புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
44 Posts - 42%
heezulia
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
33 Posts - 31%
mohamed nizamudeen
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
3 Posts - 3%
prajai
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
2 Posts - 2%
Barushree
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_m10கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 14, 2013 11:30 am

கோவையில் ஒரு வீட்டை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. வீட்டு உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியதாவது:-

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எனது மகன் தங்கவேலுக்கு சொந்தமாக 2400 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 70 லட்சம் ஆகும். வீட்டின் முன்புறம் தங்கவேலுக்கு சொந்தமாக உள்ள காலி இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் வணிக வளாகம் கட்டுவதற்கு 40 அடி அளவிற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக வீட்டை இடித்து புதிய வீடு கட்டினால் ரூ. 1 கோடிக்கு மேல் செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரியானாவை சேர்ந்த டி.டி.பி.டி. நிறுவனத்தினர் சாயிபாபா காலனியில் உள்ள ஒரு வீட்டை சில அடிகள் உயர்த்தினர்.

இதையடுத்து டி.டி.பி.டி. நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டபோது தங்கவேலு வீட்டை இடிக்காமல் எவ்வித பாதிப்பும் இன்றி நகர்த்தி தர உறுதியளித்தனர். இதற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்தனர்.

எனவே வீட்டை இடிக்காமல் நகர்த்துவது என முடிவு செய்யப்பட்டு பிப்ரவரி மாதம் பணி தொடங்கியது. இதற்காக 300 ஜாக்கிகள் மூலம் சுமார் 1.5 அடிக்கு உயர்த்தி அஸ்தி வாரத்தை துண்டித்து செங்கல் வைக்கப்பட்டது. பின்னர் 300 ரோலர்கள் பொருத்தப்பட்டு ஒரு நாளைக்கு 3 முதல் 4 அடி வரை வீட்டை பின்னோக்கி நகர்த்தி வருகின்றனர். இந்த வீட்டின் கழிவு நீர் தொட்டி இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகள் துண்டிக்கப் படவில்லை. ஜன்னல், கதவு போன்றவையும் அகற்றப்படவில்லை. தற்போது 15 பணியாளர்கள் உதவியுடன் 35 அடி தூரத்திற்கு வீடு தகர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.டி.பி.டி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுஷில் ஷிசோடியா கூறும்போது, இதுவரை சுமார் 150 டன் எடையுள்ள வீடுகளை மட்டுமே நகர்த்தியுள்ளோம். முதல் தளத்துடன் 400 டன் எடையுடன் கூடிய கட்டிடத்தை இப்போதுதான் முதல் முறையாக நகர்த்தி வருகிறோம். வீட்டின் சுவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் 35 அடி தூரத்திற்கு நகர்த்தியுள்ளோம். மே மாத இறுதிக்குள் 50 அடி தூரத்திற்கு நகர்த்தி புதிதாக கட்டப்பட்டுள்ள அஸ்திபாரத்தில் வீடு நிலை நிறுத்தப்படும் என்றார்.

-maalaimalar

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 14, 2013 12:04 pm

நல்ல Engineering சம்பத்தப்பட்ட பதிவு புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 14, 2013 5:03 pm

சாதனைதான்!

நானும் என் வீட்டை இவ்வாறு நகர்த்த வேண்டும், ஆனால் வீட்டின் மதிப்பு 2 லட்சம், நகர்த்துவதற்கு 20 லட்சம் என்றால் எப்படித்தான் நகர்த்துவது?

கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 5:06 pm

ஒ ஓனருக்கு தெரிஞ்சே தானா?

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 5:06 pm

சிவா wrote:சாதனைதான்!

நானும் என் வீட்டை இவ்வாறு நகர்த்த வேண்டும், ஆனால் வீட்டின் மதிப்பு 2 லட்சம், நகர்த்துவதற்கு 20 லட்சம் என்றால் எப்படித்தான் நகர்த்துவது?
மடிச்சு சூட் கேசில் வச்சுட்டு நீங்களே மாத்திடுங்க பாஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 14, 2013 5:13 pm

யினியவன் wrote:
சிவா wrote:சாதனைதான்!

நானும் என் வீட்டை இவ்வாறு நகர்த்த வேண்டும், ஆனால் வீட்டின் மதிப்பு 2 லட்சம், நகர்த்துவதற்கு 20 லட்சம் என்றால் எப்படித்தான் நகர்த்துவது?
மடிச்சு சூட் கேசில் வச்சுட்டு நீங்களே மாத்திடுங்க பாஸ்

நீங்கள் சொல்வது வீடு காலி செய்வது?

கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Tue May 14, 2013 5:30 pm

ம்ம்ம்... இப்படி வீட்டையே நகர்த்த முடியுமா...!!! பலே.. பலே!!! மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 5:40 pm

சிவா wrote:நீங்கள் சொல்வது வீடு காலி செய்வது?
வாடகை வீட்ட மாத்தினா ஒனறு அடிப்பாரு

Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

PostAarthi Krishna Tue May 14, 2013 7:53 pm

35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை

கோவையில் வீட்டை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
இது குறித்து வீட்டு உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியது: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எனது மகன் தங்கவேலுக்கு சொந்தமாக 2400 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. கடந்த 2000-ஆவது ஆண்டு கட்டப்பட்ட வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.
வீட்டின் முன்புறம் தங்கவேலுக்கு சொந்தமாக உள்ள காலி இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் வணிக வளாகம் கட்டுவதற்கு 40 அடி அளவிற்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக வீட்டை இடித்து புதிய வீடு கட்ட ரூ. 1 கோடிக்கு மேல் செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஹரியாணாவை சேர்ந்த டி.டி.பி.டி. நிறுவனத்தினர், சாயிபாபா காலனியில் உள்ள ஒரு வீட்டை சில அடிகள் உயர்த்தினர்.
இதையடுத்து டி.டி.பி.டி. நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்கவேலு வீட்டை இடிக்காமல் எவ்வித பாதிப்பும் இன்றி இடமாற்றம் செய்ய அவர்கள் உறுதியளித்தனர். இதற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்தனர்.
எனவே வீட்டை இடிக்காமல் இடமாற்றுவது என முடிவு செய்யப்பட்டு, பிப்ரவரி மாதம் பணி தொடங்கியது.
இதற்காக 300 ஜாக்கிகள் மூலம் சுமார் 1.5 அடிக்கு வீட்டை உயர்த்தி அஸ்திவாரத்தை துண்டித்து செங்கல் வைக்கப்பட்டது. பின்னர் 300 ரோலர்கள் பொருத்தப்பட்டு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 அடி வரை வீட்டை பின்னோக்கி நகர்த்தி வருகின்றனர்.
இந்த வீட்டின் கழிவுநீர் தொட்டி இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை. ஜன்னல், கதவு போன்றவையும் அகற்றப்படவில்லை. தற்போது 15 பணியாளர்கள் உதவியுடன் 35 அடி தூரத்திற்கு வீடு நகர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
டி.டி.பி.டி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுஷில் ஷிசோடியா கூறியது: இது வரை சுமார் 150 டன் எடையுள்ள வீடுகளை மட்டுமே நகர்த்தியுள்ளோம். முதல் தளத்துடன் 400 டன் எடையுடன் கூடிய கட்டடத்தை இப்போதுதான் முதல் முறையாக நகர்த்தி வருகிறோம்.
வீட்டின் சுவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் 35 அடி தூரத்திற்கு நகர்த்தியுள்ளோம். மே மாத இறுதிக்குள் 50 அடி தூரத்திற்கு நகர்த்தி, புதிதாக கட்டப்பட்டுள்ள அஸ்திவாரத்தில் வீடு நிலைநிறுத்தப்படும் என்றார்.

--தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 14, 2013 7:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல முயற்சி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக