ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண மாலை

+6
ஈழமகன்
Karthikeyan.G
இளவரசன்
மீனு
யமுனாஸ்
ramesh.vait
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கல்யாண மாலை - Page 2 Empty கல்யாண மாலை

Post by ramesh.vait Thu Oct 22, 2009 12:52 pm

First topic message reminder :

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே


வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா
அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே


மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே...

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனாகும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலனேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down


கல்யாண மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை

Post by யமுனாஸ் Thu Oct 22, 2009 1:26 pm

meenu nan parkava ? eppadi vendum mappillai கல்யாண மாலை - Page 2 572280
கல்யாண மாலை - Page 2 Drunken_smilie ungal kanavai sollungal கல்யாண மாலை - Page 2 Icon_question
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கல்யாண மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை

Post by மீனு Thu Oct 22, 2009 1:31 pm

கண்டிப்பா ஓர் ஆண்மகன் ..வேணும்..அழகா இருக்கணும்..அழகா சிரிக்கணும்..அழகா பார்க்கணும்..மீனுவை மட்டும் நேசிக்கணும்..அன்பாய் பேசணும்..என்றும் காதலிக்கணும்.. ..டெய்லி பத்து வாட்டி ஆவது ஐ லவ் யு சொல்லணும்.. இன்னும் நிறைய இருக்கு யமுனா..ஆனா இங்கே சொல்ல வெக்கமா இருக்கு.. போங்க யமுனா இப்படி பப்ளிக்லயா கேக்கிறது..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கல்யாண மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை

Post by Karthikeyan.G Thu Oct 22, 2009 1:33 pm

Ivvalavu Thana...? Meenu Nan sollattuma un kanavu patri...!!!!
Karthikeyan.G
Karthikeyan.G
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 09/10/2009

Back to top Go down

கல்யாண மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை

Post by யமுனாஸ் Thu Oct 22, 2009 1:35 pm

ok ok nan thedikkonde erukiren, matra annakkalai theda solvom ok va ?

yamuna
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கல்யாண மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை

Post by ramesh.vait Thu Oct 22, 2009 1:35 pm

நடிகர் விஜய் போல் வேண்டுமா அல்லது அஜித் போல் வேண்டுமா இவர்கள் இருவரும் தான் தினமும் 30 தடவைகள் உங்களுக்கு ஜ லவ்…. என்று சொல்லுவார்கள கல்யாண மாலை - Page 2 Icon_lol
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கல்யாண மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை

Post by ஈழமகன் Thu Oct 22, 2009 1:35 pm

மீனூ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கல்யாண மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை

Post by mdkhan Thu Oct 22, 2009 1:42 pm

என் சந்தோசமான நிகழ்வுகளில் அடிக்கடி கேட்க்கும் பாடல்களில் இதுவும் ஒன்று..... நன்றி...... ரமேஷ்.....


நன்றி


கல்யாண மாலை - Page 2 Eegaraitkmkhan
கல்யாண மாலை - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

கல்யாண மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை

Post by மீனு Thu Oct 22, 2009 1:45 pm

Karthikeyan.G wrote:Ivvalavu Thana...? Meenu Nan sollattuma un kanavu patri...!!!!

கார்த்திகேயா.. சொல்லுங்கள் பார்க்கலாம்.. ஒன்னும் புரியல


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கல்யாண மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை

Post by தாமு Thu Oct 22, 2009 4:10 pm

சகோதரி யமுனா இந்த பாட்டு என் மனதிற்கு பிடித்தமானது மற்றும் என் மனைவிக்கும். என்னிடம் உள்ளது, இந்த பாட்டை நான் இதுவரை 1000 தடவைகள் மேல் கேட்டிருப்பேன்.

நான் கல்யாண மாலை - Page 2 599303 என் கல்யாண மாலை - Page 2 154550 மனைவி கல்யாண மாலை - Page 2 154550 இதனை தினமும் கேட்போம்... எவ்வளவு அர்த்தம்.... எவ்வளவு அன்பு, கல்யாண மாலை - Page 2 942 எவ்வளவு காதல்.... கல்யாண மாலை - Page 2 599303 இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்... அவ்வளவு இருக்கு.... கல்யாண மாலை - Page 2 733974 கல்யாண மாலை - Page 2 256298 கல்யாண மாலை - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கல்யாண மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை

Post by VIJAY Thu Oct 22, 2009 4:13 pm

கனவாக வந்த உறவு
கலைந்து போனதம்மா
கண்ணீரில் நனைந்த நெஞ்சு
கலங்கி வாடுதம்மா

சோதனை தீரவில்லை
சொல்லி அழ யாருமில்ல
முன்னப்பின்ன அழுததில்ல
சொல்லித்தர ஆளுமில்ல
சொல்லுங்க சொல்லுங்க
அழுத்திச் சொல்லுங்க
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல
வாழ்ந்து முடிச்சவன்
கூட்டிக் கழிச்சான்
கொண்டு போக இங்கு மிச்சமில்ல

(சோதனை தீரவில்ல)

சொந்தம் இங்கே யாரோ யாரோ
வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ
முத்தெடுக்கப் போனேன் நானே
மூச்சடைச்சுப் போனேன் மானே
பாசம் ஒரு வேஷம் தானே
நம்புவது மோசம்தானே
சொல்லுங்க சொல்லுங்க
அழுத்திச் சொல்லுங்க
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல
பந்தத்தையும் ஒரு சொந்தத்தையும்
நம்பிக் கிடப்பதில் இங்கே அர்த்தமில்ல

யாரோ சொந்தம் யாரோ
யாரோ யாரறிவாரோ

ரோசாப்பூவூ எங்கே எங்கே
அது ராசா மார்பில் ஆடும் அங்கே
புத்திக் கெட்டுப் போனேன் தாயே
பொட்டு வச்சு வாழ்க நீயே
பூப்பறிச்ச பாவி நானே
பூ முடிச்சு வாழ்க மானே
நந்தவனம் ஒன்னு வெந்துவிடுமின்னு
தண்ணி கொண்டுவந்து காத்திருந்தேன்
அந்த வனத்திலே ஜீவநதி ஒன்னு
வந்து கலப்பதைப் பார்த்திருந்தேன்

(சோதனை தீரவில்லை)


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கல்யாண மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum