ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்

4 posters

Go down

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  Empty செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்

Post by ராஜு சரவணன் Thu May 16, 2013 11:52 pm

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  Saintmartinmapfrenchand

டச்சின் கரீபியன் தீபகற்பத்தில் அமைத்துள்ளது செய்ன் மார்டின் (Saint Martin ). இந்த தீபகற்பத்தில் உள்ளது தான் மகோ கடற்கரை. இது ஒரு சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்துவருகிறது. Princess Juliana சர்வதேச விமான நிலையம் இந்த கடற்கரை பக்கம் தான் அமைத்துள்ளது.

தினமும் விமானநிலையதிற்கு வந்திறங்கும் விமானங்கள் தரையிறங்கும் போது நீளம்குறைந்த ஓடுதளத்தில் (2,180 மீட்டர்) விமானத்தை தரையிறக்க குறைவான உயரத்தில் , அதாவது கடற்கரையை தொட்டு கொண்டு செல்லுமளவிற்கு விமானத்தை செலுத்தி தான் தரையிறக்கபடுகிறது.

இதை கடற்கரையில் இருக்கும் அனைவரும் விமானங்கள் வந்து செல்வதை ஒரு கண்காட்சி போன்று பார்க்கும் வண்ணம் விமானம் வந்திறங்கும் நேரம் மற்றும் கிளம்பும் நேர அட்டவணைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் வானொலி மற்றும் விமான நிலைய கட்டுபாட்டறை மூலமாகவும் அவப்போது ஒலிபெருக்கியில் மூலம் தகவல்கள் சொல்லபடுகிறது.

விமானம் கிளம்பும்போதும் , இறங்கும்போதும் வரும் சப்தம் மற்றும் உந்து விசை காரணமாக கடற்கரையில் இருக்கும் மக்களுக்கு ஆபாயம் உண்டு எனவும்,ஆபாய எல்லையாக போடப்பட்டிருக்கும் முள் வேலியை தாண்டவோ பக்கத்தில் போகவோ கூடாதென்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகிறது.

அங்கு எப்படி விமானங்கள் கடற்கரையின் பக்கத்தில் வந்து செல்கின்றன என்பதை படங்கள் மூலம் பார்கலாமா வாருங்கள்....

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  8638426207_53db1ea64b_c
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  8191265501_9a8c5bf5fb_c
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  8158275658_67e8d79dff_c
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  8294527228_28b3fbd185_c
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  8330812319_b54a89b5ab_c
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  4506205347_0739492605_b
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  4334332465_d7d116d5c1_b
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  7405266094_eff10aff75_c
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  74588725
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  73639957
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  20836245
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  28020381
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  39879791
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  85501979
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  96243600
செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  17678860
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  Empty Re: செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்

Post by யினியவன் Fri May 17, 2013 12:13 am

அற்புதம் அமர்க்களம் அட்டகாசம்

அதோட காணொளி இங்க பாருங்க - விமானத்தை மட்டும் தான் பார்க்கணும் - பீச்சு பக்கம் பராக்கு பார்க்கக் கூடாது சரியா ராஜூ புன்னகை



Last edited by யினியவன் on Fri May 17, 2013 12:14 am; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  Empty Re: செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்

Post by அசுரன் Fri May 17, 2013 12:13 am

இந்த அதிசயம் கண்கொள்ளா காட்சியாக இருக்கிது மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  Empty Re: செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்

Post by ராஜு சரவணன் Fri May 17, 2013 12:21 am

யினியவன் wrote:அற்புதம் அமர்க்களம் அட்டகாசம்

அதோட காணொளி இங்க பாருங்க - விமானத்தை மட்டும் தான் பார்க்கணும் - பீச்சு பக்கம் பராக்கு பார்க்கக் கூடாது சரியா ராஜூ புன்னகை


பீச்சிலே அதுவும் இது போன்ற இடத்தில் பராக்கு பாக்கலையனா தான் பாஸ் நம்மளை தப்பா பேசுவாங்க.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  Empty Re: செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்

Post by யினியவன் Fri May 17, 2013 12:27 am

ஆமாமா கண்ணிருந்தும் குருடாய் இருக்கின்றாய் ன்னு சோகப் பாட்டு பிஜிஎம் ல வரும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  Empty Re: செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்

Post by அசுரன் Fri May 17, 2013 12:41 am

ஆஹா ஆஹா கண்கொள்ளா காட்சி. இந்த ராவுலயும் இப்படி ஒன்ன பார்ப்பேன்னு நினைக்கவேயில்ல. இனியவன் அண்ணாவுக்கு தான் நன்றி சொல்லனும் ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  Empty Re: செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்

Post by யினியவன் Fri May 17, 2013 1:13 am

ஜொள்ளு விட்டே அங்க ஒரு பீச்சு பார்ம் ஆயிருக்குமே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  Empty Re: செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்

Post by சிவா Fri May 17, 2013 8:09 am

நானும் இந்தக் காணொளியைப் பார்த்து வியந்துள்ளேன். உலகின் ஆபத்தான விமான நிலையம் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ராஜு!


செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்  Empty Re: செய்ன் மார்டினின் மகோ கடற்கரையில் விமான போக்குவரத்து கண்காட்சி - படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum