ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!

3 posters

Go down

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Empty உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!

Post by பூர்ணகுரு Fri May 17, 2013 1:58 pm

காலத்தைக் களவாடியத் தொழில் நுட்பத்திற்கு

கையாலாகா உழவன் எழுதிக் கொள்வது

அணு ஆயுதம் ஆகாய விமானம்

இணையத்தளம் ஈடில்லா பெரும் பயன்


அ ஆ முதல் ஆயிரம் கொடுத்தாய் - அதில்

நல்லது பாதி கேடுகோடி தந்தாய்

உலகைத் திரையில் உரித்துக் காட்டினாய்

உலகத்தை உன்னுள் புதைத்துப் பூட்டினாய்


வளமில்லா செல்வம் ஈட்டச் செய்தாய்

விலையில்லா உறவுகள் அன்பைப் பறித்தாய்

நிலையில்லா பொருள் வாங்கப் பணித்தாய்

நிகரில்லா நிம்மதியை தொலைக்க வைத்தாய்


காடுமலை அழித்துக் கட்டடங்கள் அமைத்தாய்

கம்மாக்கரை வயல்களை வெட்டவெளி ஆக்கினாய்

இருக்கும் நிலங்களில் பயிர் விதைத்தாலும்

இரவுப்பகல் பட்டப்பாட்டிற்கு குறைவிலைநிர்ணயம் குறித்தாய்


செல்வநிலை ஆனாலும் இந்நிலை தொடர்ந்தால்

உலகம் முழுதும் பணம்தான் உணவு

உழவுக்கில்லை மண் மழை வரவு

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Empty Re: உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!

Post by ராஜு சரவணன் Fri May 17, 2013 2:47 pm

கால் சோற்றுக்கு கையேந்தும் காலம் வரும்.

உன் கரம் பற்றி கெஞ்சும் போது நேரம் மாறும்

பணம் கொடுத்து விளைவிக்க குவிந்திடும் ஊரும்.

கிடைக்கும் மகசூலை எடுத்திடவே அரசும் நாடும்.

இன்று உயிர் மட்டும் மிஞ்சிருக்கும் கணக்கில் பாரும்.

நாளை உன் புகழ் பாடும் இந்த வையகம் நூறும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Empty Re: உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!

Post by ராஜு சரவணன் Fri May 17, 2013 7:05 pm

உங்கள் கவிதை என்னையும் எழுத வைத்து விட்டது.

கவிதை நன்றாக உள்ளது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Empty Re: உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!

Post by Muthumohamed Fri May 17, 2013 8:43 pm

இருவரின் வரிகளையும் என்னை வேதனையுடன் ரசிக்க வைத்தது



உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Mஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Uஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Tஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Hஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Uஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Mஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Oஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Hஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Aஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Mஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Eஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! Empty Re: உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum