ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.

2 posters

Go down

ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote  VLC மூலம் கணணியில் இயங்கும் VLC  மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Empty ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.

Post by ராஜு சரவணன் Sun May 19, 2013 10:07 pm

ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote  VLC மூலம் கணணியில் இயங்கும் VLC  மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Unnamed1bcஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote  VLC மூலம் கணணியில் இயங்கும் VLC  மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Unnamednkஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote  VLC மூலம் கணணியில் இயங்கும் VLC  மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Unnamed2m

நாம் வீட்டில் கணனியில் பாடல் கேட்டுகொண்டே வேலைகளை செய்துகொண்டிருப்போம் அப்போது

- ஓடிகொண்டிருக்கும் பாட்டை மாற்றவேண்டும்
(அ)
- ஓடி முடிந்த பாட்டை திரும்ப கேட்க வேண்டும்
(அ)
- பாடலின் சப்தத்தை சற்று குறைக்க/அதிகரிக்க வேண்டும்
(அ)
- ஓடிகொண்டிருக்கும் பாட்டை நிறுத்த வேண்டும்.

என்றால் கணணி இருக்கும் அறைக்கு சென்று பிளேயரில் தான் மாற்ற வேண்டும். இதே நாம் தொடந்து செய்யமுடியுமா. வேலையை செய்யமுடியுமா அல்லது பாடல்களை மாற்றிகொண்டிருகொண்டே பாடல்களை கேட்க முடியுமா?.

மேலும் நாம் அலுவகத்தில் இருந்தவாறு வீட்டில் உள்ள கணனியில் பாடல்கள் அல்லது வீடியோ ஓட வைக்க வேண்டும் என்றால் முடியுமா?

இது போன்ற தேவைகளுக்கென உருவாகப்பட்டது தான் Remote for VLC என்ற ஆண்ட்ராய்டு பயன்பாடு. இது கணனியில் ஓடிகொண்டிருக்கும் VLC மீடியா பிளேயரில் மேற்சொன்ன தேவைகளை செய்யமுடியும்.

சரி அதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு அலைபேசியில் Remote for VLC பயன்பாட்டை நிறுவிகொள்ளுங்கள்.பின்வரும் லிங்கில் சென்று பயன்பாட்டை பெறுங்கள்.
Remote For VLC

உங்கள் கண்ணியில் உள்ள VLC மீடியா பிளேயரில் சில திருத்தங்களை செய்ய வேண்டும்.

1) முதலாவதாக VLC மீடியா பிளேயரில் Tools > Preference > சென்று கிழே இட பக்கம் உள்ள simple மற்றும் All என்ற Option - னில் ஆல் என்ற Option னை கிளிக் செய்தால் இட பக்கம் உள்ள Preference Box விரிவடையும். பின் வரும் படத்தில் உள்ளது போல் மாற்றங்களை செய்து விடுங்கள்.

ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote  VLC மூலம் கணணியில் இயங்கும் VLC  மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Winprefs

2) C:\Program Files\VideoLAN\VLC\lua\http\ போல்டெரில் இருக்கும் .Hosts என்ற கோப்பை wordpad மூலம் திறந்து வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள இன்டர்நெட் மற்றும் கணனியின் இன்டர்நெட்டும் ஒரே Network காக இருந்தால் (உதா : வீட்டில் உள்ள Wifi யில் கணணியும் மொபைலும் இயங்கிகொண்டிருப்பது) WordPad யில் திறந்து வைத்துள்ள .Host கோப்பில் பின்வருவது போல் மாற்றம் செய்ய வேண்டும்.

#
# Access-list for VLC HTTP interface
# $Id$
#

# localhost
::1
127.0.0.1

# link-local addresses
#fe80::/64

# private addresses
fc00::/7
fec0::/10
10.0.0.0/8
172.16.0.0/12
192.168.0.0/16
169.254.0.0/16

# The world (uncommenting these 2 lines is not quite safe)
#::/0
#0.0.0.0/0

இல்லை எனது கணனியின் இண்டர்நெட்டும் மொபைலின் இண்டர்நெட்டும் வெவ்வேறு என்றால் பின்வருமாறு மாற்றங்களை .Host கோப்பில் செய்ய வேண்டும்.

#
# Access-list for VLC HTTP interface
# $Id$
#

# localhost
::1
127.0.0.1

# link-local addresses
#fe80::/64

# private addresses
#fc00::/7
#fec0::/10
#10.0.0.0/8
#172.16.0.0/12
#192.168.0.0/16
#169.254.0.0/16

# The world (uncommenting these 2 lines is not quite safe)
#::/0
#0.0.0.0/0

இல்லை நான் இந்தியாவில் இருக்கிறேன் மலேசியாவில் உள்ள கணனியில் VLC மீடியா பிளேயரை கட்டுபடுத்த வேண்டும் எனில் பின்வருமாறு மாற்றங்களை .Host கோப்பில் செய்ய வேண்டும்.

#
# Access-list for VLC HTTP interface
# $Id$
#

# localhost
::1
127.0.0.1

# link-local addresses
#fe80::/64

# private addresses
fc00::/7
fec0::/10
10.0.0.0/8
172.16.0.0/12
192.168.0.0/16
169.254.0.0/16

# The world (uncommenting these 2 lines is not quite safe)
::/0
0.0.0.0/0

மேலும் விண்டோஸ் Firewall செட்டிங்கில் பின்வரும் மாற்றங்களை செய்ய வேண்டும். இது பொதுவாக தேவை இல்லை ஏனெனில் மேற்கூறிய மாற்றங்களை செய்து விட்டு VLC மீடியா பிளேயரை ஆப் செய்து ஆன் செய்யும் போது உங்களின் விண்டோஸ் FireWall VLC மீடியா பிளேயர் Outside Access Block or unblock என்று கேட்கும் அப்போது unblock என்று கொடுத்தால் போதும். அவ்வாறு கேட்கவில்லை என்றால் பின்வருமாறு மாற்றங்களை செய்து விடுங்கள்.

ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote  VLC மூலம் கணணியில் இயங்கும் VLC  மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Windowsfirewallc

கணனியில் செய்ய வேண்டிய வேலை அவ்வளவு தான். அடுத்து மொபைல்

மொபைலில் உள்ள Remote For VLC பயன்பாட்டை திறந்து Settings என்ற Option சென்று Add VLC server என்ற Option - னை தேர்ந்தெடுத்து அதில் உங்கள் கணனியில் IP அட்ரஸ்சை (உதா : 192.168.1.56) பதிவு செய்து Settings சை மூடவும்.

சரி இந்த IP நம்பரை எப்படி கண்டுபிடிப்பது?. இதோ பின்வருமாறு செய்யுங்கள்

Start > Run > cmd டைப் செய்து வரும் காமாண்ட் புராம்ப்டில் ipconfig/all (இடைவெளி இன்றி) டைப் செய்து என்ட்டர் செய்யுங்கள். அதில் உங்கள் கணனியின் IP முகவரி தெரியும்

ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote  VLC மூலம் கணணியில் இயங்கும் VLC  மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. 30575244

அவ்வளவு தான் இப்போது கணனியின் VLC மீடியா பிளேயர் கட்டுப்பாடு உங்கள் கையில்.

இதை நான் எனது Tab2 வில் செய்து பார்த்துவிட்டு தான் பதிவிடுகிறேன், நன்கு வேலை செய்கிறது. நீங்களும் செய்து பாருங்கள் நிச்சயம் வேலை செய்யும்.

நன்றி.


Last edited by ராஜு சரவணன் on Sun May 19, 2013 10:57 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote  VLC மூலம் கணணியில் இயங்கும் VLC  மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Empty Re: ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.

Post by யினியவன் Sun May 19, 2013 10:11 pm

சூப்பருங்க சூப்பருங்க

இதெல்லாம் இல்லாமலே நம்மள எப்படி வேலை வாங்குறாங்க வீட்டில் - அது எப்படி? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote  VLC மூலம் கணணியில் இயங்கும் VLC  மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Empty Re: ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.

Post by ராஜு சரவணன் Sun May 19, 2013 10:46 pm

சம்சாரம் என்பது ஒரு வகை மின்சாரம் தானே
அதில் எரியும் நாமெல்லாம் குண்டு பல்பு தானே

எனவே சுட்சி போட்ட தானா வேலை நடக்கும் பாஸ்.எந்த ரிமோட்டும் தேவை இல்லை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote  VLC மூலம் கணணியில் இயங்கும் VLC  மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Empty Re: ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.

Post by யினியவன் Sun May 19, 2013 10:48 pm

அப்படீன்னா 24 மணி நேரமும் பவர் கட் ஆச்சுன்னா சந்தோஷம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote  VLC மூலம் கணணியில் இயங்கும் VLC  மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Empty Re: ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum