புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
56 Posts - 73%
heezulia
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
221 Posts - 75%
heezulia
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
8 Posts - 3%
prajai
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
3 Posts - 1%
Barushree
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Wed May 15, 2013 6:53 pm

2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

மூன்றாம் உலக நாடுகளின் இயர்க்கை வளங்களை கொள்ளையடிக்கும் அமெரிக்கா தனது நாட்டு குளிர்பானங்களை அனைத்து மக்களுக்குமான பானமாக மாற்ற அந்தந்த நாடுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீரை நாசமாக்கும் அதே நேரம் இந்த் நாடுகளின் மீது தனக்கு எப்போதும் அக்கறை உள்ளது போன்றும் காட்டிக் கொள்ளும். அந்த வகையில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலும் பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் சவாலாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்கு தண்ணீர் ஒரு காரணமாக ஆகிவருகிறது. இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள 626 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2009-ல் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இந்தியாவின் தண்ணீர்த் தேவையில் 75 சதவீதம் 3 மாதங்களில் பெய்யும் மழை மூலம் கிடைக்கிறது. ஆனால், அதை தேக்கிவைக்க போதுமான வசதிகள் இல்லை. நகரப் பகுதிகளில், எல்லா வருவாய் தரப்பினரும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலையே உள்ளது. நகரங்களில் 40 சதவீத குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. 36 சதவீதம் குடும்பங்களுக்கு மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது. அசுத்தமான குடிநீர் காரணமாக பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதனால் குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. 2025-ல் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுதல் உள்ளிட்டவையால் தோன்றும் இதுபோன்ற சவால்களை அரசாங்கத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் பிளேக்.

நன்றி இனிஒரு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 15, 2013 7:44 pm

கடிப்பாக நடக்கும்,

இதற்கு ஒரே வழி நதிகளை தேசியமயமாக்கப்பட வேண்டும்.

(அரசியல்வாதிகளுக்கு: இதன் மூலம் நீங்க நல்ல வருமானம் பார்க்கலாமே அதுக்காவது செய்யுங்கள் )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக