ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

+28
rameshnaga
Tamilzhan
தர்மா
jenisiva
musthaqziyet
balakarthik
Muthumohamed
செம்மொழியான் பாண்டியன்
ரா.ரா3275
மதுமிதா
அசுரன்
T.N.Balasubramanian
சிவா
அருண்
mbalasaravanan
ரா.ரமேஷ்குமார்
ராஜா
உமா
பார்த்திபன்
ஹர்ஷித்
krishnaamma
திருச்சி ஜெயச்சந்திரன்
ஜாஹீதாபானு
பூவன்
ராஜு சரவணன்
யினியவன்
soplangi
பாலாஜி
32 posters

Page 6 of 100 Previous  1 ... 5, 6, 7 ... 53 ... 100  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -49)

Post by பாலாஜி Tue May 14, 2013 11:23 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே .. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 1772578765

இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 1772578765

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 938222 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 755837 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 168113

கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


படம் எண் : 1

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Prayfordollandbaby

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .


நன்றியுடன்
வை.பாலாஜி




Last edited by பாலாஜி on Fri May 17, 2013 10:34 am; edited 3 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by பாலாஜி Wed May 15, 2013 3:55 pm

பார்த்திபன் wrote:
பாலாஜி wrote:படம் எண் -2

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Veryfunnyphotos9

என்னதான் "ஹாட் நியூஸ்" படிச்சாலும், அதுக்காக இப்படியா?

சூப்பருங்க சிரி சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஜாஹீதாபானு Wed May 15, 2013 3:56 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்யவே முடியல
ஏன் என்ன ஆச்சு?
ஜாஹீதாபானு wrote:ஜேன் நான் என்ன கேட்டுட்டேனு இவ்ளோ சோகம்
சும்மா தான் அக்கா. புன்னகை

ரொம்ப சிரமப்பட்டு மேற்கோள் செய்யராதா இருக்கு

ஏனக்கா எனக்கு ஈசியாதான் இருக்கு...,

மேற்கோள் கிட்ட கர்சரை வச்சா துடிக்கிது ஒரு இடத்துல நிக்காம மண்டையில் அடி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஹர்ஷித் Wed May 15, 2013 4:00 pm

மேற்கோள் கிட்ட கர்சரை வச்சா துடிக்கிது ஒரு இடத்துல நிக்காம மண்டையில் அடி
அழுகை அழுகை அழுகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஜாஹீதாபானு Wed May 15, 2013 4:01 pm

ஹர்ஷித் wrote:
மேற்கோள் கிட்ட கர்சரை வச்சா துடிக்கிது ஒரு இடத்துல நிக்காம மண்டையில் அடி
அழுகை அழுகை அழுகை

உங்கள அடிக்கல ஜேன்.... கூடாது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by உமா Wed May 15, 2013 4:23 pm

அருமை ஜேன் சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஹர்ஷித் Wed May 15, 2013 4:25 pm

உமா wrote:அருமை ஜேன் சூப்பருங்க
நன்றி பாயாச பல்கிகா...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஹர்ஷித் Wed May 15, 2013 4:26 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
மேற்கோள் கிட்ட கர்சரை வச்சா துடிக்கிது ஒரு இடத்துல நிக்காம மண்டையில் அடி
அழுகை அழுகை அழுகை
உங்கள அடிக்கல ஜேன்.... கூடாது
ஊர் மக்களே நீங்களே பாருங்க,வந்து நியாயம் சொல்லுங்க.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஜாஹீதாபானு Wed May 15, 2013 4:30 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
மேற்கோள் கிட்ட கர்சரை வச்சா துடிக்கிது ஒரு இடத்துல நிக்காம மண்டையில் அடி
அழுகை அழுகை அழுகை
உங்கள அடிக்கல ஜேன்.... கூடாது
ஊர் மக்களே நீங்களே பாருங்க,வந்து நியாயம் சொல்லுங்க.

அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ராஜு சரவணன் Wed May 15, 2013 5:39 pm

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Veryfunnyphotos9

மால்லாக்க படுத்து மிதந்துகிட்டே வானத்தை பார்த்த என்ன சுகம்
ரெண்டு பீர உள்ளே உட்டுட்டு மேகத்தை பார்த்த என்ன ஒரு நீராட்டம்
பேப்பர் படிச்சது போடும் கால்பிள்ள தூங்கூ ......





Last edited by ராஜு சரவணன் on Wed May 15, 2013 8:10 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by krishnaamma Wed May 15, 2013 6:35 pm

ஹர்ஷித் wrote:

காட்சி-1
இடம்-கடல் மாதிரி தெரிஞ்சாலும் இது ஒரு தண்ணீர் தொட்டி.
இடம்ப்பெருபவர்கள்:தலைமைகள்
.

இனியவன் அண்ணா:பாலாஜி இங்க வந்து பாருங்க அது நம்ம ராஜா தானே.
பாலாஜி அண்ணா:சரியா தெரியல கொ.வெ
இனியவன் அண்ணா:இத்க்குதான் சொல்லுறது கேக்கணும்.தக்காளி சூசுல மிக்ஸ்சிங் சரி இல்ல போல,நீங்க அங்க இருந்து தடுமரிகிட்டே வரும்போதே நெனச்சேன்.
பாலாஜி அண்ணா:அட அதவிடுங்க கொ.வெ.அது நம்ம ராஜாவேதான்.என்ன ஆச்சு அவருக்கு.தண்ணில மிதக்குறதே வேலையா போச்சு.
இனியவன் அண்ணா:ஒருவேல தண்ணில மிதக்குறது தெரியாம இருக்க இப்படி தண்ணில மிதக்குரார்ரோ...
பாலாஜி அண்ணா:கோ.வி எனக்கு ஒரு டவுட்டு?
இனியவன் அண்ணா:?>">{}_()&*#$%#%*#&*
பாலாஜி அண்ணா:ஒருவேளை கீழ ஏதாவது சார் போட்டு உக்காந்துகிட்டு இப்படி நம்மள ஏமாத்துராரோ.
இனியவன் அண்ணா:இருக்கலாம் பாலாஜி.ஆனா எதுக்கு?
ராஜா அண்ணா:அட நீங்களும் வாங்கப்பா,வந்து இங்க இப்படி உக்காருங்க.
பாலாஜி அண்ணா:என்னது உக்காருங்கலா அப்பா உண்மையாவே உக்காந்துகிட்டு தான் இருக்கீங்களா?
ராஜா அண்ணா:அட ஆமா பாலாஜி.ஐடியா கொடுத்ததே நம்ம கொ.வெ - தான்.
பாலாஜி அண்ணா:என்னது,என்ன நடக்குது இங்க.
ராஜா அண்ணா:ஆமா பாலாஜி,சென்னைல இருந்து சில பல கொரியர்கள் வரதா கேள்விப்பட்டேன்.அதுக்குதான் இப்படி கொரியர் டெலிவரி ஆகாத இடமா தேடிகிட்டு இருக்கும் பொது கொ.வெ சொன்ன ஐடியாதான் இது.
இனியவன் அண்ணா:ஆமா பாலாஜி.நம்ம மேல பாசம் அதிகமாகி நம்ம ஈகரை உறவுகள் பார்சலா அனுப்பிகிட்டு இருக்காங்க.
பாலாஜி அண்ணா:என்ன அனுப்புறாங்க?யாரு அனுப்புறாங்க?
ராஜா அண்ணா:அது நிறைய இருக்கு பாலாஜி,நீங்க முதல்ல போயி கட்டிங் பண்ணிக்கிட்டு வாங்க.
பாலாஜி அண்ணா:கட்டிங்கா எதுக்கு.
இனியவன் அண்ணா : அதுவா நாங்க மொத்தத்தையும் சொன்னதுக்கு பிறகு நீங்க முடிய பிச்சுக்க கூடாது இல்ல அதான்.
பாலாஜி அண்ணா:அட சொல்லுங்க தல.எவ்வளவோ பாத்துட்டோம் இத தாங்க மாட்டோமா?
ராஜா அண்ணா:சரி கேளுங்க "ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பாட்டி சுட்ட வடை,ராரா வோட முதல் படத்தோடகதை(ஹீரோவா என்னவேற நடிக்க சொல்லி ஒரே தொல்லை), பூவனோட கவிதை தொகுப்பு,கிருஷ்ணா அம்மாவோட கிச்சடி(கொசுறு - அவங்களோட ரெசிபி புத்தகம்)உமாவோட மாயாசம் (வித்து சுகர்) இப்படி பல கொரியர் தல என்ன பண்ண சொல்லுங்க.,அதுக்குதான் இப்படி ஒரு ஏற்பாடு...இங்க ஒரு பய நெருங்க முடியாது இல்ல..., என சொல்லிக்கொண்டே இருக்க
...சார் கொரியர் என சத்தம் வந்த தசையை நோக்கி ராஜா அண்ணா திரும்ப,அந்த கேப்புல இனியவன் அண்ணாவும்,பாலாஜி அண்ணாவும் escap ஆகிவிட...
தண்ணீரில் தத்தளிக்கும் புதிய ஹீரோ ராஜா அண்ணா தான் நீங்க எல்லோரும் பார்ப்பது.
இப்பவே ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு வைக்கணும். புதிதாய் ஒரு பேரை வேற இணைக்கணும்.
பின் குறிப்பு : புதிய இணைப்பெயர்கள் வரவேற்க்கப்படுகின்றன.

ஹர்ஷித் , ராரா உங்களிடம் கதை கேட்டுப்பெறலாம் என்று நினைக்கிறேன் புன்னகை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 6 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 100 Previous  1 ... 5, 6, 7 ... 53 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum