Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
+13
முத்துராஜ்
பார்த்திபன்
சிவா
ராஜா
பாலாஜி
md.thamim
ஜாஹீதாபானு
Muthumohamed
ராஜு சரவணன்
யினியவன்
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
பூவன்
17 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
1000 பதிவுகள் கடந்து தளபதியான உங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே மேலும் பல ஆயிரம் பயனுள்ள பதிவுகள் பதியவும் வாழ்த்துகள் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
என் மனமார்ந்த வாழ்த்துகள் ராஜு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
வாழ்த்துக்கள் நண்பரே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
திருச்சிக் காவிரி தண்ணீரில் மிதந்து வளர்ந்த எங்கள்
டெக்லா சிங்கம் ராஜூ சரவணனுக்கு வாழ்த்துகள்.
டெக்லா சிங்கம் ராஜூ சரவணனுக்கு வாழ்த்துகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
யினியவன் wrote:
டெக்லா .
பாஸ் இங்கே தான் நீங்க நிக்கிறீங்க. சரியா சொல்லிபுட்டீங்க போங்க. நம்ம தொழிலே அதுதானே.
வாழ்த்துக்கு நன்றி
Re: 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
வாழ்த்துக்கள் ராஜு அண்ணா
உங்களின் பயனுள்ள பதிவுகள் தொடரட்டும் ........... :suspect: :suspect: :suspect:
உங்களின் பயனுள்ள பதிவுகள் தொடரட்டும் ........... :suspect: :suspect: :suspect:
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
நான் இந்த ஈகரையில் இணைத்ததற்கு அப்புறம் நிறைய கற்றுகொண்டுளேன்.எப்படி எழுதவேண்டும், எப்படி எழுதினால் மற்றவர்கள் விரும்புவார்கள், குறிப்பாக மீண்டும் எனது தாய்மொழி தமிழில் எழுத (படிக்கும் போது தமிழில் எழுதியது) வாய்பளித்த ஈகரை நிர்வாகத்தினருக்கு எனது நன்றிகள் பல.
என்னை போன்றவர்கள் எழுதுவதை குறை சொல்லாமல் நிறையை மட்டும் சொல்லும் எனது ஈகரை உறவுகள் மற்றும் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
நமக்கு தெரிந்த விசயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் மனபக்குவம் நம்மிடம் கொஞ்சம் குறைவு. வெள்ளையர்கள் இது போன்ற விசயங்களில் அவர்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிகொடுபதில் எந்த குறையும் வைக்கமாட்டார்கள். இது நான் செய்யும் பணி மூலம் அனுபவித்த உண்மை.
ஆகவே உறவுகளே உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிருங்கள் மற்றவர்களை போட்டியாக என்ன வேண்டாம். இது போன்ற பகிர்தலுக்கு ஈகரை ஒரு சரியான வடிகால். ஒருவருக்கு தெரிந்திருப்பது தப்பாக கூட இருக்கலாம், மற்றவர்களுடன் பகிர்ந்தால் மட்டுமே அந்த விசயத்தை புதுபித்துகொள்ள முடியும்.
எனவே நல்லதை பகிருங்கள், அந்நிய இணையங்களில் நிறைய விசயங்கள் குவிந்து கிடக்கிறது அவற்றை நம் தமிழின் சுவை மாறாமல் மொழிபெயர்த்து பதியுங்கள். சுற்றி சுற்றி நம் இந்த தமிழ்நாடுக்குள்ளேயே வரவேண்டாம், நம் எல்லைகள் பெரியது, உலகுக்கு எண்களை கொடுத்தவர்கள் நாம், உங்கள் சிந்தனையும் செயலும் சர்வதேச தரத்துடன் போட்டிபோடும் அளவிற்கு இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கூடவே நமது தாய்மொழி தமிழை எவ்வாறு தரம் உயர்த்த முடியும், அதன் வளர்ச்சியில் உள்ள தடைகற்கள் என்ன அதற்கு நம்மால் எதாவது செய்யமுடியுமா என்ற எண்ணங்கள் நம் ரத்தத்தில் எப்போதும் ஓட வேண்டும். அப்போது தான் நம்மையும் அறியாமல் சிற்சில நல்ல காரியங்களை நம் தாய்மொழி தமிழுக்கு செய்வோம்.
வாழ்த்து சொன்ன அனைவருக்கும், இனி வாழ்த்து சொல்லும் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல.
ஒருவரின் உள்திறமைகளை வெளிக்கொணர்வது தான்
இந்த ஈகரை எனும் இணையத்தளம்
(ரொம்ப பிளேடு போட்டிருந்தால் மனிக்கவும், எதோ இது போன்ற பதிவில் தான் மனதில் உள்ளதை சொல்லமுடியும்)

உங்களின் மறுமொழி பதிவு அருமை
உங்களின் வேண்டுகோளும் அனைவரும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய ஒன்று தான்
உங்களின் இந்த வித்யாசமான நன்றி பதிவே அருமையிலும் அருமை அண்ணா
உங்களின் வேண்டுகோளும் அனைவரும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய ஒன்று தான்
உங்களின் இந்த வித்யாசமான நன்றி பதிவே அருமையிலும் அருமை அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
அடடா இந்த ஒரு பதிவு உங்கள் ஆயிரம் பதிவுகளை தூக்கி சாப்பிட்டு விட்டது
சூப்பருங்க ராஜூ - தொடர்ந்து பகிருங்கள் நல்லனவற்றை
சூப்பருங்க ராஜூ - தொடர்ந்து பகிருங்கள் நல்லனவற்றை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 3000 பதிவுகள் கடந்த நம்ம டெக்லஸ் ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க .....
» 2000 பதிவுகள் கடந்த ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ........
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
» 4000 பதிவுகள் கடந்த ராஜு சரவணன் அவர்களை வாழத்தலாம் வாங்க ...
» 1000 பதிவுகள் கடந்த சாமி அவர்களை வாழ்த்தலாம் வாங்க .....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|