ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தனிமை தருணங்கள் .....

+5
முத்துராஜ்
SajeevJino
யினியவன்
Muthumohamed
பூவன்
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

என் தனிமை  தருணங்கள் ..... Empty என் தனிமை தருணங்கள் .....

Post by பூவன் Sat May 18, 2013 11:36 pm

என் தனிமை  தருணங்கள் ..... Loneliness-myth


நீண்ட பயணங்களில் எல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
நீங்காத உன் நினைவுகளில் எல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
நிரப்பபடாத பக்கங்களில் எல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
நினைவோடு போராடிய போதெல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
நித்திரை நீங்கிய போதெல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
நிஜங்கள் நிழல் ஆன போதெல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
இன்பங்கள் இருண்ட போதெல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
இல்லாமை வாட்டிய போதெல்லாம்
என் தனிமை உணர்ந்தேன் ...
அன்பு இருந்த போதெல்லாம்
இனிமை உணர்ந்தேன் அதே
அன்பு பிரிந்த போதோ
என் தனிமை உணர்ந்தேன் ...
தனிமையின் அருமையை என்
தனிமையில் மட்டுமே உணர்ந்தேன் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by Muthumohamed Sat May 18, 2013 11:48 pm

தனிமையின் வலிகளின் வரிகள் சூப்பருங்க நன்றி நன்றி நன்றி



என் தனிமை  தருணங்கள் ..... Mஎன் தனிமை  தருணங்கள் ..... Uஎன் தனிமை  தருணங்கள் ..... Tஎன் தனிமை  தருணங்கள் ..... Hஎன் தனிமை  தருணங்கள் ..... Uஎன் தனிமை  தருணங்கள் ..... Mஎன் தனிமை  தருணங்கள் ..... Oஎன் தனிமை  தருணங்கள் ..... Hஎன் தனிமை  தருணங்கள் ..... Aஎன் தனிமை  தருணங்கள் ..... Mஎன் தனிமை  தருணங்கள் ..... Eஎன் தனிமை  தருணங்கள் ..... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by யினியவன் Sat May 18, 2013 11:59 pm

தண்ணிய போட்ட தனிமை ஓடிடும்
மனசாட்சி வெளில வந்து பேசும்
பேச்சு துணைக்கு ஆச்சு

தன் மயில் தனிமையிலே தவிக்க விட்டு போன வருத்தம்
கவிதைக்கு கரு ஆகி கலங்க வைத்து போன வருத்தம்
நல்லாவே வருந்துறீங்க எங்கள வருத்துறீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by பூவன் Sun May 19, 2013 12:02 am

யினியவன் wrote:தண்ணிய போட்ட தனிமை ஓடிடும்
மனசாட்சி வெளில வந்து பேசும்
பேச்சு துணைக்கு ஆச்சு

தன் மயில் தனிமையிலே தவிக்க விட்டு போன வருத்தம்
கவிதைக்கு கரு ஆகி கலங்க வைத்து போன வருத்தம்
நல்லாவே வருந்துறீங்க எங்கள வருத்துறீங்க

நீங்களும் நல்லாவே வறுக்கிறீங்க தண்ணி சைடு டிஷ் சொன்னேன் ,,,,,

சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by SajeevJino Sun May 19, 2013 8:51 am

தனிமை தனிமைன்னு சொல்லிக்கிட்டு எப்போதுமே நினைவுகளுடனே இருக்குறீங்களே


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by முத்துராஜ் Sun May 19, 2013 8:55 am

உண்மையான வரிகள் அருமை அண்ணா.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

என் தனிமை  தருணங்கள் ..... Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by ராஜு சரவணன் Sun May 19, 2013 10:26 am

கவிதை அருமை

ஏன் தண்ணியா இருந்து கஷ்டப்படனும் ,சீக்கிரமா எங்க கட்சியில் சேருங்கள்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by மதுமிதா Sun May 19, 2013 11:58 am

கவிதை அருமை ........ சூப்பருங்க
அனால் தப்பான முடிவு எடுத்திரதிங்க இனியவன் ராஜு அண்ணா கூட மட்டும் சேர்ந்துரதிங்க


என் தனிமை  தருணங்கள் ..... Mஎன் தனிமை  தருணங்கள் ..... Aஎன் தனிமை  தருணங்கள் ..... Dஎன் தனிமை  தருணங்கள் ..... Hஎன் தனிமை  தருணங்கள் ..... U



என் தனிமை  தருணங்கள் ..... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by யினியவன் Sun May 19, 2013 12:00 pm

இவங்க நெய் பச்சடி கட்சில சேருங்க மறக்காம



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by மதுமிதா Sun May 19, 2013 12:01 pm

உங்க ஐடியா வ விட என் நெய் பச்சடி எவ்வளோவோ நல்லது நான் ரெடி, நீ ரெடியா உடுட்டுக்கட்டை அடி வ :farao: கோபம் மண்டையில் அடி


என் தனிமை  தருணங்கள் ..... Mஎன் தனிமை  தருணங்கள் ..... Aஎன் தனிமை  தருணங்கள் ..... Dஎன் தனிமை  தருணங்கள் ..... Hஎன் தனிமை  தருணங்கள் ..... U



என் தனிமை  தருணங்கள் ..... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் தனிமை  தருணங்கள் ..... Empty Re: என் தனிமை தருணங்கள் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum