Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
+28
rameshnaga
Tamilzhan
தர்மா
jenisiva
musthaqziyet
balakarthik
Muthumohamed
செம்மொழியான் பாண்டியன்
ரா.ரா3275
மதுமிதா
அசுரன்
T.N.Balasubramanian
சிவா
அருண்
mbalasaravanan
ரா.ரமேஷ்குமார்
ராஜா
உமா
பார்த்திபன்
ஹர்ஷித்
krishnaamma
திருச்சி ஜெயச்சந்திரன்
ஜாஹீதாபானு
பூவன்
ராஜு சரவணன்
யினியவன்
soplangi
பாலாஜி
32 posters
Page 42 of 100
Page 42 of 100 • 1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -49)
First topic message reminder :
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் .
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
படம் எண் : 1
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பாலாஜி

Last edited by பாலாஜி on Fri May 17, 2013 10:34 am; edited 3 times in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
இந்த வார்த்தை மட்டும் தான் ஆறுதலான ஒன்னு நாம தனியா இல்ல துணைக்கு ஆளிருக்குயினியவன் wrote:பாலாவும், ராஜாவும்
ஆளுங்க பெரிய சைஸு
ஆளுக்கேத்த பெரிய மனசு
கண்ணாலத்துக்கு அப்புறம் பிடிங்கிட்டாங்க ப்யூசு
(ப்யூசு பிடிங்கப்பட்ட பாவப்பட்ட ஜனங்க இங்க நிறைய பேரு இருக்கோம்)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
படம் 11 நீண்ட நாட்களுக்கு பின் பார்த்து ரசித்த கதை வசனம் ( பலர் கை வண்ணம் ) .
அப்பப்பா, என்ன கற்பனை ! கிண்டல்.! ஆரம்பித்த ராஜாவிற்கு ஒரு பெரிய ஓஓஓஓஓ
ரமணியன்
அப்பப்பா, என்ன கற்பனை ! கிண்டல்.! ஆரம்பித்த ராஜாவிற்கு ஒரு பெரிய ஓஓஓஓஓ
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நீங்க இப்படி சொல்றிங்கkrishnaamma wrote:ஆமாம் பாலாஜி, எங்கள் வீட்டில் யாருக்குமே அடுத்தவர்கள் பற்றிய வம்பு பிடிக்காது. சிரியலில் அது தானே காட்றா? எப்பப்பாரு அமங்கலமான சொற்கள் ( இவைகூட விளம்பரம் போல போடுவார்களே சிரியல் பற்றி, அப்ப பார்ப்பது ) அதனால் தான் நோ சிரியல். சினிமா பார்போம் பாட்டுகள் பார்போம் அதுவும் நிறைய ஹிந்தி, இங்கிலீஷ் தான்
எனக்கு வீட்டுக்கு போனதும் பார்க்க ஆரம்பிக்கிற சீரியல் பையன்கிட்ட திட்டு வாங்கிட்டே 11 மணிவரை பார்ப்பேன்
இல்லை பானு, நாம் எதுக்கு டிவி பார்க்கிறோம் ? நம் துயரங்கள் குறைய அல்லது, டென்ஷன் குறையா, அல்லது சந்தோஷப்பட , அல்லது எங்கோ இருக்கும் கோவில் குளங்களை நிம்மதியாக பார்க்க ( நேத்து கூட குரு பெயர்ச்சி நல்லா பார்த்தோம் )
அத விட்டுட்டு .... யார் விட்டு கஷ்ட ங்களை நாம் ஏன் பார்க்கணும் அது என்ன புண்ணியமா ? புருஷார்த்தமா? சொலுங்கோ ஏதோ நாலு நல்ல வார்த்தை காதில் விழனும் அப்பத்தான் நாம் இருக்கும் இடத்தில் பாசிடிவ் வைபரேசன் கிடைக்கும். அது தான் நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது கரெக்ட் ஆ? நான் மோஸ்ட்லி SVBC என்கிற திருப்பதி சேனல் வெச்சுடுவேன். இப்போ இப்போ கொஞ்சம் சினிமா , சினிமா பாடல்களும் வைக்கிறேன் ஆர்த்திக்காக வீட்டில் நல்ல வைபரேசன் இருக்கும், மனம் சாந்தி அடையும்
சினிமா பார்க்கிற ஆர்வம் அவ்வளவா இல்லம்மா...
பொழுதுபோக பார்க்க ஆரம்பிச்சது விடமுடியல....
சமையல்கட்டுல வேலை இருந்தாலும் காது டீவிகிட்ட தான் இருக்கும்
மறுநாள் எக்சாமுக்கு எழுதனும்குறது போல மாங்கு மாங்குனு பார்ப்பேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நீங்க இப்படி சொல்றிங்கkrishnaamma wrote:ஆமாம் பாலாஜி, எங்கள் வீட்டில் யாருக்குமே அடுத்தவர்கள் பற்றிய வம்பு பிடிக்காது. சிரியலில் அது தானே காட்றா? எப்பப்பாரு அமங்கலமான சொற்கள் ( இவைகூட விளம்பரம் போல போடுவார்களே சிரியல் பற்றி, அப்ப பார்ப்பது ) அதனால் தான் நோ சிரியல். சினிமா பார்போம் பாட்டுகள் பார்போம் அதுவும் நிறைய ஹிந்தி, இங்கிலீஷ் தான்
எனக்கு வீட்டுக்கு போனதும் பார்க்க ஆரம்பிக்கிற சீரியல் பையன்கிட்ட திட்டு வாங்கிட்டே 11 மணிவரை பார்ப்பேன்
இல்லை பானு, நாம் எதுக்கு டிவி பார்க்கிறோம் ? நம் துயரங்கள் குறைய அல்லது, டென்ஷன் குறையா, அல்லது சந்தோஷப்பட , அல்லது எங்கோ இருக்கும் கோவில் குளங்களை நிம்மதியாக பார்க்க ( நேத்து கூட குரு பெயர்ச்சி நல்லா பார்த்தோம் )
அத விட்டுட்டு .... யார் விட்டு கஷ்ட ங்களை நாம் ஏன் பார்க்கணும் அது என்ன புண்ணியமா ? புருஷார்த்தமா? சொலுங்கோ ஏதோ நாலு நல்ல வார்த்தை காதில் விழனும் அப்பத்தான் நாம் இருக்கும் இடத்தில் பாசிடிவ் வைபரேசன் கிடைக்கும். அது தான் நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது கரெக்ட் ஆ? நான் மோஸ்ட்லி SVBC என்கிற திருப்பதி சேனல் வெச்சுடுவேன். இப்போ இப்போ கொஞ்சம் சினிமா , சினிமா பாடல்களும் வைக்கிறேன் ஆர்த்திக்காக வீட்டில் நல்ல வைபரேசன் இருக்கும், மனம் சாந்தி அடையும்
சினிமா பார்க்கிற ஆர்வம் அவ்வளவா இல்லம்மா...
பொழுதுபோக பார்க்க ஆரம்பிச்சது விடமுடியல....
சமையல்கட்டுல வேலை இருந்தாலும் காது டீவிகிட்ட தான் இருக்கும்
மறுநாள் எக்சாமுக்கு எழுதனும்குறது போல மாங்கு மாங்குனு பார்ப்பேன்
இன்னமும் தூங்காம TV பாத்துகிட்டு இருக்கீங்களா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
அழகி தானே அக்கா.ஜாஹீதாபானு wrote:ஆமா 11 மணிக்கு முடியும்
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
ஹர்ஷித் wrote:அழகி தானே அக்கா.ஜாஹீதாபானு wrote:ஆமா 11 மணிக்கு முடியும்
ஆமா முடிஞ்சிருச்சு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
நாத்தனார் பியூட்டி பார்லர் போனாளா?ஜாஹீதாபானு wrote:ஆமா முடிஞ்சிருச்சுஹர்ஷித் wrote:அழகி தானே அக்கா.ஜாஹீதாபானு wrote:ஆமா 11 மணிக்கு முடியும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
ஜாஹீதாபானு wrote:யாரோட நாத்தனார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 42 of 100 • 1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100
Similar topics
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Permissions in this forum:
You cannot reply to topics in this forum