புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
44 Posts - 58%
heezulia
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
3 Posts - 4%
viyasan
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
236 Posts - 42%
heezulia
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
13 Posts - 2%
prajai
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதைகள் - 1


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 10, 2013 3:10 pm

அதோ!
பெரிய கம்மல்அணிந்து இருப்பது...
தெய்வமா?
நல்லமயிலா?
பெண்ணா?
யார் என்று அறிய முடியாமல்...
என் மனம் மயங்குகிறது!

- சாலமன் பாப்பையா

தெய்வப் பெண்ணோ?
மயிலோ?
கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ?
என் நெஞ்சம் மயங்குகின்றதே!
.

- மு.வரதராசனார்

எனை வாட்டும் அழகோ!
வண்ண மயிலோ!
இந்த மங்கையைக் கண்டு...
மயங்குகிறதே நெஞ்சம்!

- மு.கருணாநிதி



..........................................................................................................
திருக்குறள் 1081, அதிகாரம் - தகையணங்கறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 10, 2013 3:18 pm

என் பார்வைக்கு எதிராக...
அவள் என்னைப் பார்ப்பது...
தானே தாக்கி...
எவரையும் கொல்லும் ஒரு தெய்வம்...
தாக்குவதற்குப்...
படைகளையும்...
கூட்டி வந்ததது போல் இருக்கிறது!

- சாலமன் பாப்பையா

நோக்கிய...
அவள் பார்வைக்கு...
எதிரே நோக்குதல்...
தானே தாக்கி...
வருத்தும் அணங்கு...
ஒரு சேனையையும்...
கொண்டு வந்து...
தாக்கினாற் போன்றது!

- மு.வரதராசனார்

அவள் வீசிடும்...
விழிவேலுக்கு...
எதிராக...
நான் அவளை நோக்க...
அக்கணமே...
அவள் என்னைத்...
திரும்ப நோக்கியது...
தானொருத்தி மட்டும்...
தாக்குவது போதாதென்று...
ஒரு தானையுடன்...
வந்து என்னைத்...
தாக்குவது போன்று இருந்தது!

- மு.கருணாநிதி



.....................................................................................................
திருக்குறள் 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri May 10, 2013 3:38 pm

சிறப்பான கவிதைகள் ஐயா. ரசித்து மகிழ்ந்தேன்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Fri May 10, 2013 10:48 pm

மகிழ்ச்சி

sureshteen
sureshteen
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/12/2011

Postsureshteen Mon May 27, 2013 7:21 pm

அன்பே... நீ
இறையருள் பொருந்திய பெண்ணோ
நிறம்பல கொண்ட மயிலோ
பேர்குழை அணிந்த தெய்வமோ
ஊண்எனை வாட்டும் வடிவழகோ
யார் என்று தெரியாமலே
‘பார்’ என்று நெஞ்சம் பரிதவித்து
நேர்விழும் உன்நிழலை தொடர்கிறதே...!

திருக்குறள் 1081, அதிகாரம் - தகையணங்கறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

sureshteen
sureshteen
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/12/2011

Postsureshteen Mon May 27, 2013 7:22 pm

அவளின்...
கூசிடும் விழிவேலை
நோக்கியக் கணமே
தாக்கிய அவள் பார்வை
தாக்கும் இறையொருத்தி
போர்ப்படைச்சூழ எனை
தாக்கினாற்போல் இருந்தது.

குறள் 1082:

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக் கொண்டன்ன துடைத்து.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக