ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

+3
யினியவன்
பூவன்
ராஜு சரவணன்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by ராஜு சரவணன் Sat May 18, 2013 6:50 pm

First topic message reminder :

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Atml

அடுத்த முறை நீங்க ஏடிஎம்மில் பணம் எடுக்க நுழைந்ததும், எந்திரத்தின் பட்டன்களில் ஏதாவது அழுந்தியிருக்கிறதா என்பதை கவனியுங்க. பசை, ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டி பயன்படுத்தி உங்கள் பணத்தை திருடர்கள் கொள்ளையடிக்க கூடும்.அதில் லேட்டஸ்ட் டெக்னிக்

இதோ:

கணக்கில் பணம் இல்லாத ஒரு டெபிட் கார்டை கதவில் இருக்கும் கருவியில் நுழைத்து உள்ளே நுழைவார் மிஸ்டர் திருடர். கார்டை உள்ளே செலுத்த தேவையில்லாத, செருகிவிட்டு வெளியே எடுத்து விடும் வசதியுள்ள ஏடிஎம்களே அவரது குறி. (எஸ்பிஐ, பிஓபி உட்பட அரசு, தனியார் வங்கிகள் சிலவற்றில் இந்த வகை ஏடிஎம்களே உள்ளன) ஏடிஎம் கீபோர்டில் ஒரு பட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் அது மேலே வராமல் பட்டன்களுக்கு இடையே பசையை தடவி ஒட்டி விடுவார். பட்டனை அழுத்தியதும் மெஷின் ஆன் ஆகிவிடும். பிறகு, வெளியேறி விடுவார் மிஸ்டர் திருடர். அடுத்த அப்பாவி உள்ளே வருவார். திரையை கவனிக்காமல் நேராக கார் டை தேய்த்து வெளியே எடுப்பார். பின் நம்பர் கேட்கும். பட்டனை அழுத்துவார். ஏற்கனவே ஒரு பட்டன் அழுத்தப்பட்டிருப்ப தால் பாதுகாப்பு அம்சங்களின்படி தவறான டிரான்சாக்ஷனாக கருதி ஸ்கிரீன் ஆப் ஆகிவிடும்.

அடுத்ததாக காத்திருக்கும் மிஸ்டர் திருடர், ‘எவ்ளோ நேரம் சார். வெளி யே வாங்க, நாங்க போனதும் டிரை பண்ணுங்க’ என்று சத்தம் கொடுப்பார்.அப்பாவி வெளியேறியதும், உள்ளே நுழையும் மிஸ்டர் திருடர், கையடக்கமான ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டியால் பசையுள்ள பட்டனை ரிலீஸ் செய்வார். ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகும். ஏற்கனவே டைப் செய்யப்பட்ட கடைசி பின் நம்பர் மெமரியில் இருக்கும் என்பதால், எவ்வளவு வேண்டுமோ பணத்தை குறிப்பிட்டு எடுத்துக் கொண்டு ஜென்டிலாக வெளியேறுவார் மிஸ்டர் திருடர்.

நன்றி வியப்பது டேட்ட
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by யினியவன் Sat May 18, 2013 7:23 pm

அசுரன் wrote:ஒருமுறை பின் நம்பரை கொடுத்ததும் டிக்லைனோ அல்லது எரரோ வந்தால் அந்த பின் நம்பர் டைம்அவுட் ஆகிவிடும். இப்படித்தான் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரி நூதன திருட்டிற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் திருடன் திருடனும்னு நினைச்சா ஏடிஎம் மிசினையே கழட்டிடுவான் ஹி ஹி
ராஜூ தான் அப்படி செய்யறாரு - நம்மகிட்ட பழகினதால நமக்கு எச்சரிக்கை தராரு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by யினியவன் Sat May 18, 2013 7:24 pm

பூவன் wrote:எப்படி கண்டுபிடிச்சீங்க ? சிரி
மூஞ்சிய பார்த்தே மொச புடிக்குமா புடிக்காதான்னு சொல்லிடுவோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by பூவன் Sat May 18, 2013 7:26 pm

யினியவன் wrote:
பூவன் wrote:எப்படி கண்டுபிடிச்சீங்க ? சிரி
மூஞ்சிய பார்த்தே மொச புடிக்குமா புடிக்காதான்னு சொல்லிடுவோம் புன்னகை

யாரு மூஞ்சி அண்ணா டீ கடைகாரர் மூஞ்சியா ? ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by யினியவன் Sat May 18, 2013 7:28 pm

இல்ல அவுங்க பாட்டி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by பூவன் Sat May 18, 2013 7:28 pm

யினியவன் wrote:இல்ல அவுங்க பாட்டி

நான் கூட நம்ம பாட்டியோ அப்படின்னு நினைத்தேன் அப்பாடா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by அசுரன் Sat May 18, 2013 7:32 pm

பூவன் wrote:
யினியவன் wrote:இல்ல அவுங்க பாட்டி

நான் கூட நம்ம பாட்டியோ அப்படின்னு நினைத்தேன் அப்பாடா ?
ஆனா இப்ப வடை சாப்பிடுற மூடுல நாங்க இல்லையே என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by பூவன் Sat May 18, 2013 7:34 pm

அசுரன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:இல்ல அவுங்க பாட்டி

நான் கூட நம்ம பாட்டியோ அப்படின்னு நினைத்தேன் அப்பாடா ?
ஆனா இப்ப வடை சாப்பிடுற மூடுல நாங்க இல்லையே என்ன கொடுமை சார் இது

என்னாது வடையா ? நான் இல்லை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by அசுரன் Sat May 18, 2013 7:40 pm

அந்த பயம் இருக்கட்டும் ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by பூவன் Sat May 18, 2013 7:42 pm

அசுரன் wrote:அந்த பயம் இருக்கட்டும் ஜாலி

இந்தாங்க உங்களுக்கு ஸ்பெஷல் ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Images?q=tbn:ANd9GcRjwOTf18jKE0tsJYISptDIYWh8xlbp8yvheQT_hftyG3qxSv_nJQ
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by அசுரன் Sun May 19, 2013 8:59 am

இந்த வடை எதுலயோ ஊறவச்சது போல இருக்கே (ஒருவேளை ஓட்காவா இருக்குமோ?)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு - Page 2 Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum