ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

+2
ராஜா
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Empty செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

Post by மீனு Thu Oct 22, 2009 1:00 pm

எப்பொழுதுமே நமது கணினியானது ஹார்டு டிஸ்க் ( வன் வட்டு ) கின் உதவியில் பூட் ஆகி இயங்க ஆரம்பிக்கும். பூட் என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல்.

ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி பூட் ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது ஃப்ளாப்பி,சிடி,டிவிடி வாயிலாக பூட் செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.

ஆனால் பல நேரங்களில் நம்மிடம் பூட் ஃப்ளாப்பியோ, வேறு பூட்டிங்க் நினைவகங்களோ இல்லாமல் இருக்கும். இன்றைய தலைமுறை இணைஞர்களிடம் யுஎஸ்பி கருவிகள் கண்டிப்பாக இருக்கின்றன. ஐபாடு,யுஎஸ்பி நினைவகம், செல்போன் எனப் பலவித நவீனக் கருவிகளை இவர்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒரு இயங்குதளம்.

இந்த இயங்குதளத்தை உங்கள் யுஎஸ்பி நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை பூட் செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம்.செயலிழந்து கிடந்த கணினியை இந்த யுஎஸ்பியில் இருந்தபடி பூட் செய்து இயக்கி உங்களது பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம்.

கோப்பு இங்கே

வின்ரார் கொண்டு இதை விரித்தெடுத்தபிறகு கிடைக்கும் Readme.txt கோப்பைப் படித்து அதன்படி செயல்படவும்..

குறு நுட்பங்களைத் தெரிந்துகொள்ள


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Empty Re: செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

Post by ராஜா Thu Oct 22, 2009 2:22 pm

மீனு wrote:

கோப்பு இங்கே

எங்கே ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Empty Re: செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

Post by இளவரசன் Thu Oct 22, 2009 2:26 pm

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Windows_xp-prostick

கோப்பு இங்கே .....http://www.4shared.com/file/63478381/f7e02341/PortableWinXPUSB.html
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Empty Re: செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

Post by மீனு Thu Oct 22, 2009 2:43 pm

நன்றி இளவரசன்..சுடும் பொது..ரொம்ப சுட்டதா..அதுதாய் .. இங்கே போடலை..
நன்றிகள் கிளிகளின் அரசனே..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Empty Re: செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

Post by இளவரசன் Thu Oct 22, 2009 2:50 pm

மீனு wrote:நன்றி இளவரசன்..சுடும் பொது..ரொம்ப சுட்டதா..அதுதாய் .. இங்கே போடலை..
நன்றிகள் கிளிகளின் அரசனே..

நன்றி நன்றி
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Empty Re: செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

Post by ராஜா Thu Oct 22, 2009 2:51 pm

செய்வன திருந்த செய் ,

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? 677196 செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? 942
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Empty Re: செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

Post by மீனு Thu Oct 22, 2009 3:01 pm

Kraja29 wrote:செய்வன திருந்த செய் ,

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? 677196 செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? 942

அப்படியா..அண்ணா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Empty Re: செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

Post by ராஜா Thu Oct 22, 2009 3:06 pm

மீனு wrote:
Kraja29 wrote:செய்வன திருந்த செய் ,

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? 677196 செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? 942

அப்படியா..அண்ணா

சுடுரதையும் தெளிவா செய்யுனும். சரியா செல்லம்.

நாமல்லாம் கல்யாண வீட்டுக்கு போன மாப்பிள்ளையா இருக்குனும் , எழவு வீட்டுக்கு போனா பொணமா இருக்குனும். என்ன புரியுதா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Empty Re: செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

Post by ஹரித்தா Thu Oct 22, 2009 3:19 pm

மகிழ்ச்சி
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Empty Re: செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

Post by சிவா Thu Oct 22, 2009 3:29 pm

மீனு wrote:நன்றி இளவரசன்..சுடும் பொது..ரொம்ப சுட்டதா..அதுதாய் .. இங்கே போடலை..
நன்றிகள் கிளிகளின் அரசனே..

தப்பிக்கிறதுக்கு சொல்லியா தரனும்! இருப்பினும் நல்ல தகவல் மீனு!


செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி? Empty Re: செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum