ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

+4
ராஜு சரவணன்
யினியவன்
சிவா
திருச்சி ஜெயச்சந்திரன்
8 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Empty பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Tue May 14, 2013 4:31 pm

தமிழ்நாட்டில் பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் உள்ளன.
அவை,

1. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
2. திருச்சி மங்கம்மாள் அரண்மனை
3. தஞ்சாவூர் சரபோஜி அரண்மனை
4. புதுக்கோட்டை அரண்மனை
5. சென்னை சேப்பாக்கம் அரண்மனை
6. சிவகங்கை அரண்மனை
7. எட்டயபுரம் அரண்மனை8. இராமநாதபுரம் அரண்மனை
9. பத்மனாபுரம் அரண்மனை
10. மதுரை அரசி மங்கம்மாள் அரண்மனை

நன்றி :கலகலப்பு
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Empty Re: பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

Post by சிவா Tue May 14, 2013 4:35 pm

இன்னும் எந்த அரண்மனையையும் பார்க்கவில்லை! இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

இவற்றில் ஒன்றை வாங்கிக் கொள்ள முடியுமா? எவ்வளவு என்ற விபரம் அறிந்தவர்கள் கூறுங்கள்!


பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Empty Re: பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

Post by யினியவன் Tue May 14, 2013 4:37 pm

ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஆகும் - ஆனா நான் விக்கறதா இல்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Empty Re: பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

Post by ராஜு சரவணன் Tue May 14, 2013 4:37 pm

திருச்சி ஜெயச்சந்திரன் wrote:தமிழ்நாட்டில் பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் உள்ளன.
அவை,

1. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
2. திருச்சி மங்கம்மாள் அரண்மனை
3. தஞ்சாவூர் சரபோஜி அரண்மனை
4. புதுக்கோட்டை அரண்மனை
5. சென்னை சேப்பாக்கம் அரண்மனை
6. சிவகங்கை அரண்மனை
7. எட்டயபுரம் அரண்மனை8. இராமநாதபுரம் அரண்மனை
9. பத்மனாபுரம் அரண்மனை
10. மதுரை அரசி மங்கம்மாள் அரண்மனை

நன்றி :கலகலப்பு

நல்ல தகவல் அதன் படங்களை இணைத்தால் அருமை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Empty Re: பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

Post by சிவா Tue May 14, 2013 4:47 pm

யினியவன் wrote:ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஆகும் - ஆனா நான் விக்கறதா இல்லை.

அடடே! இதன் விலை இவ்வளவுதானா? எனக்கு இரண்டு பங்களா வேண்டும் தல!


பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Empty Re: பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

Post by யினியவன் Tue May 14, 2013 5:00 pm

சிவா wrote:அடடே! இதன் விலை இவ்வளவுதானா? எனக்கு இரண்டு பங்களா வேண்டும் தல!
குடுத்துடலாம் பாஸ் - ஆனா இந்த தொள் பொருள் ஆளுங்க தரும் தொல்லை இருக்கே - சொல்லி மாளாது.

பேப்பர் இல்லாம ஓகேன்னா சொல்லுங்க காதும் காதும் வச்சாப்ல முடிச்சிடுவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Empty Re: பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

Post by சிவா Tue May 14, 2013 5:05 pm

யினியவன் wrote:
சிவா wrote:அடடே! இதன் விலை இவ்வளவுதானா? எனக்கு இரண்டு பங்களா வேண்டும் தல!
குடுத்துடலாம் பாஸ் - ஆனா இந்த தொள் பொருள் ஆளுங்க தரும் தொல்லை இருக்கே - சொல்லி மாளாது.

பேப்பர் இல்லாம ஓகேன்னா சொல்லுங்க காதும் காதும் வச்சாப்ல முடிச்சிடுவோம்.

எப்படி? வடிவேலு கவர்மெண்ட் பஸ்ஸை விற்பாரே.. அப்படித்தானே!


பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Empty Re: பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 14, 2013 5:05 pm

கொடுக்கப்பட்ட பத்தில் ஆறு அரண்மனைகளை நான் நேரில் பார்த்துள்ளேன். மிகவும் வருத்தப்படவேண்டிய விடயம் என்னவென்றால் எல்லாமே பராமரிப்பு இன்றி கேவலமான நிலையில் இருக்கின்றன என்பதே. சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Empty Re: பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

Post by சிவா Tue May 14, 2013 5:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கொடுக்கப்பட்ட பத்தில் ஆறு அரண்மனைகளை நான் நேரில் பார்த்துள்ளேன். மிகவும் வருத்தப்படவேண்டிய விடயம் என்னவென்றால் எல்லாமே பராமரிப்பு இன்றி கேவலமான நிலையில் இருக்கின்றன என்பதே. சோகம்

ஆம் அண்ணா! அரசின் அலட்சியத்திற்கு இவைகள் எடுத்துக்காட்டுகள்!


பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Empty Re: பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

Post by யினியவன் Tue May 14, 2013 5:09 pm

சிவா wrote:எப்படி? வடிவேலு கவர்மெண்ட் பஸ்ஸை விற்பாரே.. அப்படித்தானே!
தெரிஞ்சிருச்சா - வேற மெதட்ல மூவ் பண்ணுவோம் இனிமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பண்டைய தமிழர்களின்  பத்து அரண்மனைகள்! Empty Re: பண்டைய தமிழர்களின் பத்து அரண்மனைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum