ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்லட்

+2
ராஜு சரவணன்
மதுமிதா
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கட்லட்  - Page 2 Empty கட்லட்

Post by மதுமிதா Sun May 19, 2013 1:12 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்:

சுண்டல் - 100 கிராம்
உருளை கிழங்கு - 50 கிராம்
காரட் - 50 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
உப்பு - சுவைக்கு ஏற்ப
முந்திரி - 5
அரிசி மாவு - 3 சிட்டிகை
பிரட் தூள் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 சிட்டிகை
தனியா மசாலா - 1 சிட்டிகை

செய்முறை:
1. சுண்டல் மற்றும் உருளையை நன்கு வேக வைத்து கொள்ளவும். உருளையை மசித்துக் சுண்டலுடன் சேர்த்து கொள்ளவும்
2. காரட் - ஐ சிறிது சிறிதாக நறுக்கிகே கொண்டு, வேகவைக்கவும் . பிறகு அதை மேலே சொன்ன கலவையுடம் கலந்து கொள்ளவும்
3. வெங்காயத்தை நறுக்கி கொண்டு எண்ணையில் வதக்கி கொள்ளவும் பிறகு இதில் சுண்டல் கலவையை சேர்த்து கொள்ளவும்
4.இக்கலவையை விரும்பிய வடிவத்தில் (வட்டம், சதுரம்) செய்து பிரட் தூளில் பொரட்டி கொள்ளவும்
5.எண்ணையில் போட்டு கோல்டன் கலர் வரும் வரை பொரித்து எடுக்கவும்


Last edited by madhukrish on Sun May 19, 2013 2:13 pm; edited 1 time in total


கட்லட்  - Page 2 Mகட்லட்  - Page 2 Aகட்லட்  - Page 2 Dகட்லட்  - Page 2 Hகட்லட்  - Page 2 U



கட்லட்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


கட்லட்  - Page 2 Empty Re: கட்லட்

Post by மதுமிதா Sun May 19, 2013 2:42 pm

கொண்டை கடலை
சோகம் சோகம் சோகம் சோகம்
கொண்டை கடலை தான் சுண்டல் அண்ணா


கட்லட்  - Page 2 Mகட்லட்  - Page 2 Aகட்லட்  - Page 2 Dகட்லட்  - Page 2 Hகட்லட்  - Page 2 U



கட்லட்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கட்லட்  - Page 2 Empty Re: கட்லட்

Post by அசுரன் Sun May 19, 2013 2:47 pm

madhukrish wrote:
கொண்டை கடலை
சோகம் சோகம் சோகம் சோகம்
கொண்டை கடலை தான் சுண்டல் அண்ணா
கட்லட்  - Page 2 IMG_5927

இதுவா அக்கா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கட்லட்  - Page 2 Empty Re: கட்லட்

Post by யினியவன் Sun May 19, 2013 2:49 pm

அசுரன் wrote:கட்லட்  - Page 2 IMG_5927

இதுவா அக்கா!
இத்தே தான் இத்தே தான்
டாஸ்மாக் வாசலில் ப்ரவுனா, கரு கருன்னு இருக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கட்லட்  - Page 2 Empty Re: கட்லட்

Post by மதுமிதா Sun May 19, 2013 2:49 pm

கட்லட்  - Page 2 Channa


கட்லட்  - Page 2 Mகட்லட்  - Page 2 Aகட்லட்  - Page 2 Dகட்லட்  - Page 2 Hகட்லட்  - Page 2 U



கட்லட்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கட்லட்  - Page 2 Empty Re: கட்லட்

Post by அசுரன் Sun May 19, 2013 2:50 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:கட்லட்  - Page 2 IMG_5927

இதுவா அக்கா!
இத்தே தான் இத்தே தான்
டாஸ்மாக் வாசலில் ப்ரவுனா, கரு கருன்னு இருக்கும்

சரியா சொன்னீங்க! தல. நீங்க பாஸ் முத்தம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கட்லட்  - Page 2 Empty Re: கட்லட்

Post by ராஜா Sun May 19, 2013 2:53 pm

யினியவன் wrote:இத்தே தான் இத்தே தான் , டாஸ்மாக் வாசலில் ப்ரவுனா, கரு கருன்னு இருக்கும்
அது இவன் தம்பி "கருத்த பாண்டி " அண்ணே , இவன் செவத்த பாண்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்லட்  - Page 2 Empty Re: கட்லட்

Post by யினியவன் Sun May 19, 2013 2:57 pm

ராஜா wrote:அது இவன் தம்பி "கருத்த பாண்டி " அண்ணே , இவன் செவத்த பாண்டி
இவ்ளோ வெவரமாவா சரக்கடிக்கிறீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கட்லட்  - Page 2 Empty Re: கட்லட்

Post by ராஜா Sun May 19, 2013 3:03 pm

யினியவன் wrote:
ராஜா wrote:அது இவன் தம்பி "கருத்த பாண்டி " அண்ணே , இவன் செவத்த பாண்டி
இவ்ளோ வெவரமாவா சரக்கடிக்கிறீங்க புன்னகை
எது செய்தாலும் அதில் ஒரு professional ethics இருக்கும்ணே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்லட்  - Page 2 Empty Re: கட்லட்

Post by யினியவன் Sun May 19, 2013 4:01 pm

அய்யய்யோ இப்ப நா என்ன கேட்டுட்டேன்னு
இப்படி பொரபச்சனலு எச்சகல்லைன்னு திட்டுறீங்க? சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கட்லட்  - Page 2 Empty Re: கட்லட்

Post by balakarthik Sun May 19, 2013 4:20 pm

சுண்டல் கட்லட் சாப்பிட்டா கிண்டல் வருமா மது இல்ல விக்கல் வருமா விளக்கமாக விளக்கவும் சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கட்லட்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்லட்  - Page 2 Empty Re: கட்லட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum