கொத்தி, சூரியப் பறவை, வால் பறவை, தூக்கணாங்குருவி மற்றும் ஹார்ன் பில் என்ற அரிய வகைப் பறவைகளும் இங்கும் அதிகம். பிலிப்பைன் பருந்து - இது குரங்குகளை உணவாக உட்கொள்ளும் - இதுவும் இப்போது அரிதாகி வருகின்றது.

1521-ம் ஆண்டு பெர்டினாண்ட் மெக்கல்லன் இத்தீவுகளில் முதன்முதலாகக் காலடி பதித்தார். அவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவராதலால், அப்போதிருந்த ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் பெயரை இந்தத் தீவுகளுக்குச் சூட்டி பிலிப்பைன்ஸ் என்று அழைக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் காலனி ஆதிக்க நாடாக பிலிப்பைன்ஸ் இருந்தது.

அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தின் முடிவில், 1898-ல் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் பிடியில் வந்தது. 1935-ம் ஆண்டு சுயாட்சி பெற்றது. இருந்த போதும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பானியர்கள் நாட்டை ஆக்கிரமித்ததால், நாட்டின் சுதந்திரம் தள்ளிப் போனது.

1944-45-ல், அமெரிக்கா, ஜப்பானின் பிடியிலிருந்து பிலிப்பைன்ûஸ விடுவித்தது. 1946-ல் முழு சுதந்திரம் பெற்று, அமெரிக்க வழி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது.

1965-ல் பெர்டினான்ட் மார்கோஸ் குடியரசுத் தலைவர் பதவியேற்றார். 1972-ல் அவர், ராணுவ அடக்குமுறைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார். 1981-வரை இந்த அடக்குமுறை நீடித்தது.

20 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு 1986-ல் மார்கோஸ் நாட்டைவிட்டு விரட்டப்பட்டார். கோரசான் அகினோ குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசு ஆட்சி முறை மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர், அமைச்சரவைக்கும் ராணுவத்துக்கும் தலைவர். ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைவர் தேர்ந்தெடுக்கபடுகிறார்.

"பிலிப்பினேஸ்' என்றழைக்கப்படும் இந்நாட்டு மக்கள், மலேசிய பாரம்பரிய வழி வந்தவர்கள். சீனர்கள், அமெரிக்கர்கள், ஸ்பெயின் நாட்டவர் என்று கலப்பு இன மக்களும் உள்ளனர். ஏராளமான மக்கள் ஸ்பெயின் நாட்டில் வழங்கப்படும் பெயர்களையே இன்று வரை தங்களுக்குச் சூட்டிக் கொள்கிறார்கள்.

இங்கு குழந்தைகளின் ஏழாவது வயதில்தான் ஆரம்பக் கல்வி ஆரம்பமாகின்றது. ஆறு ஆண்டுகள் ஆரம்பக் கல்வி; 13-வது வயதில் ஆரம்பிக்கும் உயர்கல்வி 4 ஆண்டுகள் நீடிக்கும்; அதன் பிறகு 4 ஆண்டுகள் கல்லூரிப் படிப்பு.

விவசாயம் மற்றும் சிறு தொழில்கள்தான் பிலிப்பைன்ஸின் பொருளாதார ஆதாரங்கள். வாழைப்பழம், அரிசி, தேங்காய், சோளம், மீன், மாம்பழம், அன்னாசிப்பழம், கரும்பு, பன்றி மற்றும் மாட்டிறைச்சி நாட்டின் உற்பத்தியில் பெரும்பகுதியை வகிக்கின்றன.



பிலிப்பைன்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 20, 2013 8:29 am

பிலிப்பைன்ஸ் ஒரு அழகிய தீவுக்கூட்டம். மக்களும் ஒருவருக்கு ஒருவர் பாசமானவர்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 20, 2013 10:55 am

நல்ல மக்கள் , ஆனால் அவர்களின் உணவுபழக்கம் தான் உவ்வே (எல்லாத்தையும் அரைகுறையா வேகவச்சு சாப்பிடுவார்கள்).



மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 20, 2013 11:29 am

ராஜா wrote:நல்ல மக்கள் , ஆனால் அவர்களின் உணவுபழக்கம் தான் உவ்வே (எல்லாத்தையும் அரைகுறையா வேகவச்சு சாப்பிடுவார்கள்).

அரைகுறையா வேகவச்சு சாப்பிடுவதில் தான் அதிக சத்தாம் அண்ணா ..... ஆனால் நாம் தான் அவற்றை நன்கு கழுவி பிறகு வேக வைத்து வடிக்கட்டி எல்லா சத்தையும் போக வச்சு சாப்பிடுகிறோம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 20, 2013 11:34 am

madhukrish wrote:அரைகுறையா வேகவச்சு சாப்பிடுவதில் தான் அதிக சத்தாம் அண்ணா ..... ஆனால் நாம் தான் அவற்றை நன்கு கழுவி பிறகு வேக வைத்து வடிக்கட்டி எல்லா சத்தையும் போக வச்சு சாப்பிடுகிறோம்
உண்மை தான் மது அதனால் தான் இவர்களை பார்த்து வயதை எடைபோட முடியாது ,இவர்கள் மீன் உணவை தான் அதிகம் விரும்புவார்கள் மீனை கூட half boiled ஆக தான் சமைப்பார்கள். எங்கள் அலுவலக தங்கும் இடங்களுக்கு செல்ல நேர்ந்தால் மிகவும் கஷ்டபடுவேன் ஆனால் மிகவும் நல்லவர்கள்.



மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 20, 2013 11:40 am

ராஜா wrote:
madhukrish wrote:அரைகுறையா வேகவச்சு சாப்பிடுவதில் தான் அதிக சத்தாம் அண்ணா ..... ஆனால் நாம் தான் அவற்றை நன்கு கழுவி பிறகு வேக வைத்து வடிக்கட்டி எல்லா சத்தையும் போக வச்சு சாப்பிடுகிறோம்
உண்மை தான் மது அதனால் தான் இவர்களை பார்த்து வயதை எடைபோட முடியாது ,இவர்கள் மீன் உணவை தான் அதிகம் விரும்புவார்கள் மீனை கூட half boiled ஆக தான் சமைப்பார்கள். எங்கள் அலுவலக தங்கும் இடங்களுக்கு செல்ல நேர்ந்தால் மிகவும் கஷ்டபடுவேன் ஆனால் மிகவும் நல்லவர்கள்.

ம்ம்ம்ம் பொதுவாக மீன் தோலுக்கு நல்லது .... heart patient sugar patient எல்லாருக்கும் hospitalil dr தரும் advice half boil பண்ணி சாப்பிடுங்கன்னு தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 20, 2013 12:00 pm

அரை வேக்காடா அலையறது நல்லது - அப்ப நமக்கு பிரச்சினை இல்லப்பா புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 20, 2013 12:22 pm

நாங்க சாப்பாடுக்கு சொன்னோம் மனுஷனுக்கு இல்ல


ம்ம்ம் அரை வேக்காடா அலையறது உங்களுக்கு பிரச்சனை இல்ல ஆனன உங்கள் சுத்தி இருக்குற இங்களுக்கு பிரச்னை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 20, 2013 12:58 pm

இன்னிக்கும் பிரச்சினை ஆரம்பம் ஆயிடுச்சா புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 20, 2013 1:01 pm

யினியவன் wrote:இன்னிக்கும் பிரச்சினை ஆரம்பம் ஆயிடுச்சா புன்னகை
பிரச்சனை இருக்குற இடத்துல பிரச்சனை ஆரம்பம் ஆனா பிரச்சனை இல்லை ...ஆனால் பிரச்சனை ஆகமா இருந்த தான் பிரச்சனை ... அதனால இப்போ பிரச்சனை ஆனது ஒரு பிரச்சனயும் இல்ல...நீங்க எந்த பிரச்சனை இல்லாம உங்க பிரச்சனை எதாவது இருந்த அந்த பிரச்சனைய பொய் பாருங்க......!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக