புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_m10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10 
92 Posts - 74%
heezulia
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_m10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_m10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10 
4 Posts - 3%
prajai
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_m10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_m10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10 
3 Posts - 2%
Anthony raj
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_m10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_m10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_m10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10 
2 Posts - 2%
mruthun
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_m10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_m10போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!!


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri May 17, 2013 12:11 pm

அன்பு மழையில் நனைய அன்னை இருக்க

அறிவை மலையாய் ஈட்ட தந்தை இருக்க

ஆசைக்கு ஆசையாய் உரையாடி மகிழ உறவிருக்க

உள்ளம் உருக்கும் உயிர் வரைக்கும் காதலிருக்க

செல்லும் பாதைகள் வெல்லும் பாதையாக்க நட்பிருக்க

மனங்கள் மென்மையாக்கும் மழலை சிரிப்பிருக்க

கண்கள் குளிர காட்சியாய் இயற்கை வளங்களிருக்க

எண்ணம் தழைத்து ஏற்றம் காண உண்மை உழைப்பிருக்க

மது மாது புகை புகையிலை சுவைக்கும் மானிடா

போதை சேற்றில் மாட்டிக் கொண்ட மனித நாற்று நீயடா

மனம் வெம்புகிறது உள்ளம் வெதும்புகிறது எங்கே உன் வாழ்க்கை ...?

இன்று உனது சிற்றினிப்பு நாளை வாழ்வில் கசப்பின் சேமிப்பு

உடல் உபாதைகள் உள்ளக் குமுறல்கள் உயிரின் வலிகள்

மீண்டு வா வெளியில் வா உனக்காக காத்திருக்கு பரந்த உலகம்

உன்னால் முடிவது எது என எண்ணிப்பார் எதுவும் முடிவது உன்னால் என்று உனக்குள் கூறிப்பார்

ஆதரவற்றோர் தவிக்கவிடப் பட்ட முதியோர் வாழ்விழந்தோர்

உடல் வழுவிழந்தோர் மனநிலை வற்றியோர் என உனக்காக உனதன்பிற்காக ஏங்குதோர் தனி உலகம்

அவர்களைக் காண் அருகில் செல் அன்பு செலுத்து

அவ்வன்பில் அவர்களை வாழ வைப்பாய் அவர்களால் நீ வாழ்வாய்

வாழ்வை பெருக்கு வாழ்த்துக்கள் உனக்கு ...!




அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 17, 2013 12:18 pm

உங்களின் சமூக சூழலை எடுத்து சொல்லும் கவிதை வரிகள் சூப்பருங்க

கொஞ்ச நாள் ஆளையே காணோமே ?




போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Mபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Uபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Tபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Hபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Uபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Mபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Oபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Hபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Aபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Mபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Eபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 17, 2013 1:22 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 17, 2013 1:26 pm

நல்ல கவிதை சூப்பருங்க

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 17, 2013 1:34 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Mபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Aபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Dபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! Hபோதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! U



போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக