ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

+3
Muthumohamed
யினியவன்
ராஜு சரவணன்
7 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் Thu May 16, 2013 10:18 pm

First topic message reminder :

(பகுதி 2 க்கு இரண்டாம் பக்கத்தை திறக்க வேண்டும்)

பகுதி - 1

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமாம் என்பர். ஒரு அனிமேஷன் GIF விலைமதிப்பற்ற இருக்க வேண்டும்! கீழே நீங்கள் பல்வேறு வேலை, விளக்கம் மற்றும் எவ்வாறு செய்கிறது என்ற எளிய மற்றும் நேர்த்தியான அனிமேஷன் தொகுப்பு ஒன்றை காண இருக்கிறீர்கள் .

இந்த அனிமேஷன் படங்கள் நம்மை சுற்றி உலகில் நடைபெறும் செய்களின் இயக்கவியல்(mechanics) முதல் வடிவியல்(geometry) வரை விளக்க வருகிறது.

இந்த அனிமேஷன் மூலம் நீங்கள் மனிதர்களின் புத்தி கூர்மை மற்றும் அறிவியல் சிந்தனையாளர்களுக்கு ஒரு பாராட்டுதலை பெற்று தரும் என்று நம்புகிறேன்.

ஜிப் எவ்வாறு வேலை செய்கிறது - How a Zipper Works
https://i.imgur.com/D6VL3.gif

வட்டத்தின் சுற்றளவை (பய்) விளக்கும் படம் - Illustrating Pi: Unrolling a Circle’s Circumference
https://i.imgur.com/Locxl.gif

மாத்திரை செய்யும் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது - How a Pill Press Works
https://i.imgur.com/ezk59.gif

இந்த இயந்திரம் மருந்து துகள்களை ஒரு அச்சில் இருத்தி(compress) ஒரே அளவுள்ள மற்றும் ஒரே எடையுள்ள மாத்திரைகளை செய்கிறது.மாத்திரை மட்டுமின்றி, சுத்தபடுத்தும் பொருட்கள் (Cleaning products ),ஒப்பனை பொருட்கள் (cosmetics ) செய்யவும் பயன்படுகிறது. ஒரு மாத்திரை செய்ய நன்றாக தூள்படுத்தப்பட்ட மாத்திரையின் கூட்டு பொருட்களை இரண்டு அழுத்திகளுக்கு (punche) இடையில் உருவாகும் அச்சில் வைத்து, கலவை நன்றாக உருகி கலக்கும்படி பெரிய விசை கொடுத்து அழுத்தப்படுகிறது.

நீராவி இழுவையின் Walschaerts வால்வு கியர் எப்படி வேலை செய்கிறது - How Walschaerts Valve Gear in Steam Locomotives Works
https://i.imgur.com/k9Oq5.gif

1844 இல் Egide Walschaerts என்ற பொறியாளர் நீராவி எஞ்சினில் உள்ள பிஸ்டனுக்கு செல்லும் நிராவியின் அளவை சீர்படுத்த (Regulate) கண்டுபிடிக்கப்பட்டதே இந்த Walschaerts வால்வு கியர்.மேலும் இது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து நீராவி என்ஜின்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

என்முகம் (4D கியூப்) ஏன் இதுபோல் தெரிகிறது - What a Tesseract (4D Cube) Looks Like
https://i.imgur.com/mtzcN.gif

வடிவியலில் என்முகம் என்பது எட்டு செல்(8-Cell ) அல்லது எட்டு கன பட்டகம் (cubic prism ) என்றும் அழைக்கலாம். கனசதுரம்(Cube ) ஆறு முகங்களை(Face ) கொண்டது. என்முகம் எட்டு முகங்களை கொண்டது.

சதுரங்க குதிரை நகர்வு : எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் ஒருமுறை வந்து செல்கிறது - Knight’s Tour: How a Knight Visits Every Square Once
https://i.imgur.com/PxsiD.gif

சதுரங்கத்தில் குதிரை காய் தொடர்ச்சியாக ஒவ்வொரு சதுரங்க கட்டத்தையும் கடந்துபோகும் . சதுரங்கத்தில் இந்த 8X8 என்ற நகர்வு இதுவரை புரியாத புதிராக உள்ளது.

பொதுவாக கணணி துறை சார்ந்த மாணவர்கள் ப்ரோக்ராம் மூலம் இதுபோன்ற நகர்வுகளை கணிக்க செய்முறை பாடமாக 8X8 என்ற நகர்விருக்கு பதில் 8X10, 10X12, 12X20 என முறையற்று கொடுக்கப்படும்.

வெர்னியர் கலிப்பர் எவ்வாறு வேலை செய்கிறது - How a Caliper Works
https://i.imgur.com/h0VPY.gif

எவ்வாறு நிலை திசைவேக இணைப்பு வேலை செய்கிறது - How a Constant Velocity Joint Works
https://i.imgur.com/zmBLa.gif

இந்த நிலை திசைவேக இணைப்பு (aka homokinetic or CV joints ) ஓடும் தண்டிலிருந்து (drive shaft ) சுற்றுவிசையை மாறுபட்ட கோணத்தில் இருக்கும் மற்றொரு தண்டுக்கு சீரான வேகத்தில் (constant Speed ), எந்த ஒரு உராய்வுமின்றி (no friction ) கடத்த உதவுகிறது.இவை கார்களின் சக்கரத்திற்கு எஞ்சினில் இருந்து சுற்றுவிசையை கொண்டு செல்கிறது.

கணணி விளையாட்டில் Circle strafing எவ்வாறு வேலை செய்கிறது - How Circle Strafing Works
https://i.imgur.com/eLBdL.gif

கணணி விளையாட்டில் விளையாடுபவரையும் குறியையும்(Target) முன்னும் பின்னும் இடது வலது பக்கமாக நகர்த்தும் நுட்பத்திற்கு Strafing என்று பெயர். இதன் அடிப்படை நுட்பமே வட்டத்திற்குள் குறியை(Target ) நாம் பார்க்கும் பார்வையிலிருந்து விலக்கி தொடர்ச்சியாக நகர்த்துவது தான்.

பித்தகாரஸ் தியரத்தை மருவமைப்பு மூலம் நிருபித்தால் - Proving the Pythagorean Theorem Through Rearrangement
https://i.imgur.com/RlxlZ.gif

தொடரும்....

Last edited by ராஜு சரவணன் on Sat May 18, 2013 10:49 pm; edited 3 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by யினியவன் Sat May 18, 2013 11:13 pm

பூவையர் போற்றும் பூவன்னு சொல்லுங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் Sat May 18, 2013 11:24 pm

யினியவன் wrote:தையர் கலையில் பூவன் வல்லவனாச்சே

(தைய்யல் ன்னா பெண்கள் தானே!!!) புன்னகை

அதானே பார்த்தேன் எங்கே காணோம் அப்படின்னு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் Sat May 18, 2013 11:25 pm

யினியவன் wrote:பூவையர் போற்றும் பூவன்னு சொல்லுங்க

ஆமாம் இவரு யாரு ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் Sat May 18, 2013 11:26 pm

பூவன் wrote:
யினியவன் wrote:பூவையர் போற்றும் பூவன்னு சொல்லுங்க

ஆமாம் இவரு யாரு ?

அத திரும்ப திரும்ப கண் குளிர பாக்கனுமோ
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் Sat May 18, 2013 11:28 pm

அத திரும்ப திரும்ப கண் குளிர பாக்கனுமோ

காது குளிர கேட்கும் போது கண்ணும் குளிர தானே செய்யும் நல்ல காணொளியை சொன்னேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் Sat May 18, 2013 11:40 pm

யினியவன் wrote:தையர் கலையில் பூவன் வல்லவனாச்சே

(தைய்யல் ன்னா பெண்கள் தானே!!!) புன்னகை

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Tips_sewhook1

தையல் அப்படின பெண்கள் தான் தையல் தொழில்நுட்பம் இது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் Sat May 18, 2013 11:51 pm

பூவன் wrote:
யினியவன் wrote:தையர் கலையில் பூவன் வல்லவனாச்சே

(தைய்யல் ன்னா பெண்கள் தானே!!!) புன்னகை

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Tips_sewhook1

தையல் அப்படின பெண்கள் தான் தையல் தொழில்நுட்பம் இது ....

இனியவரே பூவனும் திருடி நல்ல நல்ல படமா காட்டுறாரு. நாளைக்கு நைட் இவரையும் தொழிலுக்கு கூட்டிகிட்டு போவோமா ....
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் Sat May 18, 2013 11:54 pm

இனியவரே பூவனும் திருடி நல்ல நல்ல படமா காட்டுறாரு. நாளைக்கு நைட் இவரையும் தொழிலுக்கு கூட்டிகிட்டு போவோமா ....

நான் இல்லை எஸ்கேப்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by யினியவன் Sat May 18, 2013 11:55 pm

கூட்டிட்டு போலாம் ஆனா அமாவாசை அன்னிக்கு தான் கூட்டிட்டு போகணும் - நிலவை பார்த்தா கவிதை பாடி ஊரை கூட்டிடுவாறு - மாட்டிப்போம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் Sat May 18, 2013 11:57 pm

யினியவன் wrote:கூட்டிட்டு போலாம் ஆனா அமாவாசை அன்னிக்கு தான் கூட்டிட்டு போகணும் - நிலவை பார்த்தா கவிதை பாடி ஊரை கூட்டிடுவாறு - மாட்டிப்போம்
வேனும்ன ஒன்னு பண்ணலாம் :idea: கை கட்டி போட்டுடுங்க ,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs  ( பகுதி 1 & 2) - Page 4 Empty Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum