ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது

+3
Muthumohamed
யினியவன்
ராஜு சரவணன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது - Page 2 Empty ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது

Post by ராஜு சரவணன் Fri May 17, 2013 11:20 pm

First topic message reminder :

ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது - Page 2 Tamilnewslarge608130

தபால்களை உடனடியாக டெலிவரி செய்ய, அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கடிதத்துக்கு ஏழு ரூபாய் கட்டணத்தில், வெளியூர்களுக்கு அனுப்ப முடியும். அரசு போக்குவரத்து கழக பஸ்களில், கூரியர் மற்றும் பார்சல் சேவை அறிமுகம் செய்யப்படும் என, அரசு அறிவித்திருந்தது. கடந்தாண்டு கூரியர், பார்சல் சேவை, கோவை போக்குவரத்து கழகத்தில், முன்னோட்டமாக கொண்டு வரப்பட்டது.

"ஏழு டிகிரி செல்சியஸ்' : இச்சேவையால், 24 லட்சம் ரூபாய் வருவாயை, போக்குவரத்துக் கழகம் ஈட்டியது. போக்குவரத்துக் கழகங்களுக்கு, இதன் மூலம், கூடுதல் வருவாய் கிடைப்பதால், மாநிலம் முழுவதும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டுஉள்ளது.
கூரியர், பார்சல் சேவை குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "செவன் டிகிரி செல்சியஸ்' என்று, அனைத்து அரசு பஸ்களிலும், சிவப்பு வண்ண, "ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எட்டு போக்குவரத்து கழக பேருந்துகளில், நாளொன்றுக்கு, 2.10 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். கூரியர், பார்சல் சேவையை, கோவை போக்குவரத்து கழகத்தில், பரிசோதனை முறையில் அறிமுகம் செய்தோம். இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது, அனைத்து போக்குவரத்து கழகங்களிலும், இச்சேவை விரிவுப்படுத்தும் பணி நடக்கிறது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, "செவன் டிகிரி செல்சியஸ்' என்று விளம்பரப்படுத்தி வருகிறோம். தபால்களை, ஏழு ரூபாயில் அனுப்பலாம். இதை குறிக்கும் வகையில், "7 டிகிரி செல்சியஸ்' என்று பெயரிட்டுஉள்ளோம். அரசு பஸ்களில் அனுப்பும் தபால் மற்றும் பொருட்களை, பஸ் சேமிருடத்தில் உள்ள பஸ் நிலையங்களில் பெற்று கொள்ளலாம். தபால் மற்றும் பொருட்கள், வீடுகளுக்கு நேரடியாக சென்றடையாது. பொதுமக்களே, பஸ் நிலையத்தில் நேரடியாக பெற்று கொள்ள வேண்டும். கட்டண விபரம், கி.மீட்டருக்கு ஏற்றாற்போல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு அவசியம் : "கூரியர் மற்றும் பார்சல் சேவை திட்டம், வரவேற்கத்தக்கது. அரசு பஸ்கள் மூலம் அனுப்பப்படும் தபால் மற்றும் பொருட்களால், பொதுமக்கள் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் குந்தகம் விளைவிக்காத வகையில், இருக்க வேண்டும். மேலும், அனுப்பப்படும் தபால் மற்றும் பார்சல்களுக்கும், பாதுகாப்பு இருக்க வேண்டும்; இவற்றுக்கு, அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

நன்றி தினமலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது - Page 2 Empty Re: ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது

Post by ராஜு சரவணன் Sat May 18, 2013 4:25 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:
பாதுகாப்பு அவசியம் : "கூரியர் மற்றும் பார்சல் சேவை திட்டம், வரவேற்கத்தக்கது. அரசு பஸ்கள் மூலம் அனுப்பப்படும் தபால் மற்றும் பொருட்களால், பொதுமக்கள் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் குந்தகம் விளைவிக்காத வகையில், இருக்க வேண்டும். மேலும், அனுப்பப்படும் தபால் மற்றும் பார்சல்களுக்கும், பாதுகாப்பு இருக்க வேண்டும்; இவற்றுக்கு, அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

சூப்பருங்க
தல கவலைப்படாதீங்க 10 ரூபாய் கொடுத்தா கண்டக்டரே உங்களுக்கு கடிதம் எழுதி அனுப்பிடுவாராம்

பாஸ் இவங்க போற ஆமை வேகத்தில நல்ல prompt டா கொண்டுபோய் பார்சலை சேர்த்துவிடுவாங்க
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம்
» 299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் !
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
» பொங்கல்: பஸ்களில் அதிக கட்டணம் கேட்டால் 044 - 24794709 என்ற எண்ணுக்குப் போன் செய்யலாம்-அரசு
» பஸ்களில் வி.ஐ.பி., சீட்கள்: அரசு புது உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum