புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
41 Posts - 67%
heezulia
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
206 Posts - 74%
heezulia
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
11 Posts - 4%

8 Posts - 3%
prajai
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
3 Posts - 1%
Barushree
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_m10குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 15, 2013 10:40 am

குடும்பம் ஒரு கதம்பம் -இன்று சர்வதேச குடும்ப தினம்- Tamil_News_large_713369

இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் "விரிசல்' உருவாகிறது. ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. "மேம்பட்ட சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தலைமுறையினரிடையே ஒற்றுமை' என்பது, இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உலகளவில் சொந்த இருப்பிடத்தை விட்டு, உள்நாட்டுக்குள் அல்ல, வெளிநாடுகளில் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்பம், இவர்களை சார்ந்து உள்ளது. என்ன தான் இவர்கள், குடும்பத்திற்கு வருமானத்தை அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரை, வாழ்க்கையில் கவலை இருப்பதில்லை.

குடும்பமே முதல் வேலை

ஒருவர் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், எவருக்காகவும், குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. தனிக்குடும்ப வாழ்க்கை, விவாகரத்துகள், தாய், தந்தை இல்லாத குழந்தைகள், ஒருங்கிணைப்பு இல்லாத குடும்பங்கள் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதை தடுப்பதற்கு குடும்பங்களின் ஓற்றுமை அவசியம்.

ஒரு கூட்டு கிளியாக... ஒரு தோப்பு குயிலாக...

சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும்.

சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து... தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய்... பொருளாதாரத் தேடலுக்காக உறவுகளை பிரிந்திருந்தாலும், அவ்வப்போது கூடி மகிழ்ந்து உறவைப் போற்றுவோம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 15, 2013 10:42 am

போற்றுவோம் போற்றுவோம் குடும்பத்தை போற்றுவோம் - நல்ல பகிர்வும்மா.

குடும்பம் ஒரு கதம்பம்ன்னு சொல்லிட்டு இன்னிக்கு கதம்ப சாதம் மெனு போடலேன்னா எப்படிம்மா?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 15, 2013 10:53 am

யார் சொன்னா ? எங்காத்தில் இன்று கதம்ப சாதம் தான் புன்னகை
.
( சும்மா ) நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக