ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தனிமை தருணங்கள் .....

+5
முத்துராஜ்
SajeevJino
யினியவன்
Muthumohamed
பூவன்
9 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty என் தனிமை தருணங்கள் .....

Post by பூவன் Sat May 18, 2013 11:36 pm

First topic message reminder :

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Loneliness-myth


நீண்ட பயணங்களில் எல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
நீங்காத உன் நினைவுகளில் எல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
நிரப்பபடாத பக்கங்களில் எல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
நினைவோடு போராடிய போதெல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
நித்திரை நீங்கிய போதெல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
நிஜங்கள் நிழல் ஆன போதெல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
இன்பங்கள் இருண்ட போதெல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
இல்லாமை வாட்டிய போதெல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
அன்பு இருந்த போதெல்லாம்
இனிமை உணர்ந்தேன் அதே
அன்பு பிரிந்த போதோ
என் தனிமை உணர்ந்தேன் ...
தனிமையின் அருமையை என்
தனிமையில் மட்டுமே உணர்ந்தேன் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by மதுமிதா Sun May 19, 2013 12:52 pm

யினியவன் wrote:அப்புறம் நீங்க சொல்ல வந்தத நான் சொல்லிட்டேன்னு கூவிடுவீங்க
அதான் உங்களுக்கு வாய்ப்பு தந்தேன் - ஆனாலும் அவங்கள
பொருத்தவரை நல்லதோர் பச்சடி தானாமே!!!
என் பச்சடி செஞ்சு சாப்பிடு பாருங்க அப்புறம் தெரியும் அதன் அருமை


என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Mஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Aஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Dஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Hஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 U



என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by மதுமிதா Sun May 19, 2013 12:52 pm

பூவன் wrote:
madhukrish wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:நல்லதோர் பச்சடி செய்தே
அதை (உடல்) நலங்கெட சாப்பிடுவதுண்டோ!!!!

தனிமை அப்படின்னு ஒரு வரி படுத்தும் பாடில் எவ்வளோ இனிமை ....
தனித்திருப்பது எதார்தங்களில் இருந்து தப்புக்கும் ஒரு தற்காலிக முயற்சி தான்
சிலபேருக்கு தனிமை இனிமை
சிலபேருக்கு தனிமை கொடுமை


வரட்டா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
வாங்க அண்ணா எங்க போறீங்க?


என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Mஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Aஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Dஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Hஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 U



என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by பூவன் Sun May 19, 2013 12:54 pm

வாங்க அண்ணா எங்க போறீங்க?

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 81_45cbfde260c52

நான் ஈகரைக்கு இன்று விடுமுறை ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by மதுமிதா Sun May 19, 2013 12:56 pm

கட்லெட் வேணுமா வேணாமா? கோபம்


என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Mஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Aஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Dஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Hஎன் தனிமை  தருணங்கள் ..... - Page 4 U



என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by balakarthik Sun May 19, 2013 4:49 pm

அடடே பூவன் கவிதையா இனிமை இனிமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
வேற வழி இல்லை என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்கப்பா முடியல


ஈகரை தமிழ் களஞ்சியம் என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by பூவன் Mon May 20, 2013 10:02 am

balakarthik wrote:அடடே பூவன் கவிதையா இனிமை இனிமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
வேற வழி இல்லை என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்கப்பா முடியல

சே சே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by balakarthik Mon May 20, 2013 1:42 pm

பூவன் wrote:சே சே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பாருங்க எழுதின பூவனே இதை கொடுமைன்னு சொல்லுறாரு நாமலாம் எப்படி தாங்குவோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by ஜாஹீதாபானு Mon May 20, 2013 1:49 pm

தனிமை அருமை சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by பூவன் Mon May 20, 2013 2:56 pm

balakarthik wrote:
பூவன் wrote:சே சே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பாருங்க எழுதின பூவனே இதை கொடுமைன்னு சொல்லுறாரு நாமலாம் எப்படி தாங்குவோம்

எப்படி அண்ணா இப்படி உங்களால் மட்டும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by பூவன் Mon May 20, 2013 2:56 pm

ஜாஹீதாபானு wrote:தனிமை அருமை சூப்பருங்க

நன்றி பாட்டி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... - Page 4 Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum