ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்

+3
T.N.Balasubramanian
ராஜா
திருச்சி ஜெயச்சந்திரன்
7 posters

Go down

என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்   Empty என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Wed May 15, 2013 6:12 pm

என் தங்கை 12ம் வகுப்பில் 1125 மதிப்பெண் வாங்கி உள்ளார் .

இவரை சார்ட்டட் அகௌண்ட் படிக்க வைக்கலாமா ?

இவர் கம்ப்யூட்டர் பிரிவு எடுத்து படித்தவர் ....
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்   Empty Re: என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்

Post by ராஜா Wed May 15, 2013 6:18 pm

முதலில் அவருக்கு எதில் விருப்பமென்று கேளுங்கள் .... பிறகு வீட்டில் அனைவரும் சேர்ந்து முடிவெடுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்   Empty Re: என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்

Post by T.N.Balasubramanian Wed May 15, 2013 6:25 pm

என்ன குரூப் எடுத்து 1125 மதிப்பெண் வாங்கினார் ?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்   Empty Re: என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Wed May 15, 2013 6:27 pm

கம்ப்யூட்டர் பிரிவு ...நண்பரே
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்   Empty Re: என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்

Post by krishnaamma Wed May 15, 2013 6:36 pm

ராஜா wrote:முதலில் அவருக்கு எதில் விருப்பமென்று கேளுங்கள் .... பிறகு வீட்டில் அனைவரும் சேர்ந்து முடிவெடுங்கள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அவ விருப்பம் தான் முதலில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்   Empty Re: என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்

Post by யினியவன் Wed May 15, 2013 6:50 pm

படிப்பவரின் விருப்பமே பிரதானம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்   Empty Re: என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்

Post by சிவா Wed May 15, 2013 7:04 pm

சிறந்த மதிப்பெண் வாங்கியுள்ளார்கள். பாராட்டுக்கள். சி.ஏ சிறந்த தேர்வு. அதையே படிக்க வையுங்கள்.


என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்   Empty Re: என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்

Post by ராஜு சரவணன் Wed May 15, 2013 7:33 pm

திருச்சி ஜெயச்சந்திரன் wrote:கம்ப்யூட்டர் பிரிவு ...நண்பரே

கம்ப்யூட்டர் பிரிவில் ஆட்கள் நிறைய பேர் வந்துவிட்டார்கள், போட்டி இன்னும் இருக்க இருக்க அதிகரிக்கும், அதனால் சம்பளம் கணிசமாக குறைந்து வருகிறது. எனக்கு தெரிந்து எனது நண்பர்கள் நிறைய பேர் புலம்புவதை வைத்து பார்த்தல் இப்போதைக்கு இந்த துறையை தவிர்ப்பது நல்லது.

மேலும் சி.ஏ நல்ல துறை அதை இந்த பெண் விரும்பினால் தைரியமாக படிக்கலாம். நல்ல பதவி, நல்ல சம்பளம் நிச்சயம் கிடைக்கும்.

வாழ்துகள்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்   Empty Re: என் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum