புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_m106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_m106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c10 
3 Posts - 7%
heezulia
6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_m106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_m106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_m106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_m106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_m106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_m106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_m106ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

6ம் வகுப்பு மாணவியின் 6ம் அறிவு


   
   
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Thu May 16, 2013 4:42 pm

தரங்கம்பாடி: காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார். அவரது சிந்தனையில் உதித்த தெரு விளக்குக்கு நாகை மாவட் டம் தரங்கம்பாடியில் இயங்கி வரும் ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜெயராஜ், முரளி மற்றும் கீழகாசாகுடி ஆத்மாலயா பள்ளி ஆசிரியர்கள் வடிவம் கொடுத்தனர். இதையடுத்து இரவு நேரமானால் ஒளிரத் து வங்கி, காலையில் வெளிச்சம் வந்தவுடன் அணைந்து விடும் வகையிலான நவீன தானியங்கி தெரு விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி ஹர்சதா கூறியதாவது: மின்தட்டுப்பாட்டை குறைக்க புதிய கருவியை வடிவமைக்க வேண்டும் என்று சிந்தித்தேன்.

அப்பொழுது உருவானதுதான் இந்த புதிய முயற்சி. மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதில் தெரு விளக்குகளுக்கு முக்கிய பங்கு உண்டு. எல்இடி பல்பை பயன்படுத்தி, இந்த தானியங்கி தெருவிளக்கை உரு வாக்கியுள்ளேன். இந்த தெருவிளக்கு வெளிச்சத்தின் தன்மைகேற்ப செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எல்டிஆர் என்ற அமைப்பு இதற்கு உதவு கிறது. இருள் தொடங்கியதும் தானாகவே ஒளிரத் தொடங்கும் இந்த தெருவிளக்கில் 5 வாட் மற்றும் 30 வாட் திறனுள்ள 2 எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள் ளது. மனிதர்கள் மற்றும் வாகனங்கள் போன்றவை தெரு விளக்கு இருக்கும் இடத்தை நெருங்கும் போது 30 வாட் திறன் கொ ண்ட பல்பு தானாகவே பிரகாசமாக ஒளிர ஆரம்பிக்கும். மற்ற நேரங்களில் 5 வாட்ஸ் பல்பு மட்டும் குறைந்த வெளிச்சத்தில் ஒளிர்ந்துகொண்டு இருக்கும். இதன் மூலம் மின்சாரத்தை பெருமளவில் சேமிக்கலாம். பராமரிப்பு தேவை யே இல்லாத இந்த தெரு விளக்கு பயன்பாட்டுக்கு வந்தால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

நன்றி தினகரன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 16, 2013 4:45 pm

நல்ல தகவல்

பயன்பாட்டுக்கு வந்தால் சரி தான்.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 16, 2013 5:57 pm

சூப்பர்

ஆனால் எப்பிடி தான் இப்பிடி எல்லாம் தோன்றுகிறதோ என்ன? என்ன? என்ன?



6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  M6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  A6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  D6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  H6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  U



6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 17, 2013 9:17 am

நல்ல முயற்சி பாராட்டுக்கள்




6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  M6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  U6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  T6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  H6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  U6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  M6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  O6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  H6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  A6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  M6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  E6ம் வகுப்பு மாணவியின்  6ம் அறிவு  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக