ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

+3
Muthumohamed
யினியவன்
ராஜு சரவணன்
7 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் Thu 16 May 2013 - 23:48

First topic message reminder :

(பகுதி 2 க்கு இரண்டாம் பக்கத்தை திறக்க வேண்டும்)


பகுதி - 1

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமாம் என்பர். ஒரு அனிமேஷன் GIF விலைமதிப்பற்ற இருக்க வேண்டும்! கீழே நீங்கள் பல்வேறு வேலை, விளக்கம் மற்றும் எவ்வாறு செய்கிறது என்ற எளிய மற்றும் நேர்த்தியான அனிமேஷன் தொகுப்பு ஒன்றை காண இருக்கிறீர்கள் .

இந்த அனிமேஷன் படங்கள் நம்மை சுற்றி உலகில் நடைபெறும் செய்களின் இயக்கவியல்(mechanics) முதல் வடிவியல்(geometry) வரை விளக்க வருகிறது.

இந்த அனிமேஷன் மூலம் நீங்கள் மனிதர்களின் புத்தி கூர்மை மற்றும் அறிவியல் சிந்தனையாளர்களுக்கு ஒரு பாராட்டுதலை பெற்று தரும் என்று நம்புகிறேன்.

ஜிப் எவ்வாறு வேலை செய்கிறது - How a Zipper Works
https://i.imgur.com/D6VL3.gif


வட்டத்தின் சுற்றளவை (பய்) விளக்கும் படம் - Illustrating Pi: Unrolling a Circle’s Circumference
https://i.imgur.com/Locxl.gif


மாத்திரை செய்யும் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது - How a Pill Press Works
https://i.imgur.com/ezk59.gif

இந்த இயந்திரம் மருந்து துகள்களை ஒரு அச்சில் இருத்தி(compress) ஒரே அளவுள்ள மற்றும் ஒரே எடையுள்ள மாத்திரைகளை செய்கிறது.மாத்திரை மட்டுமின்றி, சுத்தபடுத்தும் பொருட்கள் (Cleaning products ),ஒப்பனை பொருட்கள் (cosmetics ) செய்யவும் பயன்படுகிறது. ஒரு மாத்திரை செய்ய நன்றாக தூள்படுத்தப்பட்ட மாத்திரையின் கூட்டு பொருட்களை இரண்டு அழுத்திகளுக்கு (punche) இடையில் உருவாகும் அச்சில் வைத்து, கலவை நன்றாக உருகி கலக்கும்படி பெரிய விசை கொடுத்து அழுத்தப்படுகிறது.


நீராவி இழுவையின் Walschaerts வால்வு கியர் எப்படி வேலை செய்கிறது - How Walschaerts Valve Gear in Steam Locomotives Works
https://i.imgur.com/k9Oq5.gif

1844 இல் Egide Walschaerts என்ற பொறியாளர் நீராவி எஞ்சினில் உள்ள பிஸ்டனுக்கு செல்லும் நிராவியின் அளவை சீர்படுத்த (Regulate) கண்டுபிடிக்கப்பட்டதே இந்த Walschaerts வால்வு கியர்.மேலும் இது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து நீராவி என்ஜின்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

என்முகம் (4D கியூப்) ஏன் இதுபோல் தெரிகிறது - What a Tesseract (4D Cube) Looks Like
https://i.imgur.com/mtzcN.gif


வடிவியலில் என்முகம் என்பது எட்டு செல்(8-Cell ) அல்லது எட்டு கன பட்டகம் (cubic prism ) என்றும் அழைக்கலாம். கனசதுரம்(Cube ) ஆறு முகங்களை(Face ) கொண்டது. என்முகம் எட்டு முகங்களை கொண்டது.

சதுரங்க குதிரை நகர்வு : எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் ஒருமுறை வந்து செல்கிறது - Knight’s Tour: How a Knight Visits Every Square Once
https://i.imgur.com/PxsiD.gif

சதுரங்கத்தில் குதிரை காய் தொடர்ச்சியாக ஒவ்வொரு சதுரங்க கட்டத்தையும் கடந்துபோகும் . சதுரங்கத்தில் இந்த 8X8 என்ற நகர்வு இதுவரை புரியாத புதிராக உள்ளது.

பொதுவாக கணணி துறை சார்ந்த மாணவர்கள் ப்ரோக்ராம் மூலம் இதுபோன்ற நகர்வுகளை கணிக்க செய்முறை பாடமாக 8X8 என்ற நகர்விருக்கு பதில் 8X10, 10X12, 12X20 என முறையற்று கொடுக்கப்படும்.


வெர்னியர் கலிப்பர் எவ்வாறு வேலை செய்கிறது - How a Caliper Works
https://i.imgur.com/h0VPY.gif


எவ்வாறு நிலை திசைவேக இணைப்பு வேலை செய்கிறது - How a Constant Velocity Joint Works
https://i.imgur.com/zmBLa.gif

இந்த நிலை திசைவேக இணைப்பு (aka homokinetic or CV joints ) ஓடும் தண்டிலிருந்து (drive shaft ) சுற்றுவிசையை மாறுபட்ட கோணத்தில் இருக்கும் மற்றொரு தண்டுக்கு சீரான வேகத்தில் (constant Speed ), எந்த ஒரு உராய்வுமின்றி (no friction ) கடத்த உதவுகிறது.இவை கார்களின் சக்கரத்திற்கு எஞ்சினில் இருந்து சுற்றுவிசையை கொண்டு செல்கிறது.


கணணி விளையாட்டில் Circle strafing எவ்வாறு வேலை செய்கிறது - How Circle Strafing Works
https://i.imgur.com/eLBdL.gif

கணணி விளையாட்டில் விளையாடுபவரையும் குறியையும்(Target) முன்னும் பின்னும் இடது வலது பக்கமாக நகர்த்தும் நுட்பத்திற்கு Strafing என்று பெயர். இதன் அடிப்படை நுட்பமே வட்டத்திற்குள் குறியை(Target ) நாம் பார்க்கும் பார்வையிலிருந்து விலக்கி தொடர்ச்சியாக நகர்த்துவது தான்.


பித்தகாரஸ் தியரத்தை மருவமைப்பு மூலம் நிருபித்தால் - Proving the Pythagorean Theorem Through Rearrangement
https://i.imgur.com/RlxlZ.gif

தொடரும்....


Last edited by ராஜு சரவணன் on Sun 19 May 2013 - 0:19; edited 3 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் Sun 19 May 2013 - 1:34

பூவன் wrote:
யினியவன் wrote:கூட்டிட்டு போலாம் ஆனா அமாவாசை அன்னிக்கு தான் கூட்டிட்டு போகணும் - நிலவை பார்த்தா கவிதை பாடி ஊரை கூட்டிடுவாறு - மாட்டிப்போம்
வேனும்ன ஒன்னு பண்ணலாம் :idea: கை கட்டி போட்டுடுங்க ,,,

கைய கட்டி போட்டால் வாயால் பாடுவீங்களே, வாயையும் அடைச்ச தான் நாம் தொழில் பண்ண முடியும் பாஸ்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by யினியவன் Sun 19 May 2013 - 1:37

ஒரு மாற்றுத் திறனாளியா பூவணை கூட்டிட்டு போயி
மாத்து மாத்துன்னு நம்மள மக்கள் மாத்துறதுக்கா!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் Sun 19 May 2013 - 1:38

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Logo_app

இது all over print என சொல்லபடும் ரோட்டரி பிரிண்டிங் மெசின் செயல்படும் விதம் ...

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Tx_screenprint_rotaryஎவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Tx_screenprint_industrial_flatbed-1

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Images?q=tbn:ANd9GcR96GUxMBSqqOuovRytlrTEzU130MeZ5e-MAUjX3of4u0NAkRbbGw

இது போன்ற துணிகளில் வடிவமைபிற்க்கு இந்த இயந்திரம் பயன்படும் ....


Last edited by பூவன் on Sun 19 May 2013 - 1:47; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் Sun 19 May 2013 - 1:39

யினியவன் wrote:ஒரு மாற்றுத் திறனாளியா பூவணை கூட்டிட்டு போயி
மாத்து மாத்துன்னு நம்மள மக்கள் மாத்துறதுக்கா!!!

எதையும் மாற்றும் திறனாளி நாம அண்ணா , இதுகெல்லாம் அஞ்சினால் எப்படி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் Sun 19 May 2013 - 1:42

அப்பா பூவனுக்கு கட்டிங் ,வெட்டிங், ஓட்டிங், தச்சிங், அச்சிங் எல்லாமே தெரியும் போல பாஸ்... கவிதை எழுதாட்டியும் பூவன் இத வச்சு பொலசுக்குவாரு போல .... நம்ம தான் வேஸ்ட்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் Sun 19 May 2013 - 1:44

ராஜு சரவணன் wrote:அப்பா பூவனுக்கு கட்டிங் ,வெட்டிங், ஓட்டிங், தச்சிங், அச்சிங் எல்லாமே தெரியும் போல பாஸ்... கவிதை எழுதாட்டியும் பூவன் இத வச்சு பொலசுக்குவாரு போல .... நம்ம தான் வேஸ்ட்


இருந்தாலும் உங்களை போல படம் ஒட்ட ஓட்ட முடியாது நண்பரே சிரி நீங்க ரொம்ப பாஸ்ட் ...நான் தான் டஸ்ட் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் Sun 19 May 2013 - 1:56

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:அப்பா பூவனுக்கு கட்டிங் ,வெட்டிங், ஓட்டிங், தச்சிங், அச்சிங் எல்லாமே தெரியும் போல பாஸ்... கவிதை எழுதாட்டியும் பூவன் இத வச்சு பொலசுக்குவாரு போல .... நம்ம தான் வேஸ்ட்


இருந்தாலும் உங்களை போல படம் ஒட்ட ஓட்ட முடியாது நண்பரே சிரி நீங்க ரொம்ப பாஸ்ட் ...நான் தான் டஸ்ட் ...

இல்ல பாஸ் உங்களுக்கு தூக்கம் வந்திருக்கும் அல்லது அலைபேசி அதிர்ந்திருக்கும் அது தான் எஸ்கேப் ஆகுறீங்க
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் Sun 19 May 2013 - 1:57

நான் இங்கேயே தான் இருக்கேன் நண்பரே

தூக்கமா ? அப்படினா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் Sun 19 May 2013 - 2:01

சும்மா செக் பண்ணுனேன் : ஓரக்கண் பார்வை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் Sun 19 May 2013 - 2:03

ராஜு சரவணன் wrote:சும்மா செக் பண்ணுனேன் : ஓரக்கண் பார்வை

நீங்கள் தான் தூக்கத்தில் இருப்பது போல உள்ளது ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 5 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum