புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
Page 6 of 10 •
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
#962008- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
ஈகரை பதிவர்கள், போட்டியாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவருமே
மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த கவிதை போட்டியின் முடிவுகளை
தெரிந்து கொள்ளும் நேரம் வந்தாயிற்று.
அவற்றை தெரிந்துகொள்ளும் முன்னர் அதை சிறப்பாக நடத்தி தந்த சிலருக்கு
முதற்கண் நன்றிகளை தெரிவித்து விடுவோம் அனைவரின் சார்பாக.
இதயம் கனிந்த நன்றிகள் இவர்களுக்கு:
போட்டியை நடத்த வேண்டும் என அறிவித்த நிறுவனர் சிவா.
தலைப்புகளையும், நடுவர்களையும் தேர்ந்தெடுத்து சிறப்பித்த தலைமை நடத்துனர் ஆதிரா.
திரைக்குப் பின்னிருந்து இயங்கிய தலைமை நடத்துனர்கள் ராஜா, பாலாஜி.
மற்றும் அனைத்து நடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும்.
ஈகரை பதிவர்கள் உங்களுக்கும்.
கவிதைகளை கவனமாக படித்து, மதிப்பிட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்த நடுவர்கள் இவர்களுக்கும் எங்களது மேலான நன்றிகள்:
1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ்.
2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105
3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை.
இவை அனைத்திற்கும் மேலாக போட்டியில் முழு உத்வேகத்தோடு கவிதைகள் எழுதி சிறப்பித்த அனைத்து கவிஞர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.
அடடா முடிவை சொல்லுங்கப்பான்னு பொறுமை இழந்து எனை நீங்கள் அடிக்க வரும் முன் சொல்லி விடுகிறேன் - இதோ இவர்கள் தான் அந்த வெற்றியாளர்கள்:
முதல் பரிசு - ஒன்று
திருமதி/ செல்வி. சைலஜா பங்களூரு - விடியலின் வெளிச்சம் எங்கே
இரண்டாம் பரிசுகள் - மூன்று
1. திரு. ரமேஷ்நாகா - தாகம் தீர்க்காத நதிகள்
2. திரு. சச்சிதானந்தம் - காதலைத் தீண்டும் சாதிநாகம் -
3. திரு. ராம் கிஷோர் - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
மூன்றாம் பரிசுகள் - மூன்று
1. திரு. சுரேஷ்டீன் - அமிலத்தில் ஆடிய அனிச்சம்
2. திரு. பார்த்திபன் - நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்
3. திரு. பொன். செல்லமுத்து - காதலாகி
சிறப்புப் பரிசுகள் - பத்து
1. திரு. உமா பாலன் - காதலாகி
2. திரு. விஸ்வ_32 - ஈழமே நீ இடுகாடா?
3. திரு.சி.பன்னீர்செல்வம் - ஈழமே நீ இடுகாடா?
4. செல்வி. ஹிஷாலீ - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
5. திரு. நாகசுந்தரம் - போதைச் சேற்றில் மனித நாற்றுகள்
6. திரு. சுந்தரம்ராஜேந்திரன் - ஈழமே நீ இடுகாடா?
7. திரு. தஞ்சாவூரான் - ஈழம் மீளும்
8. திரு. கிரிகாசன் - காடுகள் மலைகள் இறைவன் கலைகள்
9. திரு. சுசிசசி - ஈழமே நீ இடுகாடா?
10. திரு. ஜெய்ராம் - நிலமகள் நோகலாமா?
அனைவருக்கும் ஈகரையின் சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துகள்.
பரிசு வென்றவர்கள் கீழ்கண்ட தகவல்களை உடன் admin@eegarai.com என்ற
மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். விவரம் கிடைத்த உடன் பரிசுப் பணம் அனுப்பி வைக்கப்படும்.
1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)
2.வங்கிக் கணக்கு எண் / IFSC கோட்
3.அஞ்சல் முகவரி
4.தொலைபேசி எண் /அலைபேசி எண்.
பரிசு வென்ற கவிதைகளும் போட்டிக்கு பெறப்பட்ட மற்ற கவிதைகளும் நம் ஈகரையில்
விரைவில் வெளியிடப்படும். அவற்றில் தங்களின் பயனர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும்.
மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளும் அனைவருக்கும்.

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
#965082- chatchiபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013
ஈகரையின் நிர்வாகிகளுக்கும், சித்திரைப் புத்தாண்டு கவிதைப் போட்டி- 6 ன் நடுவர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள்.
"காதலைத் தீண்டும் சாதிநாகம்" என்னும் தலைப்பில் நான் எழுதிய கவிதையை இரண்டாம் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்தமைக்காக எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சச்சிதானந்தம்.
"காதலைத் தீண்டும் சாதிநாகம்" என்னும் தலைப்பில் நான் எழுதிய கவிதையை இரண்டாம் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்தமைக்காக எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சச்சிதானந்தம்.
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
#965094- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
வெற்றி பெற்ற அனைவருக்கும் மற்றும் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
#965157- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கவிதை போட்டியில் பரிசு பெற்றோரை வாழ்த்தி வாழ்த்துக்கள் முன்பே கூறிஇருந்தாலும் ,
இதை சிறப்புற நடத்த பின்புலமாக /முன்புலமாக இருந்த சிவா ,ராஜா, நானறியா மற்றும் சிலர்,
ஈகரையின் தேனீ ஆதிரா , துலா கோலிட்டு, தேர்வு செய்த மும்மணி நடுவர்கள் இவர்களை பெருமை படுத்தாவிடின் வாழ்த்து முற்று பெறா.
மனம் கனிந்த வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள். :suspect:
ரமணியன்
இதை சிறப்புற நடத்த பின்புலமாக /முன்புலமாக இருந்த சிவா ,ராஜா, நானறியா மற்றும் சிலர்,
ஈகரையின் தேனீ ஆதிரா , துலா கோலிட்டு, தேர்வு செய்த மும்மணி நடுவர்கள் இவர்களை பெருமை படுத்தாவிடின் வாழ்த்து முற்று பெறா.
மனம் கனிந்த வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள். :suspect:
ரமணியன்
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
#965204T.N.Balasubramanian wrote:கவிதை போட்டியில் பரிசு பெற்றோரை வாழ்த்தி வாழ்த்துக்கள் முன்பே கூறிஇருந்தாலும் ,இதை சிறப்புற நடத்த பின்புலமாக /முன்புலமாக இருந்த சிவா ,ராஜா, நானறியா மற்றும் சிலர்,
ஈகரையின் தேனீ ஆதிரா , துலா கோலிட்டு, தேர்வு செய்த மும்மணி நடுவர்கள் இவர்களை பெருமை படுத்தாவிடின் வாழ்த்து முற்று பெறா. மனம் கனிந்த வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள். :suspect: ரமணியன்
ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துகொண்டிருப்பதால் தான் ஈகரை போட்டிகளை சிறப்புடன் நடத்த முடிகிறது.
இந்த பெருமைகள் அனைத்து ஈகரை உறவுகளையும் சேரும்,வாழ்த்துக்கு நன்றி ஐயா ,
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
#965275வழக்கம்போல என் பாணியில் கவிதை கொண்டு வாழ்த்துகிறேன் .
இலைதொட்டு வீசாத தென்றலும் - ஓடி
இரவோடு உறங்காத விழிகளும் -போடும்
வலையோடு நழுவாத நீரலை - வந்து
விரிந்தாலும் மணம் வீசா பூவிதழ் - கட்டுக்
கலைந்தாலும் அழகற்ற பூங்குழல் -என்றும்
கரைநோக்கி நகராத கடலலை -இவை
நிலைகொள்ளக் காணினும் காணலாம் - ஒரு
நிகர் எங்கள் ஈகரைக் குள்ளதோ
(வேறு)
தலை நின்றும் உதிர்வது குழலிழை - விண்
தவழ்முகில் இழிவது வான்வெளி - கற்
சிலையெனில் இழந்திடும் நடையெழில் - ஒரு
சுவர்தடை யிட வழி முடிவுறும் - தன்
குலைதனை விடும்கனி விழும்நிலம்- இவை
குவலயம் கொளும் எனில் எமதரும் - தன்
நிலை தவறிடல் இலை ஈகரை - உயர்
நிமிர்வுடன் கவிஞரைப் போற்றிடும்
பெருமையைப் புகழ்ந்திட மொழியிலை - இப்
பெரும்புகழ் பெறும் தளம் பிறிதில்லை - ஒரே
ஒரு தரம்தனும் குறை இதற்கில்லை - இதன்
உரிமைகொண் டவர்பெயர் இறைவனை -நேர்
பெருமியல் வுறுசிவா பெருந்தகை இன்னும்
புரிந்தவர் நடுநிலைப் பணியினை - இவை
மெருகிட உயர்வுடன் ஆற்றினர்- வகை
மிகஎழில் வாழ்த்தினன் வாழிய !!!
அன்புடன் கிரிகாசன்

#965477- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வெற்றி பெற்ற அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
#965891கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து நட்புகளுக்கும் ஈகரை கவிகளுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
#966724- விஸ்வ_32புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011
வெற்றி பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்...எனக்கும் தான் ..
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
#966753[quote="T.N.Balasubramanian"]கவிதை போட்டியில் பரிசு பெற்றோரை வாழ்த்தி வாழ்த்துக்கள் முன்பே கூறிஇருந்தாலும் ,
இதை சிறப்புற நடத்த பின்புலமாக /முன்புலமாக இருந்த சிவா ,ராஜா, நானறியா மற்றும் சிலர்,
ஈகரையின் தேனீ ஆதிரா , துலா கோலிட்டு, தேர்வு செய்த மும்மணி நடுவர்கள் இவர்களை பெருமை படுத்தாவிடின் வாழ்த்து முற்று பெறா.
மனம் கனிந்த வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள். :suspect:
ரமணியன் /quote]
முற்றிலும் உண்மை. ரமணின் ஐயா சொன்னதுபோல் எம்முடைய வாழ்த்துக்களும்.
இதை சிறப்புற நடத்த பின்புலமாக /முன்புலமாக இருந்த சிவா ,ராஜா, நானறியா மற்றும் சிலர்,
ஈகரையின் தேனீ ஆதிரா , துலா கோலிட்டு, தேர்வு செய்த மும்மணி நடுவர்கள் இவர்களை பெருமை படுத்தாவிடின் வாழ்த்து முற்று பெறா.
மனம் கனிந்த வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள். :suspect:
ரமணியன் /quote]
முற்றிலும் உண்மை. ரமணின் ஐயா சொன்னதுபோல் எம்முடைய வாழ்த்துக்களும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
#0- Sponsored content
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 10