ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்

2 posters

Go down

ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்  Empty ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்

Post by ராஜு சரவணன் Sun May 19, 2013 3:01 pm

சில அபூர்வமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்களை நம் ஈகரை நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில் இங்கு அதன் தரவிறக்க லிங்குகளை பதிவிடுகிறேன். இவைகள் ஒரு ஆன்மீக தளத்தில் இருந்து பெறப்பட்டது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உயர்திரு . வரத பண்டிதர் அவர்களால் - சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் , எழுதப்பட்ட - பிள்ளையார் கதை என்னும் நூல்.
Link


பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான , ஜோதிட , சாஸ்திரங்களில் வல்லுனராகிய சகாதேவர் திருவாய் மலர்ந்தருளிய - " பாச்சிகை சாஸ்திரம் " - மூலமும் , உரையும் மற்றும் - தேவதா சக்கர தொடுகுறியும் - அடங்கிய , புராதனமான நூல்.
Link


திருப்பதி மகிமைகள் - பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய புத்தகம்
Link


மிகுந்த சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள் அடங்கிய , தமிழ் விளக்கத்துடன் அடங்கிய நூல்
Link


கோவில்களும், தெய்வீக முயற்சிகளும் - என்கிற அருமையான புத்தகம்.தவற விடக் கூடாத அருமையான தகவல்கள், அடங்கிய புத்தகம்.
Link


தவயோகி . தங்கராசன் அடிகளார் எழுதிய " ஆன்ம தரிசனம் " புத்தகம்.
யோகம், இயமம், தியானம் பற்றி எழுதப்பட்டுள்ள , இல்லறத்தில் இருப்பவர்களும் கடை பிடிக்கத் தகுந்த முறையில் எழுதப்பட்டுள்ளது. தீவிர ஆன்ம தேடல் இருப்பவர்களுக்கு - இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.
Link


சித்தகளை பூஜை செய்ய முறைப்படி செய்ய வேண்டிய துதிகள் :
Link


மகான் காக புஜண்ட மகரிஷி ஆசி நூல் : (மிக அபூர்வமானது )
Link - Part1
Link - Part2
Link - Part3


இந்திரா சௌந்தர்ராஜன் தனது சித்தர்கள் ராஜ்ஜியத்தில் எழுதியுள்ள , சித்தர்கள் பற்றிய கட்டுரை. - யாக்கோபு சித்தர் பற்றிய கட்டுரை
Link


பாம்பாட்டிச் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
Link


போகர் பற்றிய சிறப்புக் கட்டுரை
Link


கருவூர் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை
Link


நாத வடிவிலே இறைவனை துதித்து , அவர் தரிசனம் பெற்ற - மகிமை மிக்க மகான்கள் வரிசையில் தியாகராஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை :Link


மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - அன்னை ஸ்ரீ சாரதாதேவி பற்றிய சிறப்புக் கட்டுரை
Link


மகிமை மிக்க மகான் - ஸ்ரீ ராமானுஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை
Link


சப்த ஸ்தானங்களில் , சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏழு கோவில்களில் ஒரே நேரத்தில் தோன்றி கும்பாபிசேகம் செய்த , மிக சக்தி வாய்ந்த - மாமுனிவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் பற்றிய கட்டுரை
Link


மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய சிறப்புக் கட்டுரை
Link


ஆதி சங்கரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
Link


ஜைன மதத்தை தோற்றுவித்த - மகா வீரர் பற்றிய , அருமையான கட்டுரை தொகுப்பு
Link1Link2

நன்றி லிவிங் எக்ஸ்ட்ரா
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்  Empty Re: ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்

Post by யினியவன் Sun May 19, 2013 10:31 pm

அய்யய்யோ நமக்கும் இதுக்கும் காத தூரம். புன்னகை

பகிர்வுக்கு நன்றி ராஜூ.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்  Empty Re: ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்

Post by ராஜு சரவணன் Sun May 19, 2013 10:41 pm

ஒரு இணையத்தளத்தில் வழக்கம் போல கோழி மாதிரி குப்பையா கிளரும் போது கிடைத்த குண்டு மணிகள் பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்  Empty Re: ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்

Post by யினியவன் Sun May 19, 2013 10:43 pm

இணையத்தை தேடும் இணையக் கோழி நீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்  Empty Re: ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum