Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடியேற்றினால் மட்டும் போதுமா?
2 posters
Page 1 of 1
கொடியேற்றினால் மட்டும் போதுமா?
கதிரவன் எட்டம் வகுப்பு படிக்கும் மாணவன். மிகவும் அறிவாளி. பள்ளியில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசைத் தட்டிச் சென்று விடுவான். குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவற்றின்போது மேடையில் அவனது திறமை நன்கு வெளிப்படும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் தலைமையாசிரியர், "சுதந்திர தின விழாவிற்கு அனைத்து மாணவர்களும் கட்டாயம் வரவேண்டும். தவறினால் கடும் தண்டனை கிடைக்கும்' என்று அறிவித்தார்.
மறுநாள் - சுதந்திர தின விழா. அனைத்து மாணவர்களும் வந்துவிட்டனர். ஆனால் அனைத்து விழாக்களுக்கும் தவறாது வரும் கதிரவன் அன்று வரவில்லை. இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
மறுநாள், கதிரவனைத் தலைமையாசிரியர் அழைத்து கோபத்துடன், "நான் அவ்வளவு சொல்லியும் நீ ஏன் வரவில்லை? சுதந்திர தினக் கொண்டாட்டம், நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் அல்லவா, நாம் பழைய சரித்திரங்களை மறக்கலாமா? மறவாதிருந்தால்தானே நாமும் நமது நாட்டிற்காகப் பாடுபட முடியும்! நீ வராததற்கு உண்மையான காரணத்தைச் சொல்லாவிடில் கடும் தண்டனை தருவேன்!' என்றார்.
கதிரவன் அமைதியாக, "ஐயா, நீங்கள் கூறிய காரணத்திற்காகத்தான் நான் வரவில்லை!' என்று கூறினான்.
தலைமையாசிரியர் "விளக்கமாகக் கூறு!' என்றார்.
கதிரவன் தொடர்ந்தான் - "ஐயா, நீங்கள் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள். நேற்று எழும்பூர் இரயில் நிலையத்தில் 156 ஆண்டுகள் பழைமையான நீராவி எஞ்சினைப் பொதுமக்களுக்காக கிண்டி வரை ஓட்டிக் காண்பிக்கப் போகிறார்கள் என்று! அதைக் காணத்தான் சென்றேன். வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. 156 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இரயில் எஞ்சினையும் இப்போது இருக்கும் இரயில் எஞ்சினையும் ஒப்பிட்டுப் பார்த்து நமது நாடு எந்த அளவு முன்னேறியிருக்கிறது? அந்த அளவு வருங்காலத்தில் முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை நமது பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதைக் காணச் சென்றேன். அந்த எஞ்சினைப் பல கோணங்களில் எனது தந்தையார் புகைப்படம் எடுத்துள்ளார். அதை நமது மாணவர்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். இந்த நிகழ்ச்சி சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்டதால் என்னால் பள்ளிக்கு வர இயலவில்லை! நான் செய்தது தவறா?'
இதைக் கேட்ட தலைமையாசிரியர் மனம் நெகிழ்ந்து, "இல்லை, கதிரவா, நீ செய்தது சிறப்பான செயல்தான். வெறும் கொடி மட்டும் ஏற்றிவிட்டுப் பழைய பெருமைகளைப் பேசுவதில் பயனில்லை என்று உணர்ந்து கொண்டேன். இனி நமது பள்ளியில் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் கொடியேற்றிய பின், ஒவ்வொரு துறையிலும் நமது நாடு எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்க, படக்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன்' என்றார்.
தனது செயல் நல்லதொரு திட்டத்திற்கு மூலகாரணமாகியதை எண்ணி கதிரவன் பெருமை அடைந்தான்.
சிறுவர்மணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொடியேற்றினால் மட்டும் போதுமா?
அருமை அருமை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» படித்தால் மட்டும் போதுமா?
» படித்தால் மட்டும் போதுமா?
» பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?
» பக்தி மட்டும் இருந்தால் போதுமா?
» பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
» படித்தால் மட்டும் போதுமா?
» பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?
» பக்தி மட்டும் இருந்தால் போதுமா?
» பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|