ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

21 நாள் டெஸ்ட்!

+3
முத்துராஜ்
ராஜு சரவணன்
திருச்சி ஜெயச்சந்திரன்
7 posters

Go down

21 நாள் டெஸ்ட்! Empty 21 நாள் டெஸ்ட்!

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Thu May 16, 2013 4:30 pm

21 நாள் டெஸ்ட்!

கணவன்-மனைவி இருவரும் கையில் ஒரே கலரில் கயிறு கட்டிக் கொள்ளுங்கள். 21 நாள்களுக்கு அதை அவிழ்க்கக் கூடாது. அந்த 21 நாள்களுக்கும் இருவரும், ஒருவரை ஒருவர் எந்த விஷயத்துக்கும் குறை சொல்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். ‘காலையில் எழுந்தது லேட்... சாப்பாடு சரியில்லை... நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதில்லை...’ - இப்படி எந்தக் குறையும் வரக்கூடாது. கோபம் வந்து கத்த வேண்டும் எனத் தோன்றினாலும், கையிலுள்ள கயிறு அதை ஞாபகப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், போகப் போக மாற்றத்தை உணர முடியும். எதிர்மறை எண்ணங்கள் குறையத் தொடங்கும். இருவருக்கிடையிலும் அன்யோன்யம் அதிகரிக்கும். 21 நாள்கள் கழித்து, கயிற்றைக் கழட்டினாலும், குறை சொல்லாத பழக்கம் தொடரும். அது சரி... அதென்ன 21 நாள் கணக்கு என்கிறீர்களா? எந்த ஒரு விஷயமும் பழக்கமாக மாற, குறைந்தது 3 வாரங்கள் தேவை. அதான்!

நன்றி தினகரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

21 நாள் டெஸ்ட்! Empty Re: 21 நாள் டெஸ்ட்!

Post by ராஜு சரவணன் Thu May 16, 2013 4:34 pm

எதோ கிரிக்கெட் டெஸ்ட் போட்டி என்று நினைத்தேன்

இதுவா நல்ல யோசனை. புன்னகை

அதற்கு பதில் மனைவியின் இரு கையையும் மட்டும் கட்டிவைத்தால் நம்மக்கு அடியும் குறையும். ஓட்டலில் இருந்து நல்ல சாப்பாடும் கிடைக்கும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

21 நாள் டெஸ்ட்! Empty Re: 21 நாள் டெஸ்ட்!

Post by முத்துராஜ் Thu May 16, 2013 4:51 pm

பதிவுகள் நன்று


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

21 நாள் டெஸ்ட்! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

21 நாள் டெஸ்ட்! Empty Re: 21 நாள் டெஸ்ட்!

Post by மதுமிதா Thu May 16, 2013 5:01 pm

ராஜு சரவணன் wrote:எதோ கிரிக்கெட் டெஸ்ட் போட்டி என்று நினைத்தேன்

இதுவா நல்ல யோசனை. புன்னகை

அதற்கு பதில் மனைவியின் இரு கையையும் மட்டும் கட்டிவைத்தால் நம்மக்கு அடியும் குறையும். ஓட்டலில் இருந்து நல்ல சாப்பாடும் கிடைக்கும்.
ரொம்ப வாங்கி இருகிங்களோ?


21 நாள் டெஸ்ட்! M21 நாள் டெஸ்ட்! A21 நாள் டெஸ்ட்! D21 நாள் டெஸ்ட்! H21 நாள் டெஸ்ட்! U



21 நாள் டெஸ்ட்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

21 நாள் டெஸ்ட்! Empty Re: 21 நாள் டெஸ்ட்!

Post by யினியவன் Thu May 16, 2013 5:57 pm

கழுத்துல கட்டுறதுக்கு முன்னாடி
கையில ராக்கி கட்டிக்கிட்டு அண்ணனாவே
நிம்மதியா இருந்திருக்கலாம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

21 நாள் டெஸ்ட்! Empty Re: 21 நாள் டெஸ்ட்!

Post by ஜாஹீதாபானு Thu May 16, 2013 6:12 pm

அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

21 நாள் டெஸ்ட்! Empty Re: 21 நாள் டெஸ்ட்!

Post by மதுமிதா Thu May 16, 2013 6:13 pm

யினியவன் wrote:கழுத்துல கட்டுறதுக்கு முன்னாடி
கையில ராக்கி கட்டிக்கிட்டு அண்ணனாவே
நிம்மதியா இருந்திருக்கலாம் புன்னகை
எல்லாம் முடிஞ்சு போச்சு............... நோ பீலிங்....... கூடாது கூடாது கூடாது


21 நாள் டெஸ்ட்! M21 நாள் டெஸ்ட்! A21 நாள் டெஸ்ட்! D21 நாள் டெஸ்ட்! H21 நாள் டெஸ்ட்! U



21 நாள் டெஸ்ட்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

21 நாள் டெஸ்ட்! Empty Re: 21 நாள் டெஸ்ட்!

Post by Muthumohamed Fri May 17, 2013 9:19 am

யினியவன் wrote:கழுத்துல கட்டுறதுக்கு முன்னாடி
கையில ராக்கி கட்டிக்கிட்டு அண்ணனாவே
நிம்மதியா இருந்திருக்கலாம் புன்னகை

அதெல்லாம் இப்ப முடியாதே ?



21 நாள் டெஸ்ட்! M21 நாள் டெஸ்ட்! U21 நாள் டெஸ்ட்! T21 நாள் டெஸ்ட்! H21 நாள் டெஸ்ட்! U21 நாள் டெஸ்ட்! M21 நாள் டெஸ்ட்! O21 நாள் டெஸ்ட்! H21 நாள் டெஸ்ட்! A21 நாள் டெஸ்ட்! M21 நாள் டெஸ்ட்! E21 நாள் டெஸ்ட்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

21 நாள் டெஸ்ட்! Empty Re: 21 நாள் டெஸ்ட்!

Post by ஜாஹீதாபானு Fri May 17, 2013 12:52 pm

சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

21 நாள் டெஸ்ட்! Empty Re: 21 நாள் டெஸ்ட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum