புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்லட்  - Page 3 I_vote_lcapகட்லட்  - Page 3 I_voting_barகட்லட்  - Page 3 I_vote_rcap 
10 Posts - 42%
heezulia
கட்லட்  - Page 3 I_vote_lcapகட்லட்  - Page 3 I_voting_barகட்லட்  - Page 3 I_vote_rcap 
9 Posts - 38%
Anthony raj
கட்லட்  - Page 3 I_vote_lcapகட்லட்  - Page 3 I_voting_barகட்லட்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
கட்லட்  - Page 3 I_vote_lcapகட்லட்  - Page 3 I_voting_barகட்லட்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
கட்லட்  - Page 3 I_vote_lcapகட்லட்  - Page 3 I_voting_barகட்லட்  - Page 3 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்லட்  - Page 3 I_vote_lcapகட்லட்  - Page 3 I_voting_barகட்லட்  - Page 3 I_vote_rcap 
10 Posts - 42%
heezulia
கட்லட்  - Page 3 I_vote_lcapகட்லட்  - Page 3 I_voting_barகட்லட்  - Page 3 I_vote_rcap 
9 Posts - 38%
Anthony raj
கட்லட்  - Page 3 I_vote_lcapகட்லட்  - Page 3 I_voting_barகட்லட்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
கட்லட்  - Page 3 I_vote_lcapகட்லட்  - Page 3 I_voting_barகட்லட்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
கட்லட்  - Page 3 I_vote_lcapகட்லட்  - Page 3 I_voting_barகட்லட்  - Page 3 I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்லட்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun 19 May 2013 - 14:42

First topic message reminder :

தேவையான பொருட்கள்:

சுண்டல் - 100 கிராம்
உருளை கிழங்கு - 50 கிராம்
காரட் - 50 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
உப்பு - சுவைக்கு ஏற்ப
முந்திரி - 5
அரிசி மாவு - 3 சிட்டிகை
பிரட் தூள் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 சிட்டிகை
தனியா மசாலா - 1 சிட்டிகை

செய்முறை:
1. சுண்டல் மற்றும் உருளையை நன்கு வேக வைத்து கொள்ளவும். உருளையை மசித்துக் சுண்டலுடன் சேர்த்து கொள்ளவும்
2. காரட் - ஐ சிறிது சிறிதாக நறுக்கிகே கொண்டு, வேகவைக்கவும் . பிறகு அதை மேலே சொன்ன கலவையுடம் கலந்து கொள்ளவும்
3. வெங்காயத்தை நறுக்கி கொண்டு எண்ணையில் வதக்கி கொள்ளவும் பிறகு இதில் சுண்டல் கலவையை சேர்த்து கொள்ளவும்
4.இக்கலவையை விரும்பிய வடிவத்தில் (வட்டம், சதுரம்) செய்து பிரட் தூளில் பொரட்டி கொள்ளவும்
5.எண்ணையில் போட்டு கோல்டன் கலர் வரும் வரை பொரித்து எடுக்கவும்



கட்லட்  - Page 3 Mகட்லட்  - Page 3 Aகட்லட்  - Page 3 Dகட்லட்  - Page 3 Hகட்லட்  - Page 3 U



கட்லட்  - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun 19 May 2013 - 17:54

balakarthik wrote:சுண்டல் கட்லட் சாப்பிட்டா கிண்டல் வருமா மது இல்ல விக்கல் வருமா விளக்கமாக விளக்கவும் சூப்பருங்க

ஆஹா பாலகார்த்தி அண்ணன் வந்தாச்சு இனி மது மெதுவா மதுவ போட்டுட்டு பிளட் ஆகா வேண்டியது தான்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 19 May 2013 - 17:56

ராஜு சரவணன் wrote:ஆஹா பாலகார்த்தி அண்ணன் வந்தாச்சு இனி மது மெதுவா மதுவ போட்டுட்டு பிளட் ஆகா வேண்டியது தான்
காலி பிளாட்டா இல்ல அடுக்குமாடி பிளாட்டா தல



ஈகரை தமிழ் களஞ்சியம் கட்லட்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun 19 May 2013 - 18:01

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:ஆஹா பாலகார்த்தி அண்ணன் வந்தாச்சு இனி மது மெதுவா மதுவ போட்டுட்டு பிளட் ஆகா வேண்டியது தான்
காலி பிளாட்டா இல்ல அடுக்குமாடி பிளாட்டா தல

எது இருக்கோ அட கட்டதரையானாலும் ஓகே தானே


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 19 May 2013 - 18:02

ராஜு சரவணன் wrote:எது இருக்கோ அட கட்டதரையானாலும் ஓகே தானே
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்து தெருமுனைபோல் வருமா



ஈகரை தமிழ் களஞ்சியம் கட்லட்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun 19 May 2013 - 18:12

கொளுத்தும் வெயிலும் வெள்ளி நிலவாக தெரியும்
கதை பிளக்கும் திட்டல்கள் இனியநாதமாக கேட்கும்
கட்டாந்தரையும் பஞ்சு மெத்தையாகும்
கல்லும் குன்றும் பஞ்சு தலையனையாகும்

எப்போ நீ டாஸ் மகன் ஆகிறாயோ அப்போது.

எப்படி பாஸ் டாஸ்கவிதை புன்னகை



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 19 May 2013 - 18:13

ராஜு சரவணன் wrote:கொளுத்தும் வெயிலும் வெள்ளி நிலவாக தெரியும்
கதை பிளக்கும் திட்டல்கள் இனியநாதமாக கேட்கும்
கட்டாந்தரையும் பஞ்சு மெத்தையாகும்
கல்லும் குன்றும் பஞ்சு தலையனையாகும்

எப்போ நீ டாஸ் மகன் ஆகிறாயோ அப்போது.

எப்படி பாஸ் டாஸ்கவிதை புன்னகை

வோட்காவில் ரம்மைகலந்ததுபோல டாப்கிலாஸ் கவிதை சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கட்லட்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக