புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
58 Posts - 61%
heezulia
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
31 Posts - 33%
mohamed nizamudeen
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
2 Posts - 2%
mini
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
1 Post - 1%
balki1949
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
415 Posts - 60%
heezulia
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
229 Posts - 33%
mohamed nizamudeen
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
21 Posts - 3%
prajai
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
5 Posts - 1%
mini
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
4 Posts - 1%
Saravananj
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10கல்விக்கு முக்கியம் எது ? Poll_m10கல்விக்கு முக்கியம் எது ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கு முக்கியம் எது ?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed May 22, 2013 5:11 pm

http://1.bp.blogspot.com/-PRRmfqcypoc/UWUxcXX1LDI/AAAAAAAAADc/uj0YOeiO_Ak/s400/back+to+school.jpg
பள்ளிகளில் பாட முறை மாறிக்கொண்டே இருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
தற்போது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.இதனால் சிறுவயது முதல் வேறு கல்வி முறையில் படித்து வரும் மாணவர்களுக்கு, திடீரென்று பாட முறையில் மாற்றம் ஏற்படுவதால், பாடம் எப்படி இருக்கும்? படிக்க முடியுமா? நல்ல மதிப்பெண் எடுக்க முடியுமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், ஆசிரியர்களுக்கும் இது புதிய முறை என்பதால் கற்பித்தலிலும், மதிப்பெண்கள் இடுவதிலும் சற்று குழப்பம் ஏற்படலாம்.
-
மெட்ரிக் பள்ளிகளிலும், சமச்சீர் கல்வி முறையே பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிவிட்டதால், இதுவரை மெட்ரிக் முறையில் பயின்று வந்த மாணவர்களுக்கும் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. சில மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வி முறையை தேர்வு செய்வதற்கு பதிலாக சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றிக் கொள்கின்றன.
இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க இருக்கும் பெற்றோர், சமச்சீர் கல்வியாமுறையா, மெட்ரிக் பள்ளியில்சேர்பதா அல்லது சிபிஎஸ்இ பள்ளியில் சேர்பதா என தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர்
சிபிஎஸ்இ படிப்பு முறையை தேர்வு செய்யும் பெற்றோர், இந்த பாட முறையில் தமிழை மொழிப் பாடமாக படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு பதில் இந்தி அல்லது வேறு ஒரு முறையை முதல் பாடமாக படிக்கலாம். சிபிஎஸ்இ., பாட முறையில் மாணவர்கள் பயில்வதால் வெளி மாநிலத்துக்கு சென்று வேலை பார்க்கும் போது எளிதாகிறது. படிப்பு மட்டும் அல்லாமல் புராஜெக்ட் என பல விஷயங்களைமாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதால், அனைத்து விஷயங்களை மாணவர்களால் எளிதாகக் கையாள முடிகிறது. அது மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கும் நல்ல வாய்ப்பாக சிபிஎஸ்இ பள்ளி அமைகிறது. மேலும் படிப்பு முடித்துவிட்டு நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது தைரியமாக எதிர்கொள்ளவும் முடிகிறது என்கிறார்கள் பெற்றோர்.
-
சிபிஎஸ்இ பள்ளிகளைப் பற்றி சில பெற்றோர் இவ்வாறாகவும் கூறுகிறார்கள். அதாவது, மாணவர்களின் நலன் கருதி 2009ம் ஆண்டுக்கு பிறகு சிபிஎஸ்இ பாடங்கள் வெகுவாகு குறைந்து விட்டது.மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால்மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒன்று வைத்தால் தான் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், மாணவர்களிடையே போட்டியும் ஏற்படும். எனவே கட்டாயமாக பொதுத்தேர்வு வைக்க வேண்டும் என்கிறார்கள் சிலர்
சமச்சீர் கல்வி முறை பற்றி சிலர் கூறும்போது, பாடங்களைமனப்பாடம் செய்து தேர்வு நேரத்தில் வாந்தி எடுக்கும் முறை ஸ்டேட் போர்டு கல்வி முறை. ஆனால் சிபிஎஸ்இ பாட திட்டத்தில் சிந்தனையைத் தூண்டும் விதமாக பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
-
அதே சமயம் 10ம் வகுப்பு புத்தகங்களில் அறிவியல், கணித பாடங்களில் சிபிஎஸ்இ பாட முறையை விட சமர்ச்சீர் பாடமுறையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றது. என் பையன் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கிறான் என்று பெருமையாக சொல்லாமே தவிர மற்றபடி பெரிய வித்தியாசம் இல்லை என்கின்றனர் சில ஸ்டேட் போர்டு கல்வியை விரும்பும் பெற்றோர்கள்.
தமிழ்நாடு அரசு சமச்சீர்/மெட்ரிக் பாடத்திட்டத்தில் படித்தால் தான் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருகின்றது. அதனால் தான் 10ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்தில் படித்தாலும் +1,+2 வரும் போது ஸ்டேட் போர்டு கல்விக்கு மாறி விடுகின்றனர்.
-
சிபிஎஸ்இ பாட முறையில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாமே தவிர, மதிப்பெண் அதிகமாக எடுக்க முடியாது. பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்எடுத்தால் தான் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது நல்ல கல்லூரியில் சீட் கிடைக்கின்றது. அது மட்டுமில்லாமல் மாணவர்கள் படித்து முடிக்கும் வரை அரசு முழு பொறுப்பையும் எடுத்து கொள்கின்றது. தற்போது வந்துள்ள சமச்சீர் கல்வி முறையில் மாணவர்களுக்கு பயனுள்ள நிறைய விஷயங்களை இணைத்துள்ளனர். எனவே சிபிஎஸ்இ கல்வியை படித்தால் மட்டுமே சிறந்து விளங்க முடியும் என்பது தவறான கருத்தாகும்.
கல்வி எதுவாக இருந்தாலும் சரி..... நாம் படிக்கும் பள்ளியில் நமக்கு அமையும் குருவை பொறுத்து தான், நல்ல மதிப்பெண் எடுப்பதும் எடுக்காததும். ஒரு மாணவனுக்கு நல்ல ஆசிரியர் ஆசான் அமைவது முக்கியமான விஷயமாகும். மாணவர்கள் மனநிலை என்ன? அதை எவ்வாறு கையாளுவது என்று ஆசிரியருக்கு மட்டுமே தெரியும். ஒரு மாணவன் முதல் மதிப்பெண் எடுக்கிறான் என்றால் அதற்கு முழு காரணம்ஆசிரியர்களாக தான் இருப்பார்கள். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரும் சென்டம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வழிநடத்தினாலே போதும் மாணவர்கள் அனைவரும் சென்டம் எடுக்கலாம் என்கின்றனர் பெற்றோர்கள்.
-
ஆக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பெரிய பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று எண்ணாமல், குழந்தைகளுக்கு நல்ல அறிவை புகட்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலே போதும் மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்.
-
நன்றி தினமணி .

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக