புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 14, 2013 11:23 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே .. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 1772578765

இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 1772578765

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 938222 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 755837 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 168113

கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை

படம் எண் : 1

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 Prayfordollandbaby

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .

நன்றியுடன்
வை.பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 3:10 pm

krishnaamma wrote:நல்ல வேளை ராஜா, எங்க வீட்டில் 100% நோ சிரியல்புன்னகை
குட்.... சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 3:14 pm

ராஜா wrote:
krishnaamma wrote:நல்ல வேளை ராஜா, எங்க வீட்டில் 100% நோ சிரியல்புன்னகை
குட்.... சூப்பருங்க

நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 3:16 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:நல்ல வேளை ராஜா, எங்க வீட்டில் 100% நோ சிரியல்புன்னகை
குட்.... சூப்பருங்க

நன்றி
ஒரு வேளை நீங்க எக்ஸ்பர்ட்டோ ஏற்கனவே - ட்ரெயினிங் தேவை இல்லைன்னு பார்க்கறதில்ல போலிருக்கு புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 29, 2013 3:57 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:நானே அப்பாப்போ அவன் பின்னாடி தான் ஒளிகிறேன் கண்ணடி
ஆஹா ...பார்த்து சூதனமா இருந்துக்குங்க அக்கா , ஆர்த்தி கொஞ்ச நாளா "மருமகள்" சீரியல்ல மறு ஒளிபரப்பையும் சேர்த்து பார்க்கிறதா உளவுத்துறை சொல்லுது. புன்னகை

நல்ல வேளை ராஜா, எங்க வீட்டில் 100% நோ சிரியல்புன்னகை

வரவேற்கதக்க முடிவு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 6:17 pm

ஆமாம் பாலாஜி, எங்கள் வீட்டில் யாருக்குமே அடுத்தவர்கள் பற்றிய வம்பு பிடிக்காது. சிரியலில் அது தானே காட்றா? எப்பப்பாரு அமங்கலமான சொற்கள் ( இவைகூட விளம்பரம் போல போடுவார்களே சிரியல் பற்றி, அப்ப பார்ப்பது புன்னகை ) அதனால் தான் நோ சிரியல். சினிமா பார்போம் பாட்டுகள் பார்போம் அதுவும் நிறைய ஹிந்தி, இங்கிலீஷ் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 29, 2013 6:28 pm

krishnaamma wrote:ஆமாம் பாலாஜி, எங்கள் வீட்டில் யாருக்குமே அடுத்தவர்கள் பற்றிய வம்பு பிடிக்காது. சிரியலில் அது தானே காட்றா? எப்பப்பாரு அமங்கலமான சொற்கள் ( இவைகூட விளம்பரம் போல போடுவார்களே சிரியல் பற்றி, அப்ப பார்ப்பது புன்னகை ) அதனால் தான் நோ சிரியல். சினிமா பார்போம் பாட்டுகள் பார்போம் அதுவும் நிறைய ஹிந்தி, இங்கிலீஷ் தான் புன்னகை

நீங்க இப்படி சொல்றிங்க

எனக்கு வீட்டுக்கு போனதும் பார்க்க ஆரம்பிக்கிற சீரியல் பையன்கிட்ட திட்டு வாங்கிட்டே 11 மணிவரை பார்ப்பேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 6:28 pm

krishnaamma wrote:ஆமாம் பாலாஜி, எங்கள் வீட்டில் யாருக்குமே அடுத்தவர்கள் பற்றிய வம்பு பிடிக்காது. சிரியலில் அது தானே காட்றா? எப்பப்பாரு அமங்கலமான சொற்கள் ( இவைகூட விளம்பரம் போல போடுவார்களே சிரியல் பற்றி, அப்ப பார்ப்பது புன்னகை ) அதனால் தான் நோ சிரியல். சினிமா பார்போம் பாட்டுகள் பார்போம் அதுவும் நிறைய ஹிந்தி, இங்கிலீஷ் தான் புன்னகை
அதுல மட்டும் என்ன அக்கா வாழுது Delli belli படம் பார்த்திங்களா வாந்தி வராத குறை இப்போ GO GOA GONE முன்னாடி பச்சை பச்சையா பேசினாங்க இப்போ ப்ளு ப்ளுவா பேசுறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 6:29 pm

balakarthik wrote:
krishnaamma wrote:ஆமாம் பாலாஜி, எங்கள் வீட்டில் யாருக்குமே அடுத்தவர்கள் பற்றிய வம்பு பிடிக்காது. சிரியலில் அது தானே காட்றா? எப்பப்பாரு அமங்கலமான சொற்கள் ( இவைகூட விளம்பரம் போல போடுவார்களே சிரியல் பற்றி, அப்ப பார்ப்பது புன்னகை ) அதனால் தான் நோ சிரியல். சினிமா பார்போம் பாட்டுகள் பார்போம் அதுவும் நிறைய ஹிந்தி, இங்கிலீஷ் தான் புன்னகை
அதுல மட்டும் என்ன அக்கா வாழுது Delli belli படம் பார்த்திங்களா வாந்தி வராத குறை இப்போ GO GOA GONE முன்னாடி பச்சை பச்சையா பேசினாங்க இப்போ ப்ளு ப்ளுவா பேசுறாங்க

எல்லா படமும் பார்க்க மாட்டேன் பாலா, selected ஆகத்தான் பார்ப்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 6:34 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:ஆமாம் பாலாஜி, எங்கள் வீட்டில் யாருக்குமே அடுத்தவர்கள் பற்றிய வம்பு பிடிக்காது. சிரியலில் அது தானே காட்றா? எப்பப்பாரு அமங்கலமான சொற்கள் ( இவைகூட விளம்பரம் போல போடுவார்களே சிரியல் பற்றி, அப்ப பார்ப்பது புன்னகை ) அதனால் தான் நோ சிரியல். சினிமா பார்போம் பாட்டுகள் பார்போம் அதுவும் நிறைய ஹிந்தி, இங்கிலீஷ் தான் புன்னகை

நீங்க இப்படி சொல்றிங்க

எனக்கு வீட்டுக்கு போனதும் பார்க்க ஆரம்பிக்கிற சீரியல் பையன்கிட்ட திட்டு வாங்கிட்டே 11 மணிவரை பார்ப்பேன்

இல்லை பானு, நாம் எதுக்கு டிவி பார்க்கிறோம் ? நம் துயரங்கள் குறைய அல்லது, டென்ஷன் குறையா, அல்லது சந்தோஷப்பட , அல்லது எங்கோ இருக்கும் கோவில் குளங்களை நிம்மதியாக பார்க்க புன்னகை ( நேத்து கூட குரு பெயர்ச்சி நல்லா பார்த்தோம் புன்னகை )
அத விட்டுட்டு .... யார் விட்டு கஷ்ட ங்களை நாம் ஏன் பார்க்கணும் அது என்ன புண்ணியமா ? புருஷார்த்தமா? சொலுங்கோ புன்னகை ஏதோ நாலு நல்ல வார்த்தை காதில் விழனும் அப்பத்தான் நாம் இருக்கும் இடத்தில் பாசிடிவ் வைபரேசன் கிடைக்கும். அது தான் நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது புன்னகை கரெக்ட் ஆ? நான் மோஸ்ட்லி SVBC என்கிற திருப்பதி சேனல் வெச்சுடுவேன். இப்போ இப்போ கொஞ்சம் சினிமா , சினிமா பாடல்களும் வைக்கிறேன் ஆர்த்திக்காக புன்னகை வீட்டில் நல்ல வைபரேசன் இருக்கும், மனம் சாந்தி அடையும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 29, 2013 6:37 pm

இதே தான் எங்க வீட்டுலயும் அம்மா காலை-ல 11.30 ல இருந்து 2.30 வர அப்புறம் மாலை 6.00 லிருந்து 10.00 வரை என்ன கொடுமை சார் இது ஒண்ணுமே சொல்ல முடியாது அதனால சண்ட போட்டு சனி மற்றும் ஞாயிறு எனக்கு மட்டும்னு ஒரு விதிமுறை வச்சேன் அதக்கும் எப்போ ஆப்பு ஞாயிறு அன்று சன் டிவி-யில் மகாபாரதம் நாடகம் .....

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 Mபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 Aபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 Dபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 Hபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 U

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 40 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக