புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_c10 
62 Posts - 42%
heezulia

46 Posts - 31%
mohamed nizamudeen

9 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_c10 
182 Posts - 40%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 9:18 am

First topic message reminder :

சினிமா, அரசியல் உலகில் பிரபலங்களாக இருப்பவர்களின் மண வாழ்க்கை பற்றியும், சொந்த வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொள்வதில் பொதுவாகவே ஆர்வம் அதிகம் இருக்கும்.

ஒரே ஒரு திருமணம் செய்து அவருடன் மட்டுமே கடைசி வரை குடும்பம் நடத்துபவர்களைப் பற்றி யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களைப் பற்றிதான் பத்திரிக்கைகளில் பரபரப்பாக எழுதுவார்கள்.

மூன்று திருமணங்களை செய்த சினிமா, அரசியல் பிரபலங்களைப் பற்றியே இந்த கட்டுரை. மேற்கொண்டு படியுங்களேன்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 11-1368265344-mgr2-600

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பெயர் பார்கவி என்கிற தங்கமணி. 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு சதானந்தவதியை 1944ல் எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 11-1368265592-karuna233-600

மு.கருணாநிதி

திரைப்படத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த மு.கருணாநிதிக்கு மூன்று மனைவிகள்தான். பத்மாவதி என்பவரை முதலில் மணம் முடித்த கருணாநிதி அவரது மரணத்திற்குப்பின்னர் தயாளு அம்மையாரை திருமணம் செய்தார். இதன்பின்னர் ராசாத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 11-1368265841-gemini-gan3-600

ஜெமினி கணேசன்

நடிகர் ஜெமினி கணேசன் பாப்ஜி (அலமேலு) என்பவரை 19 வயதில் திருமணம் செய்தார். பின்னர் நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோரை மணம் முடித்தார். தனது 70வது வயதில் ஜூலியானா என்ற தனது செக்ரடரி பெண்ணைத்திடீர் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் பாப்ஜியுடன்தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார் ஜெமினி.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 11-1368265856-kamal-gouthami4-300

கமல் ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய முதல் மனைவி வாணியை விவாகரத்து செய்து விட்டு சரிகாவை திருமணம் செய்து கொண்டார். சரிகா உடனான பிரிவுக்குப் பின்னர் இப்போது கவுதமியுடன் வாழ்ந்து வருகிறார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 11-1368266056-singer-kishore-kumar4-600

கிஷோர் குமார்

பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் தன் இனிமையான குரலால் அனைவரையும் மயக்கியவர். இவர் 4 முறை திருமணம் செய்து கொண்டவராம் இதில் இரண்டு பேர் பாலிவுட் நட்சத்திரங்கள்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 11-1368266081-siddharth-rai-kapoor4-600

சித்தார்த் ராய் கபூர்

யுடிவி நிறுவனத் தலைவர் சித்தார்த் ராய் கபூர் தற்போது பிரபல நடிகை வித்யா பாலனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சித்தார்த் தனது இளமைக்கால தோழியை முதலில் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவதாக தொலைக்காட்சி தயாரிப்பாளரை மணம்முடித்தார். வித்யா பாலன் அவருக்கு மூன்றாவது மனைவியாவார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 11-1368266110-sanjay-dutt-family4-600

சஞ்சய் தத்

பிரபல பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத்தின் முதல் மனைவி மூளைக் கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு 1996ம் ஆண்டு மரணமடைந்து விட்டார். இதன்பிறகு 1998ம் ஆண்டு ரியா பிள்ளை என்பவரை திருமணம் செய்தார். அவருடன் விவாகரத்து ஏற்படவே 2008ம் ஆண்டு மன்யதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 11-1368266270-en-uyir-kannama2-600

டிகை லட்சுமி

நடிகை லட்சுமி தனது பதினேழாம் வயதில் அவரது பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டது.

மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் திரைப்பட இயக்குநர் சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 11-1368266347-radhika-sarath6-600

நடிகை ராதிகா

கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தனை முதலில் திருமணம் செய்து கொண்டார். அது விவாகரத்தில் முடிந்தது.

இரண்டாவதாக லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த திருமண பந்தமும் முறிந்த பின்னர் 3வதாக சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தட்ஸ்தமிழ்

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

raheema faizal
raheema faizal
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Postraheema faizal Sat May 18, 2013 3:02 pm

அதிர்ச்சி

Raheema Faizal
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 18, 2013 3:28 pm

ஒன்றுக்குமேற்பட்ட திருமணம் செய்வது அவரவர் வசதிக்குட்பட்டது!!! புன்னகை இதில் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை

சிவா wrote:மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 11-1368265856-kamal-gouthami4-300
கமல் ஹாசன்நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய முதல் மனைவி வாணியை விவாகரத்து செய்து விட்டு சரிகாவை திருமணம் செய்து கொண்டார். சரிகா உடனான பிரிவுக்குப் பின்னர் இப்போது கவுதமியுடன் வாழ்ந்து வருகிறார்.
இதில் மற்ற அனைவரும் மூன்று அல்லது அதற்கு மேல் திருமணம் செய்து வாழ்ந்தவர்கள் / வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.

ராத்திரியில் தனியாக தூங்கும்போது துணை வேண்டாமா அதனால் தான் கவுதமியுடன் சேர்ந்துவாழ்கிறேன் என்று "ஒரு கோடி " நிகழ்ச்சியில் சொன்னவரை எதற்கு இந்த பதிவில் சேர்த்துள்ளனர். அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான நபர்களை இந்த கட்டுரையில் சேர்க்க வேண்டுமே.

(கமலை பற்றி பேசியது இங்கு உள்ள கமல் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் , வருத்தபடுகிறேன். எனக்கு கமல் என்ற திரைப்பட கலைஞரை மிகவும் பிடிக்கும் ஆனால் கமல் என்ற மனிதனை ..... அல்ல)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 4:44 pm

Aathira wrote:
சிவா wrote:அப்படின்னா, எனக்கு இன்னும் இரண்டு திருமணம் நடைபெற வேண்டும்! மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 733974
ஏன் ரெண்டு? போதுமா?

The number you are trying to call is not reachable .... மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 230655

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 18, 2013 5:37 pm

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:அப்படின்னா, எனக்கு இன்னும் இரண்டு திருமணம் நடைபெற வேண்டும்! மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 733974
ஏன் ரெண்டு? போதுமா?

The number you are trying to call is not reachable .... மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 3 230655
அப்பாடா...நல்லவேளை ஆதிரா என்பதிவைப் பார்க்கவில்லை மகிழ்ச்சி
நானும் ஓடவேண்டியது தான்..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக