புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
20 Posts - 45%
heezulia
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
7 Posts - 16%
mohamed nizamudeen
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
3 Posts - 7%
Raji@123
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
1 Post - 2%
prajai
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
135 Posts - 38%
Dr.S.Soundarapandian
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_m10சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவின் வண்ண நிலபரப்பு டான்சியா - படங்கள்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri 17 May 2013 - 12:59

சீனாவில் அமைத்துள்ளது டான்சியா என்றதொரு நிலபரப்பு, UNSECO வின் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் உள்ள முக்கிய இடமாகும். இங்குள்ள வண்டல் மண் படுகையில் ஏற்படும் உள்புற பெயர்வு, மழை மற்றும் மண் அரிப்பு போன்ற காரணங்களால் இந்த நிலபரப்பு பல வண்ணங்களில் காணப்படுகிறது. மேலும் இந்த பகுதி சீனாவின் தென் மேற்கே காணப்படும் ஆறு துணை வெப்பமண்டல பகுதியின் ஒரு பகுதியாகும்.

கண்கவர் சிவப்பு பாறைகள் மற்றும் வியத்தகு இயற்கை தூண்கள், கோபுரங்கள், குறுகிய மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை இந்த நிலபரப்பில் காணப்படுகிறது. இந்த கரடுமுரடான இயற்கை நிலபரப்பு பரந்த துணை வெப்பமண்டல காடுகளை மற்றும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் பாதுகாத்து வருகிறது.

சீனாவின் டான்சியாவின் இயற்கை அழகை காணலாமா வாருங்கள்..

சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 7199909528_e13c795962_c
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 7200186576_8eb20a3cba_c
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 8222872596_4335d50c4d_c
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 8053868106_b0ea7432f8_c
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 8217677634_63701668ce_c
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 8221887189_147a9ed1e6_c
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 8386118257_d43d16ed62_c
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 8221801689_a89d9ccd99_c
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 8216484061_59ef1380cb_c
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 8222864144_56c3ac569b_c
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 7200170160_4eb08674df_c
சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் 8222959448_5b33dbedfa_c

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 17 May 2013 - 13:01

சூப்பருங்க டான்சியா வண்ணங்கள் - அழகிய பகிர்வு ராஜூ சூப்பருங்க

ஷங்கரோட அடுத்த பட பாடல் இங்கதான்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri 17 May 2013 - 13:03

யினியவன் wrote:சூப்பருங்க டான்சியா வண்ணங்கள் - அழகிய பகிர்வு ராஜூ சூப்பருங்க

ஷங்கரோட அடுத்த பட பாடல் இங்கதான்.

இன்னும் அவர் கண்ணுல சிக்கல போல.. புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri 17 May 2013 - 13:12

பார்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. பகிர்விற்கு நன்றி. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 17 May 2013 - 13:19

மிகவும் அருமை இராசு சரவணன்...நான் இது குறித்து புவியியலில் படித்துள்ளேன், முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கு பாடங்களும் நடத்துகின்றேன். ஆயினும் இவ்வளவு அழகான புகைப்படங்கள் இன்றுதான் பார்க்கிறேன். இதேபோல் வட அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் படிவப்பாறைகள் (sedimentary rocks ) இருக்கிறது. ஆயினும் சீனாவில் உள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதில் ஐயமில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி
வி.பொ.பா.... இராசு புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 17 May 2013 - 20:17

இந்த படங்கள் உண்மை தானா என்னும் அளவுக்கு உள்ளது ராஜு அண்ணா

பகிர்வுக்கு நன்றி

சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Mசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Uசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Tசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Hசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Uசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Mசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Oசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Hசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Aசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Mசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Eசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri 17 May 2013 - 20:26

Muthumohamed wrote:இந்த படங்கள் உண்மை தானா என்னும் அளவுக்கு உள்ளது ராஜு அண்ணா

பகிர்வுக்கு நன்றி

ஆமாம் முத்து நம்ப முடியவில்லை, ஆனால் உண்மை தான்.
http://leslieseuffert.tumblr.com/post/49331153621/china-danxia-is-a-unseco-world-heritage-site-and

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 17 May 2013 - 20:36

ராஜு சரவணன் wrote:
Muthumohamed wrote:இந்த படங்கள் உண்மை தானா என்னும் அளவுக்கு உள்ளது ராஜு அண்ணா

பகிர்வுக்கு நன்றி

ஆமாம் முத்து நம்ப முடியவில்லை, ஆனால் உண்மை தான்.
http://leslieseuffert.tumblr.com/post/49331153621/china-danxia-is-a-unseco-world-heritage-site-and

நன்றி நன்றி நன்றி

சீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Mசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Uசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Tசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Hசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Uசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Mசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Oசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Hசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Aசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Mசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் Eசீனாவின்  வண்ண நிலபரப்பு டான்சியா   - படங்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக