ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

+28
rameshnaga
Tamilzhan
தர்மா
jenisiva
musthaqziyet
balakarthik
Muthumohamed
செம்மொழியான் பாண்டியன்
ரா.ரா3275
மதுமிதா
அசுரன்
T.N.Balasubramanian
சிவா
அருண்
mbalasaravanan
ரா.ரமேஷ்குமார்
ராஜா
உமா
பார்த்திபன்
ஹர்ஷித்
krishnaamma
திருச்சி ஜெயச்சந்திரன்
ஜாஹீதாபானு
பூவன்
ராஜு சரவணன்
யினியவன்
soplangi
பாலாஜி
32 posters

Page 35 of 100 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 67 ... 100  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -49)

Post by பாலாஜி Tue May 14, 2013 11:23 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே .. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 1772578765

இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 1772578765

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 938222 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 755837 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 168113

கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


படம் எண் : 1

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Prayfordollandbaby

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .


நன்றியுடன்
வை.பாலாஜி




Last edited by பாலாஜி on Fri May 17, 2013 10:34 am; edited 3 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by Muthumohamed Tue May 28, 2013 7:00 pm

ராஜு சரவணன் wrote:படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Dhoni-Rohit-BCCI

தோணி : பாஸ் எங்கிட்ட பூவன் என்ற பிரபல கவி கிரிக்கெட் பற்றி எழுதிய கவிதை இருக்கு நான் இப்பதான் படிச்சேன் என்ன ஒரு புத்துணர்வு தெரியுமா?. நீங்களும் படிங்க கண்டிப்பா உங்களுக்கும் ஒரு புத்துணர்வு கிடைக்கும்.

குறிப்பு : சும்மா படிப்பது போல் பாவ்ல செய்த ரோஹித் IPL Final லில் ஜெயித்து விட்டார் படித்த தோணி தோற்று விட்டார்.

பூவன் என்னங்க இது



படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Mபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Uபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Tபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Hபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Uபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Mபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Oபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Hபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Aபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Mபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Eபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by பாலாஜி Wed May 29, 2013 10:55 am

படம் எண் -11


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Funnypicy


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by krishnaamma Wed May 29, 2013 11:02 am

பாலாஜி wrote:படம் எண் -11


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Funnypicy

என்னடி..............மீட்டர்கெஜை பிரட்கேஜாக மாத்திடோம்னு சொல்லறாங்களே..............அளந்து பர்த்துடுவோமா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by யினியவன் Wed May 29, 2013 11:24 am

பாலாஜி wrote:படம் எண் -11


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Funnypicy
சீக்கிரம் வாங்க டாக்டர் ராமதாஸ் வந்து ரயிலை
மறிக்கறதுகுள்ள நாமளே மறிச்சு ஏறிடுவோம் ரயிலில்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ராஜா Wed May 29, 2013 12:12 pm

பாலாஜி wrote:படம் எண் -11
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Funnypicy


உமா : அக்கா வேணாம்க்கா தெரிந்தா பெரிய பிரச்சினையா ஆயிடும். சோகம்

பானு : அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி , நாமெல்லாம் யாரு!!!! நம்ம பேரை கேட்டாலே ஈகரை உறவுகள் போல மொத்த தமிழ்நாடே அதிரனும்.

ஆதிரா : அதானே , என்ன உமா நீ இப்படி பயந்து சாகுறே, நம்மள இந்த உலகம் இன்னும் நல்லவங்கன்னு நம்பிட்டு இருக்கு. எல்லோருக்கும் நாம யாரு நம்ம பவர் என்னன்னு காட்டனும்.

கிரிஷ் : என்ன உமா , ஏன் இப்படி பயப்படுறே? அப்படி என்ன பண்ண போறதா பானு சொல்லுறா?! ஒண்ணுமே புரியலையே.




( Eegarai Flash News : சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயில் தடம்புரண்டது , தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் என்று அரசு சந்தேகம். விபத்து நடந்த இடத்தை சோதனையிட்ட அதிரடிபடையினரும்,போலீஸ் மோப்ப நாயும் விஷ வாயு தாக்கி பலி)

அப்படி என்னத்தை கண்டு போலீஸ் மோப்ப நாய் செத்ததுன்னு இன்னமும் தமிழ்நாடு அரசுக்கு தெரியலன்னா , www.eegarai.net சென்று பார்க்கவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by யினியவன் Wed May 29, 2013 12:16 pm

சூப்பருங்க ராஜா

வடை வைத்து ரயிலை கவுத்து பாயசம் ஊத்தி போலீசையும் கவுத்துட்டாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ராஜு சரவணன் Wed May 29, 2013 12:16 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -11
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Funnypicy


உமா : அக்கா வேணாம்க்கா தெரிந்தா பெரிய பிரச்சினையா ஆயிடும். சோகம்

பானு : அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி , நாமெல்லாம் யாரு!!!! நம்ம பேரை கேட்டாலே ஈகரை உறவுகள் போல மொத்த தமிழ்நாடே அதிரனும்.

ஆதிரா : அதானே , என்ன உமா நீ இப்படி பயந்து சாகுறே, நம்மள இந்த உலகம் இன்னும் நல்லவங்கன்னு நம்பிட்டு இருக்கு. எல்லோருக்கும் நாம யாரு நம்ம பவர் என்னன்னு காட்டனும்.

கிரிஷ் : என்ன உமா , ஏன் இப்படி பயப்படுறே? அப்படி என்ன பண்ண போறதா பானு சொல்லுறா?! ஒண்ணுமே புரியலையே.




( Eegarai Flash News : சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயில் தடம்புரண்டது , தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் என்று அரசு சந்தேகம். விபத்து நடந்த இடத்தை சோதனையிட்ட அதிரடிபடையினரும்,போலீஸ் மோப்ப நாயும் விஷ வாயு தாக்கி பலி)

அப்படி என்னத்தை கண்டு போலீஸ் மோப்ப நாய் செத்ததுன்னு இன்னமும் தமிழ்நாடு அரசுக்கு தெரியலன்னா , www.eegarai.net சென்று பார்க்கவும்

பாவம் இவங்கள தீவிரவாதிகள் ஆகிடீங்களா புன்னகை

சூப்பர்... புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஜாஹீதாபானு Wed May 29, 2013 12:21 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -11
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Funnypicy


உமா : அக்கா வேணாம்க்கா தெரிந்தா பெரிய பிரச்சினையா ஆயிடும். சோகம்

பானு : அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி , நாமெல்லாம் யாரு!!!! நம்ம பேரை கேட்டாலே ஈகரை உறவுகள் போல மொத்த தமிழ்நாடே அதிரனும்.

ஆதிரா : அதானே , என்ன உமா நீ இப்படி பயந்து சாகுறே, நம்மள இந்த உலகம் இன்னும் நல்லவங்கன்னு நம்பிட்டு இருக்கு. எல்லோருக்கும் நாம யாரு நம்ம பவர் என்னன்னு காட்டனும்.

கிரிஷ் : என்ன உமா , ஏன் இப்படி பயப்படுறே? அப்படி என்ன பண்ண போறதா பானு சொல்லுறா?! ஒண்ணுமே புரியலையே.




( Eegarai Flash News : சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயில் தடம்புரண்டது , தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் என்று அரசு சந்தேகம். விபத்து நடந்த இடத்தை சோதனையிட்ட அதிரடிபடையினரும்,போலீஸ் மோப்ப நாயும் விஷ வாயு தாக்கி பலி)

அப்படி என்னத்தை கண்டு போலீஸ் மோப்ப நாய் செத்ததுன்னு இன்னமும் தமிழ்நாடு அரசுக்கு தெரியலன்னா , www.eegarai.net சென்று பார்க்கவும்

ஹா ஹா சூப்பர் அருமை சிப்பு வருது

ஆனா நான் இதுல இல்லையே ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by மதுமிதா Wed May 29, 2013 12:23 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -11
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Funnypicy


உமா : அக்கா வேணாம்க்கா தெரிந்தா பெரிய பிரச்சினையா ஆயிடும். சோகம்

பானு : அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி , நாமெல்லாம் யாரு!!!! நம்ம பேரை கேட்டாலே ஈகரை உறவுகள் போல மொத்த தமிழ்நாடே அதிரனும்.

ஆதிரா : அதானே , என்ன உமா நீ இப்படி பயந்து சாகுறே, நம்மள இந்த உலகம் இன்னும் நல்லவங்கன்னு நம்பிட்டு இருக்கு. எல்லோருக்கும் நாம யாரு நம்ம பவர் என்னன்னு காட்டனும்.

கிரிஷ் : என்ன உமா , ஏன் இப்படி பயப்படுறே? அப்படி என்ன பண்ண போறதா பானு சொல்லுறா?! ஒண்ணுமே புரியலையே.




( Eegarai Flash News : சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயில் தடம்புரண்டது , தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் என்று அரசு சந்தேகம். விபத்து நடந்த இடத்தை சோதனையிட்ட அதிரடிபடையினரும்,போலீஸ் மோப்ப நாயும் விஷ வாயு தாக்கி பலி)

அப்படி என்னத்தை கண்டு போலீஸ் மோப்ப நாய் செத்ததுன்னு இன்னமும் தமிழ்நாடு அரசுக்கு தெரியலன்னா , www.eegarai.net சென்று பார்க்கவும்
கிரிஷ் யாரு?


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Mபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Aபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Dபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Hபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 U



படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ராஜா Wed May 29, 2013 12:26 pm

MADHUMITHA wrote:கிரிஷ் யாரு?
பயபடாதீங்க , அது எங்க தலைமை தீவிரவாதி (அதாங்க இங்கிருக்குற எங்க சகோதரிகளுக்கேல்லாம் head chef )கிருஷ்ணாம்மா அக்கா தான் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 35 of 100 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 67 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum