புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
8 Posts - 3%
prajai
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
 சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_lcap சிபிஐ-க்கு தன்னாட்சி I_voting_bar சிபிஐ-க்கு தன்னாட்சி I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிபிஐ-க்கு தன்னாட்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 9:24 am



சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவைக் குழுவின் செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சிபிஐ-க்கு தன்னாட்சி அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவை பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் நியமித்தார். சிபிஐ-யின் செயல்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து இக்குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதனிடையே சிபிஐ-க்கு தன்னாட்சி அளிப்பது தொடர்பான வழிகாட்டுதலை மத்திய அமைச்சரவைக் குழுவுக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நாடாளுமன்ற குழு பரிந்துரையில் வலுவான சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமெனில் சிபிஐ அதிகாரிகள் நியமனத்தில் புதிய விதிகள் வகுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரிகள் அளவிலான நியமனத்தில் அயல் பணி நியமன முறையைத் தவிர்க்க வேண்டும் என்றும் அப்போதுதான் தன்னாட்சி அமைப்பாக உருவாக்க முடியும் எனவும் பரிந்துரைத்திருந்தது.

இப்போது சிபிஐ நிலையிலான அதிகாரிகள் நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். மத்திய அமைச்சரவை குழு நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன? அந்தக் குழு நாடாளுமன்ற பரிந்துரைகளை அமல்படுத்த நீதிமன்றம் அனுமதி அளிக்கக் கூடாது என குறிப்பிட்டிருந்தனர். தங்களது குறைகளையும் மத்திய அமைச்சரவை குழு கேட்டறிய வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ். செüகான் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு ஆய்வு செய்து, அதிகாரிகளின் கோரிக்கையை நிராகரித்தனர். இருப்பினும் நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்குப் பிறகு சிபிஐ அதிகாரிகள் பணி நியமனத்தில் குறைகள் இருப்பின் அது தொடர்பாக மேல் முறையீடு செய்யலாம் என்று குறிப்பிட்டனர்.

""உச்ச நீதிமன்றம் சிபிஐ தொடர்பாக இதற்கு முன்னர் பிறப்பித்த எந்த உத்தரவையும் அரசு அமல்படுத்தவில்லை. அதேபோல நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளையும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில் மத்திய அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது, நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும்,'' என சிபிஐ அதிகாரிகள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.

சிபிஐ தகுதி நிலை அதிகாரிகள் கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித பதவிப் பொறுப்பிலும் நியமிக்கப்படவில்லை. தாங்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிட்ட சிபிஐ நிலை அதிகாரிகள், புலனாய்வு அமைப்பின் கொள்கை வகுக்கும் முடிவுகளை தீர்மானிப்பதில் தாங்கள் எந்தக்காலத்திலும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதில்லை என்று சுட்டிக்காட்டினர்.

சிபிஐ-யில் பெருமளவிலான பணியிடங்கள் காலியாக இருப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவை வெளியிட்டிருந்தது. இதில் புலனாய்வு அமைப்பு தன்னிச்சையாக செயல்பட வேண்டும். அதற்கேற்ப சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்தே தன்னாட்சி அதிகாரம் அளிப்பது தொடர்பாக ஆராய மத்திய அமைச்சரவைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி



 சிபிஐ-க்கு தன்னாட்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 18, 2013 9:52 am

சிபிஐக்கு மட்டுமா நம்ம நாட்டில் விடுதலை தேவை
மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறைகளில்
அரசு துறைகள் அனைத்துமே சிக்கி
சின்னாபின்னமாத்தானே இருக்கு!!!




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 18, 2013 1:34 pm

எப்ப விடுதலை அது தான் முக்கியம்




 சிபிஐ-க்கு தன்னாட்சி M சிபிஐ-க்கு தன்னாட்சி U சிபிஐ-க்கு தன்னாட்சி T சிபிஐ-க்கு தன்னாட்சி H சிபிஐ-க்கு தன்னாட்சி U சிபிஐ-க்கு தன்னாட்சி M சிபிஐ-க்கு தன்னாட்சி O சிபிஐ-க்கு தன்னாட்சி H சிபிஐ-க்கு தன்னாட்சி A சிபிஐ-க்கு தன்னாட்சி M சிபிஐ-க்கு தன்னாட்சி E சிபிஐ-க்கு தன்னாட்சி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக