ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு...

5 posters

Go down

தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Empty தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு...

Post by rajasekar krishnan Tue May 14, 2013 4:45 pm

செல்லப்பிராணிகளில் நாய் வளர்ப்பு என்பது தனி கலை. நாய்களை விரும்புபவர்கள் மட்டுமே தனி சிரத்தை எடுத்து அதனை வளர்ப்பார்கள். தமிழ்நாட்டில் ராஜபாளையம் ரக நாய்கள் பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவை புதியவர்களை அண்டவிடாமல் பாய்ந்து குரைத்து விரட்டும் வீர குணம் உடையது. வேட்டைக்கு உகந்தது. வீட்டுக் காவலுக்கு ஏற்ற வகை என்பதால் பெரும்பாலானோர் ஆர்வத்துடன் வளர்க்கின்றனர்.
அழகான நாய்கள்
ராஜபாளையம் வகை நாய்கள் வெண்ணிறத்தில் பழுப்பு நிற புள்ளிகளுடன் உயர்ந்து மெலிந்ததாக இருக்கும். இதன் தலையில் மேல்பாகம் சிறிது குவிந்திருக்கும். தலை கூடுதல் பகுதியில் தோல் சுருக்கம் தென்படும். இதன் நுனி மூக்கும் வாயும் இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆண்கள் அடர்ந்த பழுப்பு நிறம் கொண்டிருக்கும்.
வேக வைத்த மாமிசம்
நாய்க்குட்டி பிறந்த 40வது நாள் வரை காய்ச்சி ஆறவைத்த பாலைக் கொடுக்கலாம். இரவில் பாலுடன் ஒரு ஸ்பூன் கிரைப் வாட்டர் கலந்து தந்தால் நல்லது. நாற்பது நாட்களுக்குப் பின் பால்சோறு, முட்டைச்சோறு (அல்லது) காய்கறி கலந்த சோறு கொடுக்கலாம். ஆறு மாதம் வரைக்கும் மாமிசம் தரக்கூடாது. ஆறு மாதத்திற்கு பிறகு மாமிசம் கொடுப்பதாக இருந்தால் எலும்புடன் கூடியதாக 100கிராம் மாமிசத்தை மசாலா சேர்க்காமல் வேகவைத்து கொடுக்கலாம். பச்சை மாமிசம், பச்சை முட்டை, பச்சைப்பால் ஆகியவற்றை தரக்கூடாது. மீன் கொடுத்தால் அதிலுள்ள முட்களை நீக்கிவிட்டுத்தான் கொடுக்கவேண்டும். கேக், ஸ்வீட், காரம் ஆகியவற்றை தரக்கூடாது.
தடுப்பூசி மருந்துகள்
35வது நாளில் குடல்புழு அகற்றும் மருந்து தரவேண்டும். இம்மருந்தை மாதம் ஒரு முறை கடைசிவரை தர வேண்டும். 55ம் நாளில் வைரஸ் தடுப்பூசியும் 60வது நாளில் ஆஸ்ட்டோ - கால்சியம் டானிக்கும் , 75ம் நாளில் மீண்டும் ஆறுவகை நோய் தடுப்பூசியும் போடவேண்டும். பின் ஆண்டுதோறும் வெறிநாய் தடுப்பூசி மட்டும் போட்டால் போதுமானது. குளிர்காலத்தில் வாரம் ஒரு முறையும் கோடை காலத்தில் வாரம் இருமுறையும் குளிப்பாட்டுவது சிறந்தது. கட்டிப்போடக்கூடாது
நாய்க்குட்டியை பகலில் உலவவிட்டு இரவில் கூண்டு அல்லது கூடை போன்ற ஒன்றில் அடைத்து வைக்க வேண்டும். மொட்டைமாடியில் கூட விடலாம். நான்கு மாதம் வரைக்கும் கட்டிப்போடக்கூடாது. அப்படிச் செய்தால் கால்கள் வளைய ஆரம்பித்துவிடும். பின்னர் கட்டிப்போடும் வயது வந்த பின்னரும் நாள் முழுவதும் கட்டிப்போட்டு வளர்க்கக்கூடாது. பகல் அல்லது இரவு ஏதாவது ஒரு பொழுது அவிழ்த்துவிட வேண்டும். முக்கியமான விசயம் நாயை அடிக்கடி சீண்டி விளையாடக்கூடாது. குச்சிகளை வைத்து மிரட்டக்கூடாது.

Read more at: http://tamil.boldsky.com/home-garden/pet-care/2012/pet-care-rajapalayam-dog-care-aid0174.html[img][/img]தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... 03-rajpalyam-dogதமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... 9k=தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Images?q=tbn:ANd9GcTYwF0z5vL8vDcS_qtzVUMDsk5gr56z8AykiLqeltJDrgGSR70MfA
rajasekar krishnan
rajasekar krishnan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 15/01/2013

Back to top Go down

தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Empty Re: தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு...

Post by சிவா Tue May 14, 2013 4:50 pm

தமிழ்நாட்டில் நாய் என்றாலே அதில் ராஜபாளையம் நாய்களுக்குத்தான் தனிச் சிறப்பு! கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி ராஜசேகர்!


தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Empty Re: தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 14, 2013 4:53 pm

நல்ல கட்டுரை...நன்றி இராஜசேகர் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Empty Re: தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு...

Post by ராஜு சரவணன் Tue May 14, 2013 4:56 pm

நாய் வளர்போருக்கு வளர்க்கபோவோருக்கு நல்ல பயனுள்ள தகவல்கள்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Empty Re: தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு...

Post by தளிர் அலை Tue May 14, 2013 4:58 pm

நல்ல பதிவு..பதிவுக்கு நன்றி..


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Empty Re: தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum