ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

+28
rameshnaga
Tamilzhan
தர்மா
jenisiva
musthaqziyet
balakarthik
Muthumohamed
செம்மொழியான் பாண்டியன்
ரா.ரா3275
மதுமிதா
அசுரன்
T.N.Balasubramanian
சிவா
அருண்
mbalasaravanan
ரா.ரமேஷ்குமார்
ராஜா
உமா
பார்த்திபன்
ஹர்ஷித்
krishnaamma
திருச்சி ஜெயச்சந்திரன்
ஜாஹீதாபானு
பூவன்
ராஜு சரவணன்
யினியவன்
soplangi
பாலாஜி
32 posters

Page 57 of 100 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -49)

Post by பாலாஜி Tue May 14, 2013 11:23 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே .. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 1772578765

இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 1772578765

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 938222 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 755837 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 168113

கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


படம் எண் : 1

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Prayfordollandbaby

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .


நன்றியுடன்
வை.பாலாஜி




Last edited by பாலாஜி on Fri May 17, 2013 10:34 am; edited 3 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by பாலாஜி Tue Jun 04, 2013 12:22 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:படம் எண் -16


கணவன் :- இல்லை இல்லை வரமாட்டேன் நான் வரமாட்டேன்
மனைவி :- வாடா இன்னைக்கு விட்டா இனி இந்த சான்ஸ் உனக்கு கிடைக்கவே கிடைக்காது
கணவன் :- முடியவே முடியாது என்னால கண்டிப்பா முடியாது
மனைவி :- ஒழுங்க சொல்லுறேன் வந்துடு
கணவன் :- இன்னைக்கு இதை நான் செஞ்சா அப்புறம் எனக்கு வாழ்நாளே கிடையாது
மனைவி :- ச்சே வாழ்கையிலையே முதல் முறையா உப்புமா செஞ்சு பாக்கலாமுன்னு நினைச்சா பயபுள்ள சாப்பிடமாட்டேன்கிதே !!!!!!!!!!!!!!

கலக்கல் தலதளபதி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by பாலாஜி Tue Jun 04, 2013 12:22 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
பாலாஜி wrote:படம் எண் -16

ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பே பேய் மாறி இருக்கானு சொன்னதுக்கு பேயாவே மாறி அடி அடினு அடிச்சுட்டு அடுத்த ரவுண்டுக்கு இழுக்குறாளே...

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by பாலாஜி Tue Jun 04, 2013 12:23 pm

ராஜு சரவணன் wrote:
பாலாஜி wrote:படம் எண் -16


திருமணதிற்கு மேக்கப்பில் வந்த தனது காதலியின் முகம் பார்த்த மிரண்டு ஓடும் காதலன்.

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by பூவன் Tue Jun 04, 2013 1:14 pm

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Funnyweddings11

காதல் கல்யாணம் ஆகி கட்டிகிட்டதில் ,
கட்டியவளோடு இப்படி கட்டிக்கிட்டு
கட்டிடத்தில் ஊசல் ஆடுது காதல் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by balakarthik Tue Jun 04, 2013 1:18 pm

பூவன் wrote:காதல் கல்யாணம் ஆகி கட்டிகிட்டதில் ,
கட்டியவளோடு இப்படி கட்டிக்கிட்டு
கட்டிடத்தில் ஊசல் ஆடுது காதல் ....
அடடே அதான் பேஸ்மென்ட் வீக்காகி அந்த பையனுக்கு அந்தரத்தில் காலாடிகிட்டு இருக்கோ


ஈகரை தமிழ் களஞ்சியம் படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by பூவன் Tue Jun 04, 2013 1:20 pm

balakarthik wrote:
பூவன் wrote:காதல் கல்யாணம் ஆகி கட்டிகிட்டதில் ,
கட்டியவளோடு இப்படி கட்டிக்கிட்டு
கட்டிடத்தில் ஊசல் ஆடுது காதல் ....
அடடே அதான் பேஸ்மென்ட் வீக்காகி அந்த பையனுக்கு அந்தரத்தில் காலாடிகிட்டு இருக்கோ

அதே அதே அதே சபா பதே அண்ணா சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by யினியவன் Tue Jun 04, 2013 1:20 pm

பூவன் wrote:
காதல் கல்யாணம் ஆகி கட்டிகிட்டதில் ,
கட்டியவளோடு இப்படி கட்டிக்கிட்டு
கட்டிடத்தில் ஊசல் ஆடுது காதல் ....
இதப் பார்த்துட்டு அவளும் குதித்ததாக சொல்றாங்க பூவன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by பூவன் Tue Jun 04, 2013 1:21 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
காதல் கல்யாணம் ஆகி கட்டிகிட்டதில் ,
கட்டியவளோடு இப்படி கட்டிக்கிட்டு
கட்டிடத்தில் ஊசல் ஆடுது காதல் ....
இதப் பார்த்துட்டு அவளும் குதித்ததாக சொல்றாங்க பூவன் புன்னகை

ஒரு வழியா நல்லது நடந்தா சரி ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by யினியவன் Tue Jun 04, 2013 1:29 pm

பூவன் wrote:ஒரு வழியா நல்லது நடந்தா சரி ...
நடந்தா இல்ல குதிச்சா ன்னு சொல்லுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by பூவன் Tue Jun 04, 2013 1:31 pm

யினியவன் wrote:
பூவன் wrote:ஒரு வழியா நல்லது நடந்தா சரி ...
நடந்தா இல்ல குதிச்சா ன்னு சொல்லுங்க

நல்ல படியா குதிச்சா சரி ... இல்லைனா யாரவது நல்லவங்க மிதிச்சா சரி ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 57 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 57 of 100 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum