புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 14, 2013 11:23 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே .. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 1772578765

இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 1772578765

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 938222 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 755837 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 168113

கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை

படம் எண் : 1

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 Prayfordollandbaby

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .

நன்றியுடன்
வை.பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 01, 2013 11:11 am

பாலாஜி wrote:படம் எண் -13

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 1289474976qhyk1v

நான் எப்பவும் கட்டையால அடிப்பேன், அப்பவெல்லாம் கல்லு மாதிரி திரிஞ்ச மனுசன், இன்னிக்கி இதை வச்சுத்தான் அடிச்சேன்.. இப்படி ஆயிட்டாரே!

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 01, 2013 11:13 am

சிவா wrote:
பாலாஜி wrote:படம் எண் -13

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 1289474976qhyk1v

நான் எப்பவும் கட்டையால அடிப்பேன், அப்பவெல்லாம் கல்லு மாதிரி திரிஞ்ச மனுசன், இன்னிக்கி இதை வச்சுத்தான் அடிச்சேன்.. இப்படி ஆயிட்டாரே!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 01, 2013 11:14 am

சிவா wrote:
பாலாஜி wrote:படம் எண் -13

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 1289474976qhyk1v

நான் எப்பவும் கட்டையால அடிப்பேன், அப்பவெல்லாம் கல்லு மாதிரி திரிஞ்ச மனுசன், இன்னிக்கி இதை வச்சுத்தான் அடிச்சேன்.. இப்படி ஆயிட்டாரே!

அதை அடிக்கிறதுக்கு முன்னாடி எதை துடைச்சாங்க அது தான் மேட்டரு ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 01, 2013 11:16 am

அசுரன் wrote:
அதை அடிக்கிறதுக்கு முன்னாடி எதை துடைச்சாங்க அது தான் மேட்டரு ஜாலி

அவருடைய ஷூவைத் துடைத்தார்களாம்!

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 01, 2013 11:19 am

சிவா wrote:
அசுரன் wrote:
அதை அடிக்கிறதுக்கு முன்னாடி எதை துடைச்சாங்க அது தான் மேட்டரு ஜாலி

அவருடைய ஷூவைத் துடைத்தார்களாம்!
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 745155

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 01, 2013 12:10 pm

பாலாஜி wrote:படம் எண் -13

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 1289474976qhyk1v

மேலாளர் : கன்டீன்ல யாருப்பா பொங்கல் போட்டது , பயபுள்ள எப்படி தூங்குது பாரு ...என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கன்டீன் மேலாளர் : எப்படி கண்டுபிடிச்சிங்க , காலையில கன்டீன்ல பொங்கல் என்று ... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

மேலாளர் : இப்படி வாயை துறந்து வைத்து தூங்கின பல்லு மட்டுமா தெரியுது ....அவன் சாப்பிட்ட பொங்கல் கூட தெரியுது .... அதிர்ச்சி அதிர்ச்சி

கன்டீன் மேலாளர் : பயம் பயம் எம்மா துடைப்பத்தை கிட்ட கொண்டு வர ....அதுல வர நாத்ததுல பயபுள்ள இன்னும் ஒரு வாரம் எந்திரிக்கமட்டான் ...

பெண்கள் : ஜாலி ஜாலி குதூகலம் குதூகலம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 01, 2013 12:36 pm

பாலாஜி ... அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 01, 2013 12:49 pm

பாலாஜி wrote:
பாலாஜி wrote:படம் எண் -13

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 1289474976qhyk1v

மேலாளர் : கன்டீன்ல யாருப்பா பொங்கல் போட்டது , பயபுள்ள எப்படி தூங்குது பாரு ...என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கன்டீன் மேலாளர் : எப்படி கண்டுபிடிச்சிங்க , காலையில கன்டீன்ல பொங்கல் என்று ... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

மேலாளர் : இப்படி வாயை துறந்து வைத்து தூங்கின பல்லு மட்டுமா தெரியுது ....அவன் சாப்பிட்ட பொங்கல் கூட தெரியுது .... அதிர்ச்சி அதிர்ச்சி

கன்டீன் மேலாளர் : பயம் பயம் எம்மா துடைப்பத்தை கிட்ட கொண்டு வர ....அதுல வர நாத்ததுல பயபுள்ள இன்னும் ஒரு வாரம் எந்திரிக்கமட்டான் ...

பெண்கள் : ஜாலி ஜாலி குதூகலம் குதூகலம்

சூப்பர் பாலாஜிபுன்னகை சூப்பருங்க என்னுடைத பார்த்திங்களா? ஒண்ணுமே சொலல்லை FAIL ஆ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 01, 2013 1:07 pm

நானும் இப்போதான் பார்த்தேன் கிருஷ்ணம்மா..... அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 01, 2013 2:13 pm

பாலாஜி wrote:படம் எண் -13

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 49 1289474976qhyk1v

பார்ரா! மேனேஜர் வருவது கூட தெரியாமல் தூக்கம்.....
காலையில் 9 மணிக்கு வருவது வேலை செய்கிறேன் என்று சொல்லி கொண்டு.

சாட்டிங் செய்வது இல்லையென்றால் சீட் விளையாடுவது.
இதில் இவர்களுக்கு 1 மணி நேர லஞ்ச் வேற.

யாரெங்கே சொல்லுங்க பாஸ்....
இவன் இனிமேல் தூக்கத்தை கனவில் கூட நினைத்து பார்க்ககூடாது.

கையில் வைத்திருப்பதை வாயில் வைத்து திணியுங்கள்..!

Sponsored content

PostSponsored content

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக