ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்

2 posters

Go down

பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள் Empty பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்

Post by சிவா Mon May 20, 2013 2:29 am



பசுஞ்சாணம் ஒரு கிருமிநாசினி என்பதை நமது முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அதனால்தான் தினந்தோறும் வீட்டு வாயிற்புறங்களைப் பசுஞ்சாணம் கரைசல் கொண்டு சுத்தப்படுத்திவந்தனர். மேலும் வீட்டின் உட்புறத்திலும் பசுஞ்சாணக் கரைசலைக் கொண்டு மெழுகி வந்தனர்.

தற்போதைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பசுஞ்சாணம் அணுக்கதிர்வீச்சைக்கூட எதிர்க்கும் தன்மையது என்பது!

இப்போது இரு இந்தோனேஷியப் பள்ளி மாணவிகளான த்வி நைலுல் இஸ்ஸா மற்றும் ரின்ட்யா அபிரான்டிமிகி என்பவர்கள் தங்களது பள்ளியில் நடக்கும் ஸயின்ஸ் ஒலிம்பியட் நிகழ்ச்சிக்காகப் பசுஞ்சாணத்திலிருந்து, காற்றைச் சுத்திகரிக்கும் ஒரு நறுமணம் வீசும் வாசனைப்பொருளைத் தயார் செய்திருக்கிறார்கள். இந்தப் புதிய கண்டுபிடிப்பு செயற்கை வாசனைப் பொருள்களால் விளையும் பக்கவிளைவுகள் இல்லாதது. மேலும் நல்ல நறுமணம் கொண்டு பச்சிலை வாசனையை அளித்துப் புத்துணர்ச்சி கொடுக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பிற்காக இவர்கள் முதல் பரிசு பெற்றனர்.

கிழக்கு ஜாவாவிலிருந்து ஒரு பசுமாட்டுப் பண்ணையிலிருந்து இவர்கள் பசுஞ்சாணத்தைப் பெற்று, அதை நீரில் கரைத்து மூன்று நாட்கள் அக்கலவையைப் புளிக்கவைத்தார்கள். இந்தக் கரைசலை வடிகட்டி அதனுடன் இளநீரையும் கலந்தார்கள். இந்தக் கலவையை உலையில் வைத்து ஆவியாக்கி, அந்த ஆவியைக் குளிர வைத்து வாசனை பொருந்திய திரவமாக அது மாறிவிட்டதைக் கண்டனர். நல்ல மனோகரமான மூலிகை நறுமணத்துடன் கூடியதாக இந்தத் திரவம் இருந்தது.

இதைக் கொண்டு, நாம் நமது இல்லங்களில் துர்நாற்றமின்றி இருக்க ஓடோனில் போன்ற ஏர் ஃபெஷ்ணர்ஸ் உபயோகப்படுத்துவது போல, பயன்படுத்தலாம். இது உடலுக்கு ஊறுவிளைவிக்காமல், பக்கவிளைவுகள் இல்லாதது, மலிவாகவும் இருக்கும்.

இம்மாணவிகள் இஸ்தான்புல்லில் நடக்க இருக்கும் “மாசுக்கட்டுப்பாடு - சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒலிம்பியாட் புராஜெக்டி’ல் பங்கேற்கப்போகின்றனர்.

- சுமன்


பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள் Empty Re: பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்

Post by ராஜா Mon May 20, 2013 11:04 am

சூப்பருங்க நல்ல செய்தி , இதனால் தான் நம் முன்னோர்கள் வாசலில் சாணம் தெளிப்பதும் , திருநீறு பூசுவதும் என பல நல்ல வழிமுறைகளை சொல்லிகொடுத்துள்ளார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum