ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

+3
யினியவன்
பூவன்
ராஜு சரவணன்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Empty ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by ராஜு சரவணன் Sat May 18, 2013 6:50 pm

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Atml

அடுத்த முறை நீங்க ஏடிஎம்மில் பணம் எடுக்க நுழைந்ததும், எந்திரத்தின் பட்டன்களில் ஏதாவது அழுந்தியிருக்கிறதா என்பதை கவனியுங்க. பசை, ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டி பயன்படுத்தி உங்கள் பணத்தை திருடர்கள் கொள்ளையடிக்க கூடும்.அதில் லேட்டஸ்ட் டெக்னிக்

இதோ:

கணக்கில் பணம் இல்லாத ஒரு டெபிட் கார்டை கதவில் இருக்கும் கருவியில் நுழைத்து உள்ளே நுழைவார் மிஸ்டர் திருடர். கார்டை உள்ளே செலுத்த தேவையில்லாத, செருகிவிட்டு வெளியே எடுத்து விடும் வசதியுள்ள ஏடிஎம்களே அவரது குறி. (எஸ்பிஐ, பிஓபி உட்பட அரசு, தனியார் வங்கிகள் சிலவற்றில் இந்த வகை ஏடிஎம்களே உள்ளன) ஏடிஎம் கீபோர்டில் ஒரு பட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் அது மேலே வராமல் பட்டன்களுக்கு இடையே பசையை தடவி ஒட்டி விடுவார். பட்டனை அழுத்தியதும் மெஷின் ஆன் ஆகிவிடும். பிறகு, வெளியேறி விடுவார் மிஸ்டர் திருடர். அடுத்த அப்பாவி உள்ளே வருவார். திரையை கவனிக்காமல் நேராக கார் டை தேய்த்து வெளியே எடுப்பார். பின் நம்பர் கேட்கும். பட்டனை அழுத்துவார். ஏற்கனவே ஒரு பட்டன் அழுத்தப்பட்டிருப்ப தால் பாதுகாப்பு அம்சங்களின்படி தவறான டிரான்சாக்ஷனாக கருதி ஸ்கிரீன் ஆப் ஆகிவிடும்.

அடுத்ததாக காத்திருக்கும் மிஸ்டர் திருடர், ‘எவ்ளோ நேரம் சார். வெளி யே வாங்க, நாங்க போனதும் டிரை பண்ணுங்க’ என்று சத்தம் கொடுப்பார்.அப்பாவி வெளியேறியதும், உள்ளே நுழையும் மிஸ்டர் திருடர், கையடக்கமான ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டியால் பசையுள்ள பட்டனை ரிலீஸ் செய்வார். ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகும். ஏற்கனவே டைப் செய்யப்பட்ட கடைசி பின் நம்பர் மெமரியில் இருக்கும் என்பதால், எவ்வளவு வேண்டுமோ பணத்தை குறிப்பிட்டு எடுத்துக் கொண்டு ஜென்டிலாக வெளியேறுவார் மிஸ்டர் திருடர்.

நன்றி வியப்பது டேட்ட
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by பூவன் Sat May 18, 2013 6:56 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என்ன கொடுமை சார் இது ,

இப்போது எல்லாம் ஒவொரு முறையும் பின் நம்பர் கொடுத்தால் தானே உள்ளே செல்லமுடியும் , ஒருமுறை கார்டை எடுத்து திரும்ப செலுத்தும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் டைம் அவுட் என வந்துவிடுமே ?

அப்படி இருக்கும் போது எப்படி இது சாத்தியம் .
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by யினியவன் Sat May 18, 2013 7:07 pm

டீக்கடை அக்கவுண்டில் இது மாதிரி பண்ண மாட்டாங்களே ராஜூ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by பூவன் Sat May 18, 2013 7:11 pm

யினியவன் wrote:டீக்கடை அக்கவுண்டில் இது மாதிரி பண்ண மாட்டாங்களே ராஜூ? புன்னகை

அங்க சிகரெட் அட்டையில் தானே எழுதுவாங்க ? அண்ணா சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by Muthumohamed Sat May 18, 2013 7:13 pm

திருடனாய் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

அதற்க்கு இதுவும் ஒரு சான்று



ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு MATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு UATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு TATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு HATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு UATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு MATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு OATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு HATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு AATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு MATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு EATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by ராஜு சரவணன் Sat May 18, 2013 7:16 pm

அந்த டைம் அவுட் முடியும் முன்னர் எதாவது ஒரு பட்டனை அழுத்தினால் புதிய டைம் அவுட் கவுன்டிங் ஆரம்பிக்கும், அதை வைத்து கூட இருக்கலாம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by யினியவன் Sat May 18, 2013 7:17 pm

பூவன் wrote:அங்க சிகரெட் அட்டையில் தானே எழுதுவாங்க ? அண்ணா சூப்பருங்க
அப்ப அங்க அக்கவுண்ட் இருக்கு உங்களுக்கு!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by அசுரன் Sat May 18, 2013 7:18 pm

ஒருமுறை பின் நம்பரை கொடுத்ததும் டிக்லைனோ அல்லது எரரோ வந்தால் அந்த பின் நம்பர் டைம்அவுட் ஆகிவிடும். இப்படித்தான் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரி நூதன திருட்டிற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் திருடன் திருடனும்னு நினைச்சா ஏடிஎம் மிசினையே கழட்டிடுவான் ஹி ஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by பூவன் Sat May 18, 2013 7:18 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அங்க சிகரெட் அட்டையில் தானே எழுதுவாங்க ? அண்ணா சூப்பருங்க
அப்ப அங்க அக்கவுண்ட் இருக்கு உங்களுக்கு!!! புன்னகை

எப்படி கண்டுபிடிச்சீங்க ? சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by பூவன் Sat May 18, 2013 7:20 pm

ராஜு சரவணன் wrote:அந்த டைம் அவுட் முடியும் முன்னர் எதாவது ஒரு பட்டனை அழுத்தினால் புதிய டைம் அவுட் கவுன்டிங் ஆரம்பிக்கும், அதை வைத்து கூட இருக்கலாம்.

எப்படியோ தெரியவில்லை நண்பரே , எதாவது பட்டன் அழுத்தப்பட்ட நிலையில் எந்த செயல்பாடும் செயல்படுவது இல்லை என நினைக்கிறேன் ....

ஆனால் திருட நினைத்தால் எப்படியும் திருடி விடுவார்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு Empty Re: ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum