புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை
Page 1 of 1 •
‘தாய்மை’ – இப்பூமியில் உலா வருகிற பல கோடிக்கணக்கான ஜீவராசிகளின் மூல ஆதாரமாகும். உலக இயக்கத்தின் சாட்சியமே தாய்மை தான்.
தாயின் அன்பு மூலமே இறைவனின் அன்பை நாம் ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும். ஏனைய அன்புகள் எல்லாம் தாயின் அன்புக்கு நிகராகாது. தன் குழந்தையின் மீது கொண்டிருக்கிற ஒரு தாயின் நேசம் தன்னிகரற்றது.
எனவே தான் நாயகம் (ஸல்) அவர்கள் இறை அன்பின் அளவை விளக்கும் பொருட்டு ஒரு தாய் தன் குழந்தையின் மீது கொண்டுள்ள அன்பை உவமைப்படுத்தி சொன்னார்கள்.
ஒரு தாயின் அன்பைக் காட்டிலும் 70 மடங்கு அன்பை இறைவன் தன் அடியார்களின் மீது பொழிகிறான் என்றார்கள்.
அப்படி என்றால் ஒரு தாயின் அன்பின் அளவு என்னவென்று நாம் தெரிந்தாக வேண்டும்.
பனூ இஸ்ரவேலர்களின் ஆண் குழந்தையால் தன் ஆட்சி முடிவிற்கு வந்து விடும் என்ற நிலையால், மிஸ்ரின் அத்தனைஆண் குழந்தைகளையும் கொடுங்கோலன் பிர்அவ்ன் கொன்று குவித்தான்.
குழந்தையாக இருந்த நபி மூஸா (அலை) அவர்கள் குறித்து அவர்களின் தாய் மிகவும் அஞ்சினார்கள்.
அப்போது, ‘குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் போடுங்கள். மூஸாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உம் குழந்தையை உன்னிடமே மீட்டுவோம்’ என்
கிறான் இறைவன். இந்த சரித்திரம் அனைத்தும் நாம் அறிந்ததுதான்.
ஆற்றில் போடப்பட்ட பின் அத்தாயின் மனோநிலை எப்படி இருந்திருக்கும்? சற்று யோசித்துப்பாருங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வெறுமையாகிப் போகும்.
‘(குழந்தையைஆற்றில் போட்ட பின்னர், அவரைப் பற்றிய நினைவைத் தவிர மற்றவைகளை நினைப்பதை விட்டும்) மூஸாவுடைய தாயின் இதயம் வெறுமையாகி விட்டது. அவள் நம்பிக்கை உள்ளவளாக இருப்பதற்காக நாம் அவளுடைய இதயத்தை (நம்முடைய பேருதவியைக் கொண்டு) கட்டுப்படுத்தி இருக்காவிட்டால், அவள் இ(வ்விஷயத்)தை மற்றவருக்கு வெளிப்படுத்த முனைந்திருப்பாள்’, என அத்தாயின் மனோநிலை குறித்து இறைவன் திருக்குர்ஆனில் (28:10) சொல்கிறான்.
தன் குழந்தைக்கு ஒரு சிறு பாதிப்பு என்றால் தாய் துடிதுடித்துப் போவாள். பள்ளிக்கு அனுப்பிவிட்டு பாதையை பார்த்து அழுபவள், குழந்தை வயிற்றை நிரப்பிவிட்டு தன் வயிற்றை காயப்போடுகிறவள்.
ஆக மொத்தத்தில் சுருக்கமாக சொல்வதென்றால்... பேசத் தெரியாத மழலைக் குட்டிக்கு அடிமையாய் போகிறவள் தாய். இதுதான் தாயின் உள்ளம்.
ஆனால் பிள்ளைகளோ..? தாயின் அரவணைப்பில் வளர்ந்து வாழ்வின் ஒரு கட்டத்தை அடைந்ததற்கு பின்பாக ஒரு மகன் அல்லது மகளின் இன்றைய செயல்பாடுகள் நமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
பொது நலத்தை தாயிடம் கற்றுக்கொள்ளுங்கள்:
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவரையும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் பலவீனத்துக்குமேல் பலவீனம் அடைந்தவளாக அவனை சுமந்தாள் என்கிறான் இறைவன். (திருக்குர்ஆன்: 31:14)
பெற்றோர் இருவரிடமும் நல்லமுறையில் நடந்துக் கொள்ளுங்கள் என இறைவன் உத்தரவிடுகிறான். அதிலும் குறிப்பாக தாயிடம் நல்லமுறையில் நடந்துகொள்வது கட்டாயமாகும்.
காரணம், தான் கருவுற்றுள்ள தன் சிசுவிற்காக அவள் ஏற்றுக்கொள்கிற எத்தனையோ சிரமங்களும், கஷ்டங்களும் நமக்கு பொதுநலத்தை கற்பிக்கிறது என்பது மிகையல்ல. அதிலும் குறிப்பாக பிரசவ வேதனையின் வலியை என்னவென்று சொல்வது?
பிரசவ வேதனைக் குறித்து அன்னை மர்யம் (அலை) சொல்லியதை அப்படியே இறைவன் குர்ஆனின் 16–வது அத்தியாயத்தின் 23–வது வசனத்தில் கூறுகிறான்.
‘இதற்கு முன்னதாகவே நான் இறந்து முற்றிலும்மறக்கடிக்கப்பட்டவளாக ஆகியிருக்க வேண்டுமே’ எனபிரசவ வேதனையின் உச்சக்கட்டத்தில் மர்யம் (அலை) உதிர்த்த வார்த்தைகளாகும் இது.
தாய் என்பவள் ஒன்பது மாதகாலம் குழந்தையை சுமந்து, உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்து, பல்வேறுவிதமான வேதனைகளை, இன்னல்களை அடைகிறாள். ஒருவழியாக மரணத்தை தொட்டு விடுகிற அளவிலான பிரசவ வேதனையை அனுபவித்து குழந்தையை பெற்று எடுக்கிறாள்.
பின்பு தன் குழந்தையை பார்த்த மாத்திரத்தில் அவள் பட்ட அத்தனை சிரமங்களும் மாயமாய் காற்றோடு கரைந்து போகிறது.
பிரசவ வலியை தாங்குவதைவிட மரணித்துபோவது எவ்வளவோ மேலானது என எண்ணுகிற அளவிலான பிரசவத்தின் வேதனையை ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்காக மனமுவந்து ஏற்றுக் கொள்கிறாள்.
ஆனால்...? இத்துனை உயர்வுகளை தாங்கியுள்ள தாயிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்கிறோம்...?
அல்லாஹ் மன்னித்தருளவேண்டும்.
பிரவசத்தினால் ஏற்படுகிற ஒரு தாயின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பிரசவ மரணத்திலிருந்து ஒரு தாயை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தான விழிப்
புணர்வை ஏற்படுத்துவதே தேசிய தாய்மை பாதுகாப்பு தினத்தின் பிரதான அம்சமாகும்.
நவீன மருத்துவத்தின் வளர்ச்சியால் தாய்மார்களின் பிரசவ மரணம் தற்போது 38 சதவீதம் குறைந்துள்ளது என்பது மகிழ்ச்சியான ஒன்று தான்.
நம் இந்தியாவில் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் 212 குழந்தைகளின் தாய்மார்கள் இறந்து விடுகிறார்கள் என்பது தற்போதைய நிலவரமாகும். 2015–ம் ஆண்டிற்குள் 109 ஆக குறைப்பதே தேசிய தாய்மை பாதுகாப்பு தினத்தின் அடுத்த இலக்காகும்.
உலக அழிவிற்கான அடையாளம்
உலக அழிவிற்கான பல்வேறு முன் அடையாளங்களை பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். அதில் ஒரு அடையாளம் என்ன தெரியுமா?
ஒருவன் தன் மனைவிக்கு கட்டுப்பட்டு தன்னை பெற்றெடுத்த அன்னையை புறக்கணிப்பதும், தன் சொல்லால், செயலால் நோவினை செய்வதும் நெருங்கி வருகிற உலக அழிவிற்கான முன் அடையாளம் என்றார்கள் நாயகம்.
இஸ்லாத்தின் முதலாம் ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளான அஸ்மா (ரலி) அவர்கள் பெருமானாரிடம் இவ்வாறு முறையிடுகிறார்கள்:
‘யா ரசூலல்லாஹ், மாற்று மதத்தை சார்ந்த என் தாய் இப்போது என்னுடன் சேர்ந்து இருப்பதற்கு பிரயாசைப் படுகிறார். இப்போது நான் என்னசெய்வது?’ என்கிறார்கள்.
‘உன் தாயை உன்னோடு சேர்த்துக் கொள்வாயாக’, என உத்தரவிட்டார்கள் நாயகம்.
ஆக, ஒரு தாய் எப்படி இருந்தபோதிலும் அவளை அரவணைப்பது ஒரு குழந்தையின் கடமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இறைவா, என்னை சிறு பிராயத்தில் என் பெற்றோர்கள் என் மீது இரக்கம் காட்டியதைப் போல அவர்களின் மீதும் நீ உன் இரக்கத்தை நிரப்பமாக தந்தருள் புரிவாயாக.
- sikkandarபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 02/12/2009
முற்றிலும் உண்மை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சிவா
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- bparthasarathiபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1